கட்டுவிரியன் கடித்து பலியான இளைஞர்.. சடலத்துடன் பாம்பை உயிருடன் வைத்து எரித்த மக்கள்!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த இளைஞரின் சடலத்துடன் வைத்து பாம்பை கிராம மக்கள் உயிருடன் எரித்துள்ளனர். இதற்கு அம்மக்கள் வித்தியாசமான காரணத்தையும் கூறியுள்ளனர். பாம்புகள் நாம் உருவாவதற்கு முன்னரே தோன்றிவிட்டன. ஆதி மனிதர்கள் 60-80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும், நவீன மனிதர்கள் 2-3 லட்சம் வருடங்களுக்கு முன்னர் Source Link

6 வயது சிறுமி பலாத்கார முயற்சி! இளைஞரை கடித்து குதறி துரத்திய குரங்குகள்! யார் மிருகம் சொல்லுங்களேன்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு இளைஞரை குரங்குகள் கூட்டம் கடித்து குதறி விரட்டியடித்தது. இதனால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். இதில் யார் மிருகம்? என்று இப்போது சொல்லுங்கள். பாக்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இந்த சிறுமி Source Link

ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க- 40% வாக்குகள் பெற்ற சஜித் பிரேமதாச!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாதி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க (அநுர குமார திஸாநாயக்க) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் 40% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார திசநாயக்கதான் Source Link

அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா.. பதிலடி தரும் இஸ்ரேல்.. நேரடியாக தலையிடும் அமெரிக்க அதிபர்! என்ன நடக்கிறது

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு பக்கம் மோதல் முடியாமல் தொடரும் நிலையில், இப்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயும் மோதல் வெடித்துள்ளது. உலக நாடுகளின் கோரிக்கையைப் புறந்தள்ளி இரு தரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் Source Link

தங்கம் விலை எப்போது குறையும்.. புரியாமல் தவிக்கும் மக்கள்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க புரியும்

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை ரூ.7000ஐ நெருங்கிவிட்டது. இதற்கிடையே தங்கம் விலை ஏற்றம் குறித்தும் இதற்கான காரணம் குறித்தும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர Source Link

மீனுக்கும் மீனுக்கும் கசமுசா.. தண்ணிக்குள்ளே ஒரே டிஷ்யூம் டிஷ்யூம்.. ஒரே வீடியோவில் கிறங்கிய இணையம்

சென்னை: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. நெட்டிசன்களை ஈர்த்திருக்கும் இந்த வீடியோ, நேற்று முதல் இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. அத்துடன் மீன்களை பற்றிய சுவாரஸ்யமும் கூடி வருகிறது. மீன்களை பற்றின எத்தனையோ வினோத தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவாறே உள்ளன.. இப்படித்தான் கடந்த மாதம், அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் Source Link

ஆட்சியை பிடித்த “மூன்றெழுத்து மந்திரம்\"! வெறும் 3%ல் இருந்து 5 ஆண்டுகளில் அதிபராகவே ஆன அநுர குமார!

கொழும்பு: 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் வெறும் 3.1 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசநாயக்க, 2024 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது புருவங்களையும் உயரச் செய்துள்ளது. இலங்கையில் “ஏகேடி” எனும் மூன்றெழுத்து மந்திரம் வென்றுள்ளது. “தலைவன் யுகம் பொறக்குது.. மூணெழுத்து Source Link

“AI-னா என்னைப் பொறுத்தவரை இதுதான் அர்த்தம்”.. புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி! ஒரே கரகோஷம்!

நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “AI”க்கு புது விளக்கம் அளித்துள்ளார். உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ என்பது செயற்கை நுண்ணறிவு, ஆனால், என்னைப் பொறுத்தவரை ஏ.ஐ என்றால் அமெரிக்கா – இந்தியா எனக் கூறி அப்ளாஸ் அள்ளியுள்ளார் பிரதமர் மோடி. க்வாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர Source Link

சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்த வலிமை யுகம் தொடக்கம்..இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க

கொழும்பு: சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வென்ற பின்னர் தமது சமூக வலைதளத்தில் அனுர குமார திசநாயக்க பதிவிட்டுள்ளதாவது: Source Link

இலங்கையின் நிலம், வான், கடல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது-அனுர குமார திசநாயக்க

கொழும்பு: இலங்கையின் நிலம், வான், கடல் ஆகியவை இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என இந்தியாவுக்கு ஏற்கனவே தாம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்மை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தாம் இதனை தெரிவித்திருக்கிறேன் என்கிறார் அனுர குமார திசநாயக்க. இலங்கையின் புதிய Source Link