இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா வார்னிங்.. கோபத்தில் பட்டத்து இளவரசர்! அமெரிக்காவுக்கு பெரிய சிக்கல்

ரியாத்:  பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அதேபோல் லெபனான் நாட்டில் இருந்து குடைச்சல் தரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பேஜர், வாக்கி டாக்கியை வெடிக்க வைத்து இஸ்ரேல் உளவுத்துறை ‛மொசாட்’ அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு சவூதி அரேபியாவிடம் இருந்து வார்னிங் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு Source Link

இதுதான் இஸ்ரேல்.. ஹிஸ்புல்லா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய மொசாட்! யூனிட் 8200 உளவு படை பற்றி தெரியுமா

டெல் அவிவ்: லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது முதலில் பேஜர்கள், அடுத்து வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.. இது ஒட்டுமொத்த ஹிஸ்புல்லா அமைப்பையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதைப் பல மாதங்கள் ஸ்கெட்ச் போட்டு இஸ்ரேல் உளவு அமைப்பான மெசாட் நடத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். பேஜர்களும் சரி, வாக்கி Source Link

அலறும் ஹிஸ்புல்லா.. பேஜர், வாக்கி டாக்கியால் சொல்லியடித்த இஸ்ரேல்! வார்னிங்கை மிஸ் செய்த லெபனான்

பெய்ரூட்: லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறுகின்றன. இதில் 32 பேர் பலியான நிலையில் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான ‛மொசாட்’ தான் காரணம். இந்நிலையில் தான் ‛கற்காலத்துக்கு உங்களை தள்ள முடியும்’ என்று 3 மாதத்துக்கு முன்பே இஸ்ரேல் எச்சரித்தும், லெபனானின் Source Link

விமானத்தில் பயணிகள் பேஜர், வாக்கி-டாக்கி கொண்டு வரக்கூடாது.. தடை விதித்த கத்தார் ஏர்வேஸ்!

பெய்ரூட்: பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான மின்னணு சாதனங்கள் வெடித்ததை அடுத்து, லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவுறுத்தலின்படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் – Source Link

கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! நாளை பேரணி! சனிக்கிழமை முதல் பணிக்கு திரும்ப முடிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் பணிகளை தொடர்வோம் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 42 நாள் போராட்டம் முடிவுக்கு வருகிறது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு Source Link

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே ரெடியாகும் பாஜக.. அமித்ஷா நேரடி விசிட்! பிளான் இதுதான்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று ஜார்க்கண்ட்டுக்கு விசிட் சென்றுள்ளார். பாஜகவின் தயார் நிலைகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் சென்று இருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு Source Link

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜகவுக்கு காத்திருக்கும் நெருக்கடி.. பழங்குடியினர் வாக்குகளை அள்ளுமா?

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜகவுக்கு பழங்குடி மக்களின் வாக்குகளை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சமீப நாட்காளாக ஜார்க்கண்ட் தொடர்பான செய்திகள், தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தன. அம்மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதிலிருந்து, அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், Source Link

சென்னைக்கு அருகே அரக்கோணம் எல்லாம் பழசு! திடீர்னு கிரீஸில் வீடுகளை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்! ஏன்

ஏதென்ஸ்: நம்ம நாட்டில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நாடுகளில் ரியல் எஸ்டேட் சந்தை உச்சம் தொட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். மும்பையில் சின்ன இடமே பல கோடி ரூபாய்க்கு கூட அசாட்லாக விற்பனையாகும். இதனால் தானோ என்னவோ, இப்போது இந்தியர்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கிரீஸ் நாட்டில் சொத்துகளை வாங்கி குவிக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் Source Link

உக்ரைனுக்குள் நுழைந்த இந்திய ஆயுதங்கள்.. கடும் கோபத்தில் ரஷ்யா.. உலக அரசியல் மொத்தமா மாறுதே

மாஸ்கோ: இந்திய ஆயுத நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு விற்ற சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள், உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை வாங்கிய ஐரோப்பிய கஸ்டமர்களே இதை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இதனால் ரஷ்யா கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த Source Link

குடியேற முடியாது.. ரூல்சை இறுக்கிப் பிடித்த கனடா.. இந்திய மாணவர்களுக்கு காத்துள்ள சிக்கல்

ஒட்டாவா: கனடா நாடு, தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும், வெளிநாட்டு தொழிலாளர் விதிகளை கடுமையாக்குவதாகவும் புதன்கிழமை அறிவித்தது. இந்த நடவடிக்கை இந்திய மாணவர்கள் பலரை பாதிக்கும். “இந்த ஆண்டு 35% குறைவான வெளிநாட்டு மாணவர் அனுமதிகளை வழங்குகிறோம். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10% Source Link