ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 2-வது கட்டம் 2024 LIVE: 26 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீர் 2-வது கட்ட தேர்தலில் 239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு Source Link

100 முறை யோசிச்சி பேசணும்.. லட்டு சர்ச்சையில் பிரகாஷ் ராஜ்க்கு வார்னிங்.. ஆக்ரோஷமான பவன் கல்யாண்

விஜயவாடா:ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலில் லட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன்கொழுப்பு சோயாபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பை கலந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு Source Link

இந்தியா, சீனா இடையே சிக்கி சிதையமாட்டோம்- நடுநிலை வெளியுறவு கொள்கை- இலங்கை ஜனாதிபதி அனுர உறுதி

கொழும்பு: இந்தியா, சீனா இடையேயான புவிசார் அரசியல் மோதலில் இலங்கை சிக்கி துண்டாடப்படுவதையோ சிதைக்கப்படுவதையோ நாங்கள் விரும்பவில்லை; இலங்கைக்கு என சுதந்திரமான நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைத்தான் விரும்புகிறோம் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க நேற்று பதவியேற்றார். அனுர குமார திசநாயக்கவுக்கு இந்திய பிரதமர் Source Link

ஹரியானா தேர்தல்: பாஜகவுக்கு தாவும் வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப்! பிரசாரத்தில் குமாரி செல்ஜா விளாசல்!

சண்டிகர்: ஹரியானா மூத்த காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவை ஓரம் கட்டிவிட்டனர்; குமாரி செல்ஜா பாஜகவில் இணையப் போகிறார் என பாஜகவினர் பரப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள் தமக்கு அறிவுரை கூற தேவை இல்லை; காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு அதிருப்தியிலும் தாம் இல்லை என குமாரி செல்ஜா பதிலடி கொடுத்துள்ளார். ஹரியானா Source Link

ஜம்மு காஷ்மீர்:2-வது கட்டமாக 26 சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு- ஒமர் உட்பட 239 பேர் போட்டி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக மொத்தம் 26 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 26 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உட்பட மொத்தம் 239 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் முதல் Source Link

இலங்கை நாடாளுமன்றம் இன்று இரவு கலைப்பு? டிசம்பரில் தேர்தல்? இடைக்கால அமைச்சரவை பதவியேற்பு!

கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்த நிலையில் நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தலைமையில் இன்று இடைக்கால அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் Source Link

“மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் இல்லை” ஐ.நாவில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த மோடி

நியூயார்க்: மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் அல்ல, நமது கூட்டு பலத்தில் தான் உள்ளது என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி உள்ளார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐ.நா பொதுச் சபையில் பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐ.நா பொதுச்சபை Source Link

லெபனானை உருக்குலைத்த இஸ்ரேல் விமானப்படை.. 274 பேர் பலி.. புதிய எச்சரிக்கையால் மக்கள் பதற்றம்!

பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களில் மீது 12 போர் விமானங்களில் குண்டு வீசியது இஸ்ரேல் விமானப்படை. தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான Source Link

உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருந்துவிட முடியாது: ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க உறுதி

கொழும்பு: இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும்; உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப்பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமைந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுர குமார திசநாயக்க ஆற்றிய முதல் Source Link

தோஷம் கழிக்க விளக்கேற்றி “ஓம் நமோ நாராயணாய” கோஷம்.. திருப்பதி தேவஸ்தான வேண்டுகோளை ஏற்ற பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு பின்பு குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. Source Link