வாக்குறுதிகள் அமோகம்! பெண்களுக்கு மாதம் ரூ2,000- ஹரியானா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்!

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ2,000 செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஹரியானாவில் Source Link

ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஜெயிக்கனுமே.. ஆர்எஸ்எஸ் தொண்டர்களை களமிறக்கிய பாஜக!

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் பாஜக தரப்பு, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோரை தேர்தல் பணிகளில் களமிறக்கி இருக்கிறது. பாஜகவுக்கு வெற்றி கிடைப்பது கடினம்தான் என்ற போதும் கடைசி நம்பிக்கையாகவே ஆர்.எஸ்.எஸ். களமிறக்கப்பட்டிருப்பதாகவும் ஹரியானா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹரியானா சட்டசபை தேர்தல் Source Link

தட்டி தூக்கும் வடக்கு..இனி மற்ற மாவட்டங்களுக்கு ‘TATA' காட்டும் ராணிப்பேட்டை! இன்னைக்கு மெகா சம்பவம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் புதிய உற்பத்தி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி Source Link

கசந்துபோன சீன உறவு.. இந்தியாவிடம் நெருக்கம் காட்டும் மாலத்தீவு அதிபர்! அக்டோபரில் டெல்லி வருகிறார்

மாலி: மாலத்தீவு அதிபர் சீனாவுடன் நெருக்கம் காட்டி வந்தது பெரும் விவாதமாகியிருந்த நிலையில், இந்தியாவுடன் சில விஷயங்கை பகைத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கும் அவர், அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறார். மாலத்தீவு அதிபர் முய்ஜு அடிப்படையில் சீன ஆதரவாளர். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், “நாங்கள் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள Source Link

ரூ.,8500ஐ எட்ட போகுது தங்கம் விலை.. உடனே நகை கடைக்கு ஓடுங்க.. ஆனந்த் சீனிவாசன் பளீச்.. என்ன காரணம்?

சென்னை: நமது நாட்டில் இப்போது தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். கொஞ்சம் குறைந்தாலும் தங்கத்தை வாங்கவே மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கத்தை வாங்குவது தொடர்பாகப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. தங்கம் விலை Source Link

ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. டாப் லீடர் ஹசன் நஸ்ரல்லா நிலை என்ன? திடுக் தகவல்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தாஹியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தலைமையகத்தில் இஸ்ரேல் நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் என்பது ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நரசல்லாவை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நிலை என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க Source Link

மாநகராட்சி ஆஃபிசில் பசுவின் சிறுநீர் தெளிப்பு! கவுன்சிலர்களையும் விடாத பாஜக எம்எல்ஏ! நடந்ததை பாருங்க

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மாநகராட்சியில் பாஜகவில் இணைந்த 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 8 பேரை நல்லவர்களாக மாற்றுவதாக கூறி பாஜக எம்எல்ஏ பசுவின் சிறுநீரை கங்கை நீருடன் சேர்த்து தெளித்துள்ளார். அதனை அவர்கள் குடித்த சம்பவம் பற்றி பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன்லால் சர்மா Source Link

இது தான் புது டிரெண்ட்! ப்ரீமியம் மொபைல்களை செகண்ட் ஹேண்ட்டில் வாங்கி குவிக்கும் மக்கள்! ஏன் அப்படி?

டெல்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் இப்போது புதிய டிரெண்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது ப்ரீமியம் ரேஞ்ச் மொபைல் மாடல்களை refurbished செய்து பல கம்பெனிக்கள் விற்கும் நிலையில், அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். இந்த புதுப்பிக்கப்பட்ட மொபைல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் இப்போது பண்டிகை கால விற்பனை ஆரம்பித்துவிட்டது. பல்வேறு ஆன்லைன் Source Link

உச்சக்கட்டத்தில் போர்.. இஸ்ரேல் தாக்குதலால் அலறும் லெபனான்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: லெபானான் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள், கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே இருந்த போர் தற்போது, லெபனான் நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த போருக்கான தொடக்கமும் முடிவும், அமெரிக்கா கையில்தான் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் Source Link

21 குழந்தைகளுக்குப் பாலியல் வன்கொடுமை.. பள்ளி வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிமன்றம்

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு உறைவிடப் பள்ளியில் ஆறு மாணவர்கள் உட்பட மாணவிகள் 21 பேரை விடுதி வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில், வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக Source Link