மூளை அறுவை சிகிச்சையின்போதும்.. திரைப்படம் பார்த்த ஆந்திர பெண்.. ஏன் தெரியுமா?

காக்கிநாடா: ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு நடிகர் என்டிஆரின் அதுர்ஸ் திரைப்படத்தை பெண் நோயாளி ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கையில், மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீக்கெண்டில் திரைப்படம், வீக் ஆஃப் என்றால் திரைப்படம், பண்டிகை நாளில் திரைப்படம். சாப்பிடும்போது திரைப்படம் என்று நம்மில் பலரும் சினிமா Source Link

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. விரைவில் கூடுகிறது ஐநா பாதுகாப்பு கவுன்சில்!

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குல் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க விரைவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், இதற்கு அந்நாடு பதிலடி கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. Source Link

பேஜர் தாக்குதலால் பேஜார்.. இஸ்ரேலை நிலைகுலைய வைக்கும் ஹிஸ்புல்லா! குண்டு மழை.. 3ஆம் உலகப் போரா?

பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத குழுவை குறி வைத்து பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பதில் தாக்குதல் நடத்த, விமானம், ராணுவம் என அத்தனை படைகளையும் இஸ்ரேலும் களம் இறக்கி உள்ளது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. Source Link

இலங்கையின் அடுத்த அதிபர் யார்? விறுவிறுப்பாக தொடங்கிய ஓட்டுப்பதிவு.. இன்று இரவில் வாக்கு எண்ணிக்கை

கொழும்பு : இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் இலங்கையில் வெடித்த போராட்டம், பொருளாதார நெருக்கடி பிரச்சனைக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தல் என்பது நம் நாட்டில் நடப்பதை விட வித்தியாசமானது. இந்த Source Link

இஸ்ரேலின் அடுத்த சக்சஸ்.. ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொலை.. அட இவர் அமெரிக்காவையே அலற வைத்தவராச்சே!

பெய்ரூட்: பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்களை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் லெபனான் நாட்டின் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டுள்ளார். இவரை அமெரிக்கா தீவிரமாக தேடிவந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் அவர் இறந்துள்ளார். இது ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் இப்ராஹிம் Source Link

இன்று இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றி பெறப்போவது யார்? டாப் ‛5’ வேட்பாளர்கள் இவர்கள் தான்?

கொழும்பு: இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் ‛டாப்’ 5 வேட்பாளர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த Source Link

காங்கிரஸ் ஓட்டு வங்கியாக மாறிய ஊடுருவல்காரர்கள்? ஜார்கண்ட்டில் இருந்து வெளியேற்ற அமித்ஷா திட்டம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமகைளை ஊடுருவல்காரர்கள் பறிக்கின்றனர். இவர்கள் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தியின் வாக்கு வங்கியாக உள்ளனர். பாஜக ஆட்சியை பிடித்ததும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். ஜார்கண்ட்டில் தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி Source Link

2 கோடி மக்களின் தலையெழுத்து மாறுமா?.. பரபரக்கும் இலங்கை அதிபர் தேர்தல்.. நாளை வாக்குப் பதிவு

கொழும்பு : இலங்கை அதிபர் பதவிக்கான வாக்குப் நாளை நடக்க உள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில், புதிய அதிபர் மூலம் தங்களின் வாழ்வாதாரம் மாறுமா என்ற எதிர்பார்ப்பில் சுமார் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க தயாராகி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி, அரசியல் அசாதாரண சூழல் நிலையால் கடந்த சில ஆண்டுகளாக Source Link

மாமா மிட்டாய் வாங்கித் தரேன்.. பணத்துக்காக நண்பனின் குழந்தைகளைக் கொன்ற கொடூரம்.. ஆம்பூரில் அதிர்ச்சி

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே கொடுத்த கடனை திருப்பித் தராமல் இழுத்தடித்ததால் ஆத்திரமடைந்த நபர் காத்திருந்து தனது நண்பனின் இரு குழந்தைகளைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தைகளைக் கொன்ற கட்டட ஒப்பந்ததாரரை கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் வசித்து Source Link

ஹிஸ்புல்லா தலைவர் சொன்ன \"அந்த\" ஒரு வார்த்தை.. உடனே குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. பதறும் உலக நாடுகள்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் பல மாதங்களாகத் தொடர்ந்த நிலையில், அது இப்போது பிராந்திய போராக வெடித்துள்ளது. லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அங்கு பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்த நிலையில், இப்போது நேரடியாகவே ராக்கெட் ரான்சர்கள் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. மத்திய Source Link