உடலுறவின்போது ரத்தப்போக்கு.. உலுக்கிய குஜராத் சம்பவம்.. பெண்களுக்கு உறவின்போது ரத்தக்கசிவு வர காரணம்?
காந்தி நகர்: குஜராத் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், உடலுறவுக்கு பிறகு பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுமா? அப்படி ரத்தக்கசிவு ஏற்பட என்ன காரணங்கள்? என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். அப்போதுதான் உரிய நேரத்தில் சிகிச்சையையும் பெற முடியும். குஜராத்தில் நேற்றைய தினம் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்தது.. சோஷியல் மீடியா மூலம் பழக்கமான, Source Link