திருப்பதியில் அமலுக்கு வந்த புது சட்டம்.. இனி ஒரு மாசத்துக்கு எதுவுமே பண்ண முடியாது

அமராவதி: திருப்பதியில் பக்தர்களுக்குப் வழங்கப்படும் லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு – 30 அமல்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் Source Link

\"நாங்க பேச மாட்டோம்.. எங்க தாக்குதல்கள் தான் பேசும்\" இஸ்ரேல் பிரதமர் பரபர பேச்சு.. வெடிக்கும் போர்

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே இப்போது போர் வெடித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டிரோன் கமெண்டரை இப்போது இஸ்ரேல் கொன்றுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை வைத்துப் பார்த்தால் இப்போதைக்குப் போர் முடிவது போலத் தெரியவில்லை என்றே உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. மத்திய கிழக்குப் Source Link

இரக்கம் காட்டாத இஸ்ரேல்.. லெபனானுக்கு இடையேயான போரில் கொடூரம்! பிஞ்சுக் குழந்தைகள் கூட விடவில்லை!?

பெய்ரூட் : இஸ்ரேல் நடத்திய பேஜர் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் கொடூரமாக பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் விமானப்படை தளபதி பலியான நிலையில், பலி எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளதோடு, Source Link

ஆர்எஸ்எஸ் \"எலிகள்\" இல்லை.. இந்து தர்மத்தை காக்க வந்த \"சிங்கம்\".. ஜார்கண்ட் முதல்வருக்கு பாஜக பதிலடி

ராஞ்சி: ஜார்கண்டில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன் ஆர்எஸ்எஸ் அமைப்பை எலிகளுடன் ஒப்பிட்டார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மத நல்லிணக்கத்தைக் குலைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார். இதற்கிடையே இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சிங்கம் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு Source Link

EXCLUSIVE: \"ஜெகன் மீது தப்பு இல்லை!\" “ஒன்இந்தியாவிடம்” மனம் திறந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

அமராவதி: திருப்பதியில் வழங்கப்படும் லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்திருந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்பு பேட்டியளித்துள்ள பவன் கல்யாண், இந்த விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை குறை சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார். அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் Source Link

நவீன தற்கொலை மெஷின்.. உள்ளே படுத்த பெண்.. அடுத்த நொடி ஷாக்.. உடனே பாய்ந்த போலீஸ்.. பரபரப்பு

பெர்ன்: தற்கொலை செய்து கொள்ள உதவும் மெஷினை சுவிட்சர்லாந்து நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. இதற்கிடையே இந்த மெஷினை முதல்முறையாக அமெரிக்கப் பெண் ஒருவர் பயன்படுத்தி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது க்ரிமனல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் Source Link

அணுக்கொள்கையில் மாற்றம்.. மூன்றாம் உலகப்போரை தொடங்கும் ரஷ்யா! அச்சத்தில் மக்கள்

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது அணுக்கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது. உக்ரைனுக்கும், அமெரிக்காவுக்குமான உறவு உலகம் அறிந்ததுதான். ஆனால், இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து, நேட்டோ அமைப்பு மூலம் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதுதான் இப்போது நடக்கும் ரஷ்ய-உக்ரைன் போருக்கான தொடக்கப்புள்ளி. Source Link

ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. ஸ்ரீநகரில் அதல பாதாளத்திற்கு போன வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையத்தின் டேட்டா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காஷ்மீரில் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 15 தொகுதிகளும் அடங்கும். பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பட்காம் மற்றும் கந்தர்பெல் ஆகிய பகுதிகளில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வாக்குப்பவு சதவிகிதம் இருந்தது. ஆனால், ஸ்ரீநகரில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து Source Link

மின் கட்டண உயர்வு.. பொறுப்பற்ற நிர்வாகம்.. ஜம்மு காஷ்மீரில் வெகுண்டெழுந்து வாக்களித்த மக்கள்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதில் மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். இது வரலாற்றின் முக்கிய நிகழ்வு என தேர்தல் ஆணையமே பெருமையாக கூறியுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க நிறைய காரணங்கள் உள்ளன. ஜம்மு ஜகாஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி Source Link

சந்திரபாபு நாயுடு செய்த பாவம்.. சிறப்பு பூஜைக்கு அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

விஜயவாடா: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், கோயிலில் பல்வேறு பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆகஸ்ட் 28 ஆம் Source Link