மணிப்பூர் போலீசாரை நிலைகுலைய வைக்கும் போராட்டக்காரர்களின் அதிநவீன ஆயுதங்கள்-இணையசேவை தடை நீட்டிப்பு!

இம்பால்: மணிப்பூரில் போராட்டம் நடத்துகிறவர்கள் தற்போது ஜனநாயக ரீதியாக முழக்கங்களை எழுப்புவதற்கு பதில் கல்வீசித் தாக்குவது, அதிநவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது என புதிய யுக்திகளை கையில் எடுத்திருப்பது பெரும் கவலைக்குரியது என அம்மாநில காவல்துறை தலைவர் ஹெரோஜித் சிங் கவலை தெரிவித்துள்ளார். இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் வரும் 20-ந் தேதி வரை செல்போன் இணையசேவை Source Link

ஜம்மு காஷ்மீர்: 24 தொகுதிகளில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல்- இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 19-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்கிறார்; இன்று 3 இடங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். Source Link

டொனால்டு டிரம்ப் இருந்த இடத்திற்கு அருகே துப்பாக்கிச்சூடு.. அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள கோல்ப் மைதானத்தில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு அருகாமையிலேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. டிரம்ப் பத்திரமாக உள்ளதாக அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் Source Link

ஜார்க்கண்ட் ரயில்வே திட்டங்களுக்கு ரூ7,000 கோடி ஒதுக்கீடு- 16 மடங்கு அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்

ராஞ்சி: ஜார்க்கண்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முதலீட்டை அதிகரித்துள்ளதுடன், பணிகளின் வேகத்தையும் துரிதப்படுத்தியுள்ளது; இந்த ஆண்டு ஜார்க்கண்டில் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 7,000 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது; 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இது 16 மடங்கு அதிகம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். சட்டசபை தேர்தல் நடைபெற Source Link

அமித்ஷாவை விமர்சித்த பிரதமர் மோடி? இதுதான் ஊமைக்குத்தா? ஜார்கண்ட்டில் சொன்னதை கவனிச்சீங்களா..

ராஞ்சி: ஜார்கண்ட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் கூறிய கருத்துகள் என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மறைமுகமாக விமர்சனம் செய்தாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஜார்கண்ட்டில் தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் Source Link

ஜார்க்கண்ட்டில் மோடி பிரசாரம்! காங்கிரஸ், ஜேஎம்எம், வங்கதேசம்- மியான்மர் முஸ்லிம்கள்தான் டார்கெட்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு காங்கிரஸ் படித்த காங்கிரஸ் ஊழல் பள்ளியில்தான் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் கட்சி காங்கிரஸ்தான்; மிக மோசமான ஊழல் குடும்பமும் காங்கிரஸ் குடும்பம்தான் என ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி சாடினார். ஜார்க்கண்ட் Source Link

ஷேக் ஹசீனா எங்கு செல்கிறார்? லீக்கான 10 நிமிட தொலைபேசி உரையாடல்.. பரபர தகவல்

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் 10 நிமிட தொலைபேசி உரையாடல் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்காவில் உள்ள தன்வீர் என்பவருடன் பேசியதாக கூறப்படும் நிலையில் அவர் யார்? லீக்கான ஆடியோவில் இருப்பது என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் கடந்த மாதம் இடஒதுக்கீட்டுக்கு Source Link

இறைவனை காட்டுவதாக கூறி பக்தர்களை கொத்தாக கொன்ற சம்பவம்! கென்யாவில் ஷாக்.. மதபோதகரிடம் விசாரணை

நைரோபி: கென்யாவில் கடவுகளை காண்பிப்பதாக கூறி, 400க்கும் அதிகமான மக்களை கொன்று குவித்ததாக மத போதகர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது தீவிரவாத நடவடிக்கைக்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. என்னதான் இந்த நாடு குடியரசு நாடாக இருந்தாலும் இங்கு மதத்தின் Source Link

ஜார்க்கண்ட்:மழையால் மோடி ரோடு ஷோ ரத்து! ரூ660 கோடி ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்!

ராஞ்சி: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடத்த இருந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 வந்தே பாரத் ரயில்களையும் ரூ660 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை Source Link

370-வது ரத்துக்குப் பின் முதல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்.. 909 பேர் வேட்பாளர்களாக போட்டி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை தேர்தலில் மொத்தம் 909 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு சட்டசபை பதவிக் காலம் 5 ஆண்டுகள் மட்டுமே Source Link