பதற்றம் அதிகரிக்கிறது.. நிறுத்துங்க! ஈரான் – இஸ்ரேல் மோதலில்.. தலையை விட்ட சவுதி அரேபியா.. ட்விஸ்ட்

டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்து உள்ளது. ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் ஸ்டைல் ஸ்டைலில் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல். ஈரான் Source Link

மூளையோ மூளை.. ஈரானை தாக்க 25 நாட்கள் காத்திருந்த இஸ்ரேல்.. ஏன் தெரியுமா? இப்படியொரு காரணமா!

டெல்அவிவ்: ஈரான் மீது இன்று இஸ்ரேல் 100 போர் விமானங்கள் மூலம் குண்டுகளாக ஏவுகணைகளை வீசி கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது  ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக  ஈரானில் உள்ள 20 ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த ‛அட்டாக்’ நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் 25 Source Link

அவ்வளவு தான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க! ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்.. என்னாச்சு?

ஜெருசலேம்: ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது இன்று காலை திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ஈரான் மீதான துல்லிய தாக்குதலை சில மணி நேரங்களிலேயே முடித்து விட்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரேல். இதனை இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி உறுதி செய்துள்ளார். Source Link

3ம் உலக போர் தொடங்கிடுச்சா? \"நிலைமை மோசம்..\" ஈரான் மீது இஸ்ரேல் மிக பெரிய தாக்குதல்! அடுத்து என்ன

டெல் அவிவ்: ஈரான் மீது முதல்முறையாக இஸ்ரேல் பெரியளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இது அங்கு நிலவிய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரம் ஈரான் இந்த விவகாரத்தில் உடனடியாக பதிலடி கொடுத்தால் அது பிராந்திய போரை ஏற்படுத்தலாம். எனவே, ஈரான் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. மத்திய Source Link

100+ ஜெட்களை களமிறக்கிய இஸ்ரேல்.. ஈரானில் அடுத்தடுத்து விழுந்த குண்டுகள்.. World War 3 தொடங்கிடுச்சா?

டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக.. கடுமையான பதற்றம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக எக்ஸ் பக்கத்தில் #WorldWar3 என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் Source Link

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடிக்கு ரெடி.. ராணுவத்திற்கு அயதுல்லா உத்தரவு! போச்சு!

டெக்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானின் தலைநகர் உள்பட 2 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லியமாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் மீது போருக்கு தயாராகுங்கள் என்று ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் Source Link

ஐயோ.. ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. உச்சக்கட்ட போர் பதற்றம்

டெல் அலிவ்: கடந்த 1ம் தேதி ஈரான் சார்பில் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்ரேல் சார்பில் ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள் மீது ஏவுகணைகள் மூலம் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் இஸ்ரேல் Source Link

தங்கம் vs வெள்ளி.. எது புஸ்வானம்? எது ராக்கெட்? எதில் முதலீடு செய்வது பெஸ்ட்! ஆனந்த் சீனிவாசன் நறுக்

சென்னை: நமது நாட்டில் இப்போது தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் மற்றும் வெள்ளி இரண்டில் எது சிறந்தது.. தற்போதைய சூழலில் எதில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இந்தியாவில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து Source Link

ஒருவேளை உணவுக்கே அல்லாடும் மக்கள்.. குறிவைத்து கொன்று குவிக்கும் இஸ்ரேல்! இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்த நிலையில் உணவுக்காக வெளியில் நடமாடும் மக்களை குறிவைத்து இஸ்ரேல் ரோல் தாக்குதலில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இதுவரை 1700 குழந்தைகள் உட்பட 42000 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த Source Link

லுலு மால் குழும ஐபிஓ பங்குகள்! வாங்குவது எப்படி? என்ன ஆவணங்கள் தேவை? அமீரக மக்களே நோட் ப்ளீஸ்

சென்னை: லுலு குழுமம் தனது பங்குகளை அபுதாபி பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ள செய்தி, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அரபு நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் மலையாளிகளின் மத்தியில் லுலு குழும பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடர் என்றால் அது லுலு ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் Source Link