ஜார்க்கண்டில் பாஜகவுக்கு எதிர்பாராத ட்விஸ்ட்.. சிராக் பாஸ்வான் அறிவிப்பால் அதிரும் தேர்தல் களம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியிருப்பது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலம் ஜார்க்கண்ட். இயற்கை வளம் நிறைந்த ஜார்க்கண்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு பீகாரில் Source Link

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மத்திய பாஜக அரசு நிச்சயம் மீட்கும்: மத்திய அமைச்சர் ஜிகே ரெட்டி

ஶ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகளை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீட்டே தீரும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்து ஒருவரை முதல்வராக்குவோம் என்று மத்திய அமைச்சரும் பாஜகவின் ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளருமான ஜிகே ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸும் இதர கட்சிகளும் 70 ஆண்டுகளாக இந்து ஒருவரை ஜம்மு Source Link

அடங்காத ஆத்திரம்..லெபனான் மீது கை வைத்த இஸ்ரேல்! தரைவழி தாக்குதலால் நிலைகுலையும் எல்லை! ஐநா கோரிக்கை

பெய்ரூட்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை சீண்டிய நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரபடுத்தி உள்ளது. இந்த நிலையில் தாக்குதல் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. இதனால் போர் பதற்றம் அங்கு அதிகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. லெபனான் Source Link

\"ஹிஸ்புல்லா ரகசிய சுரங்கங்கள் டார்கெட்..\" முழு படையை இறக்கிய இஸ்ரேல்.. தகிக்கும் மத்திய கிழக்கு

டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நாட்டில் கடந்த சில நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், ஹிஸ்புல்லாவை குறிவைத்து இப்போது இஸ்ரேல் தரை வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. உலக நாடுகள் அங்கு நிலவும் சூழலை உற்றுக் கவனித்து வருகிறது. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வரும் Source Link

ஜம்மு காஷ்மீர் தேர்தல் Live: 40 தொகுதிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பு.. 415 பேர் போட்டி

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 40 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இத்தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 415 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள் Source Link

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற இறுதி கட்ட தேர்தல்: சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்குகிறது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் Source Link

பெரிதாக வெடிக்கும் போர்.. லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்.. அமெரிக்காவுக்கு போன மெசேஜ்

டெல் அவிவ்: இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இப்போது தரை வழி தாக்குதலைத் தொடங்குவது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில Source Link

\"பக்கா திட்டம், களமிறங்கும் பாஜக!\" ஜார்கண்ட் தேர்தலுக்கு போடும் கணக்கு! சத்தமே இல்லாமல் எல்லாம் ஓவர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. சம்பாய் சோரன் வருகையால் இந்த முறை நம்பிக்கையும் பாஜக களமிறங்கும் நிலையில், இந்த முறை பாஜகவின் யுக்தி என்னவாக இருக்கும் என்பது குறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஹிமந்த் பிஸ்வா சர்மா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஜார்க்ண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கு ஹேமந்த் சோரன் Source Link

\"எல்லாமே பொய்..அரசியல் சுயநலம்.. சந்திரபாபு நாயுடு சிக்குவார்..\" திருப்பதி லட்டு சர்ச்சை! ரோஜா பகீர்

அமராவதி: ஆந்திராவில் தனது சுய லாபத்திற்காகத் திருப்பதி லட்டின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டுள்ளதாக நடிகை ரோஜா சாடியுள்ளார். மேலும், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் லட்டு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக விமர்சித்த அவர், இதில் சிபிஐ விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற Source Link

இஸ்ரேல் மீது அணு குண்டு? ஈரானில் திடீரென எழுந்த குரல்.. இதுதான் 3ம் உலக போரின் தொடக்கமா? பகீர்

தெஹ்ரான்: ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி என்று எதிரிகளாகக் கருதும் அனைத்து தரப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான வாய்ப்பு குறைவு என்ற போதிலும் நடந்தால் அது 3வது உலகப் போரைத் தொடங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மத்திய கிழக்குப் பகுதியில் Source Link