யார் பெற்ற மகனோ.. பண்ணை வீட்டில் மிதந்த 100 முதலைகள்.. விவசாயி செய்ததை கண்டு மலைத்த மக்கள்.. சபாஷ்

பாங்காக்: இணையத்தில் விவசாயி ஒருவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.. காரணம், இவர் நூற்றுக்கணக்கான முதலைகளை கொன்றுவிட்டாராம்.. இவர் ஏன் முதலைகளை கொன்றார் என்பதுதான் இதில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியை சேர்ந்தவர் நத்தபாக் குன்காட்.. இவருக்கு 37 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி ஆவார்.. கடந்த 17 வருடங்களாகவே, நூற்றுக்கும் மேற்பட்ட சியாமி Source Link

இந்தியா குளோபல் ஃபோரம் அமைப்பின் பிஸ்னஸ் ரிலேஷன் தலைவராக உதய் கரண் நியமனம்

லண்டன்: சமகால இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையேயான உறவை உருவாக்கும் இந்தியா குளோபல் ஃபோரம் (ஐஜிஎஃப்) அமைப்பு, இப்போது ஏற்கனவே வலுவான உள்ள தனது சர்வதேச உறவுகளை மேலும் வலுவாக்கும் வகையில், மூத்த பிபிசி நிர்வாகி ஒருவரை முக்கிய பதவியில் நியமித்துள்ளது. பிபிசி இந்தியாவில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் உதய் கரண் வர்மா. இவர் பிபிசி Source Link

ஆஸ்திரியா தேர்தலில் வரலாறு படைத்த வலதுசாரி கட்சி.. ஆனாலும் ஆட்சி அமைப்பதில் டிவிஸ்ட்

வியன்னா: ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி கட்சியான எஃப்.பி.ஓ, அந்த நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. இது ஒட்டு மொத்த ஐரோப்பா யூனியனையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், மறுபக்கம் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதற்கும் கடுமையான சவால் நிலவுகிறது. ஆஸ்திரியாவின் தேசிய தேர்தலில் எஃப்.பி.ஓ 28.8 சதவீத வாக்குகளுடன் முதல் Source Link

பூத்து பூத்து குலுங்குதடி பூ! சூரியகாந்தி பூவு! செல்ஃபிக்கு ரூ 25! ஆயக்குடியில் குவியும் மக்கள்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடியில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வலமாக வந்து பார்வையிடுகிறார்கள். மேலும் இந்த சூரியகாந்தி பூக்களுடன் நின்று செல்பி எடுக்க ரூ 25 வசூலிக்கப்படுகிறது. சன் பிஃளவர் எனப்படும் சூரியகாந்தி பூக்களை தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடி முதல் வடகரை வரை செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வயல்வெளிகளில் ஆண்டுதோறும் Source Link

காபி, முட்டை வாங்கித் தராததால்.. ஊழியரின் வேலையைக் காலி செய்த சூப்பர்வைசர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்த நிறுவனத்தில் தனது சூப்பர்வைசருக்கு காலை சாப்பாடு வாங்கித் தராததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பொதுவாக அலுவலகம் என்றாலே அங்கு நடக்கும் அரசியல்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் பெண் என்றால் அரசியலுடன் கூடுதலாக பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில், Source Link

அசிங்கமா போச்சு குமாரு.. காந்திக்கு பதில் நடிகரின் படத்தை அச்சிட்டு.. சிக்கிய கள்ளநோட்டு கும்பல்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதில் திரைப்பட நடிகரான அனுபம் கேரின் புகைப்படத்தை அச்சடித்த கள்ள நோட்டு தயாரிக்கும் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான நடிகர் அனுபம் கேரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம் நாட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்து பிடிபடும் சம்பவம் வழக்கமானது Source Link

ஹிஸ்புல்லாவுக்கு மரண அடி..நஸ்ரல்லாவை வீழ்த்திய இஸ்ரேல்! சண்டை செய்ய தயாராகும் ஈரான்.. மிரளும் மேற்கு

பெய்ரூட் : பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையேயான போர் லெபனான் – இஸ்ரேல் இடையேயான போராக மாறி உள்ளது. குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது பதற்றத்தை மேற்குலகம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த Source Link

ஜம்மு காஷ்மீர்: நாளை 'பைனல்'- 40 தொகுதிகளில் 17 மாஜி அமைச்சர்கள் உட்பட 415 வேட்பாளர்கள் போட்டி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 40 சட்டசபை தொகுதிகளில் நாளை நடைபெறும் தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 415 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். 40 தொகுதிகளில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு Source Link

நேபாளத்தை வாரி சுருட்டிய கனமழை! வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஆக உயர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். காலநிலை மாற்றம் எதிர்பாரா தாக்கங்களை சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனின் வெப்ப நிலை உயர்ந்தது, பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் போன்றவை இதன் Source Link

சிரியாவில் ‘சம்பவம்’ செய்த அமெரிக்கா.. வான்வழி தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் பலி!

டமாஸ்கஸ்: சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் இந்த மாதம் நடத்திய வான்வழி தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை Source Link