உத்தரகாண்ட் நிலச்சரிவு.. புனித யாத்திரைக்கு போன 30 தமிழர்களின் கதி என்ன? மீட்பு பணியில் ஹெலிகாப்டர்

டேராடூன்: தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புனித யாத்திரை சென்ற 30 பேர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் 30 பேரையும் பத்திரமாக மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலாத்தலமாக உள்ளது. இமயமலை மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள Source Link

கொல்கத்தா பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தை? கல்லூரி முன்னாள் டீன், போலீஸ் அதிகாரியை தூக்கியது சிபிஐ!

கொல்கத்தா: பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்தது மற்றும் ஆதாரங்களை அழித்ததற்காக ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜித் மண்டல் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் Source Link

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. கடலூருக்கு ஷாக்.. உடனே களத்தில் இறங்கிய தமிழக அரசு!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க, வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தராகண்ட் மாநில அதிகாரிகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில், Source Link

மழையில் நனைந்தபடி நின்ற டாக்டர்கள்.. உள்ளே வந்து டீயாவது குடிச்சிட்டு போங்க.. மம்தா வேண்டுகோள்!

         கொல்கத்தா: போராடி வரும் மருத்துவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக ஒளிபரப்பும் வேண்டுகோளை மம்தா ஏற்காததால் அவர்கள் வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர். அவர்களை உள்ளே வந்து டீ குடித்துவிட்டாவது செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார் மம்தா பானர்ஜி. Source Link

காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள்.. இப்போது அதற்காக வருத்தப்படுகிறார்கள்: பிரதமர் மோடி

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள் இப்போது அதற்காகாக வருத்தப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சியே இல்லை” என்று கூறியுள்ளார். இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் Source Link

ஜம்மு காஷ்மீரில் இறுதி நிலையில் தீவிரவாதம்.. காரணம் மத்திய அரசின் முயற்சிதான்! மோடி பெருமிதம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தனது மூச்சை இழுத்துக்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் Source Link

15 பெண்களுடன் திருமணம்.. பலான வீடியோ.. வடஇந்தியாவை அதிர வைத்த கல்யாண ராமன்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் இது கல்யாண ராமன்கள் கைதாகும் சீஸன். சமீபத்தில் 49பெண்களுடன் தொடர்பில் இருந்த சத்யஜித் மனோவிந்த் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் 15 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பிரஞ்சி நாராயண் நாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டம், சேண்டிபடா பகுதியைச் Source Link

வாடகைக்கு \"பெண்கள்\" வேணுமா? கன்னி பொண்ணுக்கு செம கிராக்கி.. சந்தையில் \"மனைவி\" வாங்க குவியும் ஆண்கள்

போபால்: மத்திய பிரதேசம் மார்க்கெட்டில் நடக்கும் சமாச்சாரம்தான், தற்போது வெளிவந்து இணையத்தையே அதிர வைத்து வருகின்றன.. தாடிச்சா என்றால் என்ன? என்ன நடக்கிறது ஷிவ்புரி கிராமத்தில்? என்ற ஆர்வமும், கவலையும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.. அதேசமயம், வடமாநிலங்களில் இன்னும்கூட கிராம பஞ்சாயத்துக்கள்தான், குடும்ப விவகாரங்களில் தலையிட்டு தீர்ப்புகளை சொல்லி வருகிறார்கள். இதில் Source Link

வங்கதேசத்தில் துர்கா பூஜைக்கு கட்டுப்பாடு.. உத்தரவிட்ட ஜஹாங்கீர் ஆலம் யார் தெரியுமா? ஷாக் பின்னணி

டாக்கா: வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட இந்துக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கட்டுப்பாடுகளை உள்துறை விவகாரத்துறை அட்வைசராக உள்ள ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி விதித்துள்ளார். இந்நிலையில் தான் அந்த ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் வங்கதேச Source Link

42 ஆண்டுகளில் முதல்முறை! காஷ்மீர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி.. திடீரென மாறும் தேர்தல் காற்று?

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி அங்கு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள நேரடியாக செல்கிறார். பிரதமர் மோடியின் வருகை பாஜகவினருக்கு உற்சாகத்தை தரும் என்று அங்குள்ள பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. Source Link