இஸ்ரேலின் 5 மாத பிளான்! முதலில் பேஜர்.. அடுத்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகள்.. அலறும் ஹிஸ்புல்லா

பெய்ரூட்: மத்திய கிழக்கில் பதற்றமான சூழலே பல மாதங்களாக நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், சமீபத்தில் லெபனான் நாட்டில் அடுத்தடுத்து இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. இது சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். லெபனான் நாட்டில் அடுத்தடுத்து இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. இதில் Source Link

ஆடுகள், கோழியை விடுங்க.. போன வாட்டி சப்பாத்தி.. இப்ப பரோட்டா.. தென்காசி ஆலங்குளம் கோயிலில் ஆச்சரியம்

தென்காசி: தென்காசி ஆலங்குளம் கோயில்தான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. வழக்கத்தை உடைத்து, புதுமைகளை புகுத்தி வரும் கோயில்களில், இந்த ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும். அப்படி என்ன நடந்தது இந்த கோயிலில்? வழக்கமாக கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படும்.. ஆனால், சமீபகாலமாகவே, பல கோயில்களில், பல்வேறு வகையான உணவுகளை பிரசாதமாக தருகிறார்கள். Source Link

ஜம்மு காஷ்மீர்: 7 சட்டசபை தேர்தல்களை விட அதிகம்.. முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வாரில் அதிகபட்சமாக 80.14%; குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 24 தொகுதிகளில் Source Link

செல்போனை பார்த்தாலே அலறும் லெபனான் மக்கள்! மரண பயம் காட்டிய பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு சம்பவங்கள்

பெய்ரூட்: லெபனானில் நேற்று பேஜர் கருவிகள் வெடித்து பலர் பலியான நிலையில் இன்று வாக்கி டாக்கிகள் வெடித்து சிலர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து மின்னணு கருவிகள் வெடிப்பால் பலர் பலியாகி வருவதால் லெபனான் மக்கள் போனை பார்த்தாலே பயத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் Source Link

பேஜர்களை தொடர்ந்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கி, செல்போன்! லெபனான், சிரியாவில் உச்சக்கட்ட பதற்றம்

பெய்ரூட்: லெபானானில் பேஜர்கள் வெடித்ததில், 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பேஜர்களை தொடர்ந்து, தற்போது வாக்கி டாக்கி, செல்போன், லேப்டாப் வெடிக்க தொடங்கியுள்ளன. இதில் 3 பேர் வரை உயிரிழந்ததுள்ளனர். ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மன் தாக்குதலுக்கு பயந்து புலம்பெயர்ந்த ஜியோனிஸ்ட்கள் Source Link

கடும் வறட்சி, பசி.. யானைகளை கொன்று சாப்பிட வனத்துறை ஒப்புதல்.. ஜிம்பாப்வே அதிர்ச்சி

விண்ட்ஹோக்: தென்ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 200 யானைகளைக் கொன்று மக்களின் பசியைப் போக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட நாடுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வசித்து வருகின்றன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் Source Link

ஆந்திராவை அதிர வைத்த பாலியல் புகார்..ஜானி மாஸ்டருக்கு அடுத்தடுத்து சிக்கல்! இனி வேலை செய்ய முடியாதே!

அமராவதி: ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாளத் துறையில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குவிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஆந்திர திரையுலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் மீது எழுந்திருக்கும் பாலியல் புகார் பரபரப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் Source Link

ஒரே நாளில் மிரண்டு போன லெபனான்.. பேஜர் தாக்குதலுக்கு காரணமே இதுதான்! வெளியான முக்கிய தகவல்

பெய்ரூட்: லெபானானில் பேஜர்கள் வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று, பாலஸ்தீன ஆதரவு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இப்படி இருக்கையில், இந்த தாக்குதலுக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாலஸ்தீன போர்: ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் Source Link

துப்பாக்கி பட ஷூட்டிங் பாணியில்.. ஒரே நேரத்தில் வெடித்த பேஜர்கள்.. ஹிஸ்புல்லாவை கதற விட்ட இஸ்ரேல்

பெய்ரூட்: ஹிஸ்புல்லா இயக்கத்தை ஒரே நாளில் கதி கலங்க வைத்துள்ளது இஸ்ரேல். துப்பாக்கி படத்தில் ஒரே நேரத்தில் 12 தீவிரவாதிகளை விஜய் மற்றும் கேங்க் சுடும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும். அந்த காட்சி போலவே.. ஒரே நேரத்தில்.. சொல்லி வைத்தார் போல ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் யாரும் Source Link

இஸ்ரேல் உளவுத்துறை ஸ்கெட்ச்.. லெபனானில் வெடித்த 5000 பேஜர்களும் தைவான் வழங்கியது தான்! என்ன நடந்தது?

பெய்ரூட்: ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 5000 பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்த சிதறியது. இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். 2750 பேர் காயமடைந்துள்ள நிலையில் 100 பேர் கவலைக்கிடமாக  உள்ளனர். இந்நிலையில் தான் அந்த பேஜர்கள் அனைத்தும் தைவான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா இறக்குமதி செய்ததும்,  அந்த பேஜர்களை இஸ்ரேலின் Source Link