வெடிக்கும் 3ம் உலகப்போர்? அணுகுண்டு வீச இடம் குறித்த ரஷ்யா! நடுங்கும் உக்ரைன் – அமெரிக்கா

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் அணுஆயுதத்தை ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் என்று தொடர்ச்சி சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அணுகுண்டு வீச ரஷ்யா முழுவீச்சில் தயாராகி வருவதாகவும், அணுகுண்டு வீசுவதற்கான இடத்தை ரஷ்யா தேர்வு செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா Source Link

10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீர் தேர்தல்: முதல் கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடக்கம்!

       ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 24 தொகுதிகளில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 23 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். ஜம்மு Source Link

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் LIVE: முதல் கட்டமாக 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்களை இங்கே காணலாம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது சட்டசபையுடன் கூடிய Source Link

சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்தில்.. டமாரென வெடித்து சிதறிய பேஜர்கள்! ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல்?

பெய்ரூட் : லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. 1000க்கும் மேற்பட்ட பேஜர்கள் சொல்லி வைத்தார் போல் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய நிலையில் 9 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல Source Link

ஜம்முவில் சிக்சர் அடிக்கும் பாஜக.. ஆனாலும் ஆட்சியை பிடிப்பது கஷ்டம்! \"இந்தியா\" கூட்டணி போடும் கணக்கு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் லோக்போல் சர்வே வெளியானது. அதில் இந்தியா கூட்டணி வெல்லும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், இது குறித்து விரிவான பகுப்பாய்வு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். காஷ்மீர் Source Link

ஹரியானாவில் ஆட்சியை இழக்கும் பாஜக? வெடிக்கும் 3 மெகா பிரச்சனைகள்! ஆனா கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கு

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் வரும் அக். 5ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இந்த முறை அங்கு ஆட்சியைத் தக்க வைப்பது பாஜகவுக்குக் கடினம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அங்கு பாஜக எதிர்கொள்ளும் 3 மேஜர் பிரச்சினைகள் குறித்து நாம் பார்க்கலாம். ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு இந்த முறை ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் காங்கிரஸ் Source Link

தண்டவாளத்தில் விழுந்த பாஜக பெண் எம்எல்ஏ.. வந்தே பாரத் ரயில் துவக்க நிகழ்ச்சியில் நூலிழையில் எஸ்கேப்

அகமதாபாத்: குஜராத்தில் நேற்று வந்தே பாரத் ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலை வரவேற்க காத்திருந்த பாஜக எம்எல்ஏ சரிதா கூட்ட நெரிசலால் தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டார். சரியாக ரயில் வரும் போது கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் எந்த காயமும் இன்றி அந்த பெண் எம்எல்ஏ தப்பினார். வந்தே Source Link

வக்ஃப் வாரியம் சட்ட திருத்தம் ஏன் முக்கியம்? இதன் நன்மைகள் என்னென்ன? மோடி கொண்டு வந்த சீர்திருத்தம்

சென்னை: வக்ஃப் வாரியம் என்பதே இந்தியாவில் ஒரு சர்ச்சைக்குரிய.. விவாதத்திற்குரிய விஷயம்தான். வக்ஃப் வாரியம் பொதுவாக பல சட்டப் போராட்டங்கள், குழப்பங்கள் மற்றும் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்து உள்ளது. வக்ஃப் வாரியம் அமைப்பில், அதன் சட்டத்தில் மோடி சீர்திருத்தங்களை கொண்டு வரும் நிலையில் அதை பற்றிய விவாதம் நாடு முழுக்க திடீரென தீவிரம் அடைந்துள்ளது. இஸ்லாமிய Source Link

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு ஏன்? தமிழரசு கட்சி விளக்கம்!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஈழத் தமிழர்களின் தமிழரசு கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அதன் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக தமிழரசு கட்சியின் அரியநேந்திரன் எம்பி போட்டியிடும் நிலையில் தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21-ந் Source Link

ஜம்மு காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல்.. முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை 24 தொகுதிகளில் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த 24 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று 3 இடங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீருக்கு Source Link