காஷ்மீர் மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை நாடாளுமன்றம் முடங்கும்.. வீதிதோறும் போராட்டம்- ராகுல் வார்னிங்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக “இந்தியா” தமது முழு பலத்தையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தும்; ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்காக வீதிகள் தோறும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஜம்மு Source Link

நவம்பர் 2-ல் கந்த சஷ்டி விழா! திருச்செந்தூர் கோயிலில் முருகனை தரிசிக்க ரூ 1000 கட்டணம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் முருகனை தரிசனம் செய்ய விரைவு தரிசனம் கட்டணம் என ரூ 1000த்தை நிர்ணயம் செய்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறும். இந்த Source Link

ஜம்மு காஷ்மீர் தேர்தலை பார்வையிட வெளிநாட்டினர் எதற்கு? மத்திய அரசுக்கு ஓமர் அப்துல்லா கேள்வி

ஸ்ரீநகர்: சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க, 16 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் இன்று ஜம்மு காஷ்மீர் வருக்கின்றனர். எதெற்கெடுத்தாலும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கூறும் மத்திய அரசு, இப்போது ஏன் வெளிநாட்டு தூதர அதிகாரிகளை அழைக்கிறது? என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் Source Link

அரசு அதிகாரிக்கு போனஸ், சம்பளம்.. அதுவும் 10 வருஷத்துக்கு.. இரவெல்லாம் பாட்டு.. யார் பாருங்க..ஓ காட்

பாங்காக்: வேலை கிடைத்தால், தாய்லாந்தில்தான் கிடைக்கணும் என்று பலருக்கும் ஆசை துளிர்த்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், அந்த நாட்டில், பணியாளர்களுக்கு அலுவலகங்களில் தரப்படும் சலுகைகள்தான்.. என்ன நடக்கிறது தாய்லாந்தில்?இணையதளம்: கடந்த வாரம் ஒரு செய்தி இணையதளம் முழுக்க தீயாய் பரவியது.. தாய்லாந்து நாடடில் பாங்காக்கில் அந்த மார்க்கெட்டிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து Source Link

அலங்கோலத்துடன்.. ஒதுக்குப்புறத்தில் கிடந்த ஜோடி.. ஒரு காலில் மட்டும் செருப்பு.. தடுமாறும் தர்மபுரி

தர்மபுரி: தர்மபுரியே கதிகலங்கி போயிருக்கிறது.. ஒதுக்குப்புறத்தில் விழுந்து கிடந்த இந்த ஜோடி யார் என்று தெரியவில்லை.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். இதனால் அதியமான்கோட்டையில் பரபரப்பு நிலவுகிறது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தடங்கம் அருகே உள்ளது வெத்தலகாரன்பள்ளம் செங்காளம்மன் கோயில்.. இந்த கோயில் பக்கத்திலேயே, சிப்காட் தொழிற்பேட்டை புதிதாக அமைய உள்ளது.. Source Link

காசாவை தொடர்ந்து லெபனானுக்கு ஸ்கெட்ச்! சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்.. ஹிஸ்புல்லா தளபதி பலி!

பெய்ரூட்: காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஹிஸ்புல்லாவும் இதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுபோரை மேலும் தீவிரப்படுத்துமே தவிர, குறைக்காது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், Source Link

திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு திரும்பியபோது.. உளுந்தூர்பேட்டை மரத்தில் மோதிய வேன்.. 6 பேர் பலி

     கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், 16 பேர் காயமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது வாழைப்பந்தல்.. இங்குள்ள 20 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, வேன் மூலம் சுற்றுலா சென்றிருந்தனர். Source Link

ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்! களம் காணும் முக்கிய வேட்பாளர்கள்! முழு விவரம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 26 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஓமர் அப்துல்லா உட்பட பல முக்கிய வேட்பாளர்கள் களம்காண்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதாலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம் Source Link

இலங்கை அரசியலையே புரட்டி போட்ட பெண்.. புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய.. யார் தெரியுமா?

கொழும்பு: அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று அதிபரான நிலையில், பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இவர் யார் என்பதை இந்த பதிவில் Source Link

சீனா கட்டிய ராட்சத அணை.. பூமியின் சுழற்சியே மாறி போச்சு.. நாசா ஆய்வில் தெரிய வந்த ஷாக் தகவல்

பெய்ஜிங்: மனிதர்கள் நாம் பூமியில் செய்யும் நடவடிக்கைகளைப் பூமியின் இயல்பை மாற்றுகிறது. அப்படி தான் சீனா செய்த ஒரு காரியத்தால் பூமியின் சுழற்சி பாதிக்கப்பட்டு ஒரு நாளின் நீளமே அதிகரித்துள்ளதாம். ஏன் இதுபோல நடந்தது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் நாசா விளக்கியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக Source Link