இரவோடு இரவாக அறிவித்த மம்தா பானர்ஜி.. கொல்கத்தா போலீஸ் கமிஷனர், 2 மருத்துவ உயர் அதிகாரிகள் நீக்கம்!

கொல்கத்தா: பயிற்சி மருத்துவர்களுடன் நேற்று (செப்டம்பர் 16) பேச்சுவார்த்தை நடத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய முடிவுகளை அறிவித்தார். பயிற்சி மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் நீக்கப்படுவார், மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்படுவார்கள் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு Source Link

மம்தா வீட்டில் பேச்சுவார்த்தை நடத்திய பயிற்சி மருத்துவர்கள்! என்ன முடிவு? போராட்டம் தொடருமா?

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று, பயிற்சி மருத்துவர்கள் முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு சென்றனர். சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் Source Link

ஜம்மு காஷ்மீரில் இப்படி எல்லாம் நடக்குதே.. விடிஞ்சா தேர்தல்..இரவோடு இரவாக கட்சி தாவிய வேட்பாளர்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பிரிவினைவாதி பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாத் கட்சி வேட்பாளர் முகம்மது இக்பால் ஷோபி திடீரென தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாக் கட்சியும் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமியின் Source Link

ஜம்மு காஷ்மீர்: பாஜகவுக்கு ஷாக்! காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்..மீண்டும் அடித்துச் சொல்லும் Lok Poll

       ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது; காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- சிபிஎம் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என தமது 2-வது கருத்து கணிப்பில் Lok Poll திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுயேட்சைகள் உள்ளிட்ட மாநில கட்சிகள் கை ஓங்கும் என்பதும் Lok Source Link

பரனூர் டோல்கேட்டில் கட்டணம் இன்றி அனுமதி! திடீரென குவிந்த மமகவினர்.. திணறிய சுங்கச்சாவடிகள்!

         செங்கல்பட்டு: சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரனூர் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு Source Link

தாலி கட்டும் நேரத்தில்.. காதலன் செய்த காரியம்.. ஆடிப்போன பெண் வீட்டார்! திருத்தணியே ஆடிப்போச்சு

திருத்தணி: திருத்தணியில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் பாதியில் நின்றது. 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், சரியாக தாலிகட்டும் முன்பு மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை Source Link

பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய போது தமிழக மீனவர் சுட்டு கொல்லப்படவே இல்லையா? சர்ச்சையில் சீமான்!

காரைக்குடி: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கையில் இனப்பிரச்சனை வெடித்து, ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலம் முதலே தமிழ்நாட்டு மீனவர்களை ஈழத் தமிழ்ப் போராளிகள் Source Link

பொய் வாக்குறுதி கொடுத்து உடலுறவு கொண்டால் பலாத்காரமாக கருத வேண்டும்.. அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி

கான்பூர்: பாலியல் புகார் ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று பலரது கவனத்தையும் திசை திருப்பி உள்ளது.. நீதி கேட்டு நீதிமன்றம் சென்ற இளைஞருக்கு, சரியான உத்தரவை ஹைகோர்ட் அளித்திருக்கிறது. பாலியல் புகார்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்புகள் ஒவ்வொன்றும் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் ஒரு Source Link

சூனியக்காரர்கள் நடமாட்டம்.. தொடரும் திக் திக் கொலைகள்.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன?

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாந்திரீக வேலைகளில் சிலர் ஈடுபடுவதாகவும், சூனியக்காரர்கள் நடமாட்டம் உள்ளதாகவும் கூறி பொதுமக்கள் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சூனியம், செய்வினை, மாந்திரீகம் போன்ற பிளாக் மேஜிக் விஷயங்கள் இன்றும் Source Link

பாஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன்.. உங்கள் அவசர செலவுகளை எளிதாக சமாளியுங்கள்!

சென்னை: பாஜாஜ் பைனான்ஸ் வழங்கும் முன் அனுமதியளிக்கப்பட்ட கடன்கள் மூலம் உங்கள் அவசர கால நிதித்தேவைகளை உங்களால் எளிதாக மேலாண்மை செய்து கொள்ள முடியும். ஒரு கடனை பெறுவதென்பதில் பல்வேறு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டிய படிநிலைகள் மற்றும் தாமதமான தொகை வழங்கல் போன்ற பல நடவடிக்கைகளை குறிப்பிட்ட வகையில் உள்ளடக்கியிருக்கும். நிதியை விரைவாக அணுகவேண்டிய Source Link