சுற்றுலா பயணிபோல.. இரவு முழுவதும் ஆட்டோவில் பயணம்.. உ.பி.யை கலக்கிய பெண் போலீஸ் சிங்கம்

ஆக்ரா: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. அதை சரி செய்வதற்காக ஒரு பெண் போலீஸ் ஆக்சனில் இறங்கியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை சோதனை செய்வதற்காக, அவர் இரவு மப்டியில் சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணித்துள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. Source Link

உங்களால் என் குடும்பமே தெருவில் நிற்குது.. பதவி கேட்டு புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் – பரபரப்பு

கும்பகோணம்: ‛‛உங்களால் என் குடும்பமே நடுத்தெருவில் நிற்கிறது” எனக்கூறி பெண் ஒருவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்ததை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு என்பது அடுத்த மாதம் (அக்டோபர்) 27 ம் தேதி Source Link

\"ஆபாச படங்கள்..\" பெண்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சினை இருக்கு.. வந்த வார்னிங்.. அப்போ ஆண்களுக்கு?

வாஷிங்டன்: ஆபாசப் படம் என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய டாபிக்காகவே இருந்துள்ளது. இதற்கிடையே ஆய்வாளர்கள் ஆபாசப் படங்கள் நமது ரியல் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிய நடத்திய முக்கிய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம். ஆபாசப் படங்கள் குறித்தும் அது ஒருவரது பாலியல் வாழ்க்கையில் எந்தளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது Source Link

மேடையிலேயே மயங்கிய காங். தலைவர் கார்கே.. உடனே தாங்கி பிடித்த நிர்வாகிகள்! காஷ்மீரில் என்ன நடந்தது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர் கார்கே திடீரென உடல்நலக்குறைவால் மயங்கினார். இதையடுத்து மேடையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் கார்கே தனது பேச்சைத் தொடர்ந்தார். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிருடன் இருப்பேன் எனச் சூளுரைத்தார். காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு Source Link

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை: காஷ்மீர் தேர்தல் களத்தில் பதற்றம்- தலைவர்கள் பிரசாரம் ரத்து!

ஶ்ரீநகர்: லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொந்தளிப்புடன் கண்டனப் பேரணி நடத்தினர். ஜம்மு காஷ்மீர் 3-வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டத்தில் இந்த பேரணி நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தங்களது தேர்தல் பிரசாரத்தை ரத்து Source Link

இஸ்ரேல்- ஈரான் இடையே வெடிக்கும் போர்? இது நடந்தால் சர்வ நாசம் நிச்சயம்.. தகிக்கும் மத்திய கிழக்கு

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமனின் நெதன்யாகு, இதற்குத் தான் தனிப்பட்ட முறையில் அனுமதி கொடுத்ததாகத் தெரிவித்தார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் ஆதரவு உள்ள நிலையில், அவர் ஈரானிற்கும் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார். மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது Source Link

எங்கள் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்னுட்டாங்க! அறிவித்த ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு புதிய வார்னிங்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இறந்துள்ளார். இதனை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை உறுதி செய்த நிலையில் தற்போது ஹிஸ்புல்லாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு ஹசன் நஸ்ரல்லாவை கொன்ற இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா வார்னிங்கும் கொடுத்துள்ளது. பாலஸ்தீனம் மற்றும் லெபனான் நாடுகளுடன் இஸ்ரேல் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. இந்த Source Link

சீனாவில் மழை போல் கொட்டிய \"மனித மலம்..\" தெறித்து ஓடிய மக்கள்.. அச்சச்சோ! கனவில் கூட நடக்காத சம்பவம்

பீஜிங்: யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்காத முடியாத அளவுக்கு ஒரு விசித்திரமான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. கழிவு நீர் குழாய் வெடித்து சிதறியதில் மனித மலம் மழை போல மக்கள் மீது கொட்டியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது. அதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். சீனாவின் தெற்கு பகுதியில் வியட்நாம் Source Link

1.63 கோடி சம்பளம் வாங்கியவர்.. ஜொமேட்டோ இணை நிறுவனர் அக்ரிதி ராஜினாமா ஏன்?

டெல்லி: ஜோமாடோ (zomato) நிறுவன இணை நிறுவனர் மற்றும் நிதி துணைத் தலைவராக இருந்த அக்ரிதி சோப்ரா, நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி தளங்களில் ஒன்றான ஜோமாடோவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த அக்ரிதியின் இந்த முடிவு தொழில் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி Source Link

யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? ஹிஸ்புல்லா தலைவரானது எப்படி! இஸ்ரேல் vs லெபனான் மோதலுக்கான காரணம் இதுதான்

பெய்ரூட்: போரை நிறுத்த போவதில்லை என்று ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய சில நிமிடங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்திருக்கிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? எதற்காக இஸ்ரேல், இவரை கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தி Source Link