மெல்ல அழியும் உலகின் மிக பெரிய நதி.. அமேசானில் என்ன தான் நடக்கிறது.. இதுதான் அழிவின் தொடக்கமா?

பிரேசிலியா: உலகில் மிகப் பெரிய நதியான அமேசான் நதியில் இப்போது வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அமேசான் நதி மட்டுமின்றி ஒட்டுமொத்த பிரேசிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி நடக்கிறது.. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். தென் அமெரிக்கக் காடுகள் வழியாகப் பயணிக்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். Source Link

பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடு! அவருக்கு இதுதான் வேலை.. லட்டு சர்ச்சை.. பிரதமருக்கு ஜெகன் கடிதம்

அமராவதி: திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மட்டும் கொழுப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு சொன்னது பகீர் கிளப்பியிருந்த நிலையில், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்திற்காக இதைச் செய்வதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் Source Link

ஆரணி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து! 3 இளைஞர்கள் பலி!

ஆரணி: ஆரணி அருகே பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணியின் மகன் சரண்ராஜ் (21), ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ் Source Link

இஸ்லாமியருக்கு பாஜக பரிசு.. பக்ரித், மொகரத்துக்கு 2 இலவச சிலிண்டர்.. காஷ்மீரில் அமித்ஷா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பக்ரீத், மொகரம் பண்டிகையின்போது 2 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு  Source Link

பேஜர் அட்டாக்கால் அலறிய ஹிஸ்புல்லா.. பின்னணியில் இருக்கும் நிர்வாண ஓவியத்தின் காதலி? யார் இந்த பெண்?

பெய்ரூட்: இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ள நிலையில் அதன் பின்னணியில பெண் ஒருவரின் பெயர் அடிபட்டு வருகிறது? அந்த பெண் யார்? அவருக்கும் பேஜர் தாக்குதலுக்கும் எப்படி தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல், Source Link

லெபனானுடன் வெடிக்கும் போர்? இஸ்ரேலுக்காக பெரும் படையை அனுப்பிய அமெரிக்கா! மத்திய கிழக்கில் பதற்றம்

ஜெருசலேம்: காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் என்பது உச்சமடைந்துள்ளது. இதனால் விரைவில் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா தனது 50 ஆயிரம் படை வீரர்கள், 6 போர் விமானங்கள், 12 போர் கப்பல்களை இஸ்ரேலுக்காக அனுப்பி வைத்துள்ளது. இதனால் இஸ்ரேல் Source Link

கொடைக்கானல் மலை கிராமத்தில் திடீரென 200 அடிக்கு பள்ளம்! எட்டி பார்த்தால்.. ஆனைமலையால் மக்கள் பீதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிளாவரை கிராமத்தில் திடீரென 200 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதனால் ஏற்பட்ட பள்ளம் என தெரியவில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வசித்து வருகிறார்கள். Source Link

எளிமையான குடும்பம்.. புரட்சி நாயகன்! இலங்கையின் அதிபராகும் ஏகேடி? யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர் முன்னிலை வகித்து வருகிறார். அனுரகுமார திஸாநாயக்க 4,99,048(52.25%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாச 2,10,701(22.06%), ரணில் விக்கிரமசிங்க 1,80,983(18.95%) வாக்குகள் பெற்றுள்ளனர் அனுர குமார திஸாநாயக்க பொதுவாக ஏகேடி என்று இலங்கை அரசியலில் அழைக்கப்படுகிறார். அவர் கொழும்பு மாவட்ட Source Link

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இதுவரை வெளியான தபால் ஓட்டு முடிவுகள்- மாவட்டங்கள் வாரியாக!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 2-வது இடத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 3-வது இடத்திலும் உள்ளனர். ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் (அரியநேத்திரன்) 4-வது இடத்திலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே Source Link

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னிலையில் அனுர குமார திசநாயக்க- 2வது இடத்தில் சஜித்-ரணில் தோல்வி முகம்!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று அதிகாலை 12 மணியில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜேவிபியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திசநாயக்க அதிக வாக்குகள் முன்னணியில் உள்ளார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் Source Link