ஓவர் வொர்க்அவுட்.. தினம் இரண்டரை கிலோ மாமிசம் தின்ற உலகின் மொரட்டு பாடிபில்டருக்கு நேர்ந்த சோகம்

பொலாரஸ்: உலகில் மிகவும் அழகான மற்றும் வெறித்தனமாக ‛வொர்க்அவுட்’ செய்யும் பாடிபில்டர் என பெயர் பெயற்ற பொலாரஸ் நாட்டின் இல்லியா கோலம் தனது 36 வயதில் காலமானார். தினமும் இரண்டரை கிலோ இறைச்சி உள்பட 16,500 கலோரி உணவுகளை எடுத்து கொள்ளும் இவர் இறந்தது எப்படி? தீவிரமாக உடற்பயிற்சியை இவரது மரணத்துக்கு காரணமா? என்பது பற்றி இங்கே Source Link

நடுவே கிம் ஜாங்.. சுத்தி இருப்பதை பாருங்க.. வடகொரியா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ! உலகமே அரண்டு போச்சோ

பியோங்யாங்: வடகொரியா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் மையங்களை வைத்திருப்பதாக நீண்ட காலமாகச் சொல்லி வரும் நிலையில், திடீரென இது தொடர்பான போட்டோவை வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக வடகொரியா வெளியிட்ட ஒரு போட்டோ சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மற்ற நாடுகளில் இருந்து வடகொரிய மட்டும் தனித்தே இருக்கிறது. உலக Source Link

\"ரகசிய மேட்டர்\".. மோடிக்காக தூதுபோன அஜித் தோவல்.. ரஷ்ய அதிபர் புதினுடன் விவாதித்தது என்ன?

மாஸ்கோ: நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி சொல்லி அனுப்பிய ரகசிய தகவல்களை விளாடிமிர் பதினிடம் அஜித் தோவல் எடுத்துரைத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா தற்போது போர் தொடுத்து வருகிறது. இந்த போர் Source Link

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு கட்டுப்பாடு.. நமாஸ் வேளையில் துர்கா பூஜை கொண்டாட தடை.. புது கண்டிஷன்

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இந்துக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு துர்கா பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வங்கதேச இடைக்கால அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கதேசம் உருவாக காரணமாக இருந்து உயிர் துறந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் Source Link

மனைவியை \"கைமாற்றிய\" கணவன்.. பலாத்காரம் செய்ய நண்பர்களுக்கு அனுமதி தந்து.. சூதாட்டத்தின் வெறியாட்டம்

கான்பூர்: புராணத்தில் நடந்த சம்பவமெல்லாம், நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. உத்தரபிரதேசத்தில் இப்போது கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நகரை சேர்ந்தவர்கள் இந்த இளம் தம்பதியினர்.. இதில், கணவனோ சூதாட்டத்திற்கு அடிமையானவர்.. சூதாட்டத்துக்காக எதையும் வைத்து விளையாடக்கூடியவர்.. ஒருகட்டத்தில் தன்னுடைய மனைவியை அடமானம் வைத்தும் சூதாடிய கொடூர நிகழ்வு Source Link

மிஸ் சுவிட்சர்லாந்து அழகியை துண்டு துண்டாக வெட்டி.. மிக்ஸியில் போட்டு அரைத்த \"சைக்கோ\" கணவன்!

பெர்ன்: பொதுவாக ஐரோப்பிய நாடுகள் அமைதியான நாடுகள் என்பார்கள். அங்குக் கொடூர குற்றங்கள் பெரிதாக நடக்காது. அப்படிப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் நாம் வெலவெலத்து போகும் அளவுக்கு மிகக் கொடூரமான ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. கணவரே தனது மனைவியை மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் எப்போதும் அமைதியான வாழ்க்கைக்குப் பெயர் Source Link

விநாயகர் ஊர்வலத்தில் மோதல் தற்செயலாக நடந்தது.. மத கலவரம் இல்லை.. சொல்வது கர்நாடகா உள்துறை அமைச்சர்!

பெங்களூர்: கர்நாடக மாநிலம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்த நிலையில், “நடந்தது மதக்கலவரம் அல்ல. தற்செயலாக நடந்த சம்பவம்.” என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் Source Link

நான் பதவி விலகத் தயார்.. போராடும் மருத்துவர்கள் மீது ஆக்‌ஷன் எடுக்கமாட்டேன்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மக்கள் நலனுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் எனக் கூறியுள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் Source Link

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்.. ஐநா ஊழியர்கள் 6 பேர் உட்பட 18 பேர் பலி!

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஐநா ஊழயர்கள் 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் Source Link

மெல்ல கொல்லும் இதய நோய்.. உயிருக்கு போராடும் 5 மாத பச்சிளம் குழந்தை! உடனே உதவுங்கள்

பெங்களூர்: கடுமையான இதய நோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 5 மாத பச்சிளம் குழந்தை மஹாராவை காப்பாற்ற உடனே உதவுங்கள். குழந்தை மஹாரா தற்போது ஐசியு பிரிவில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிறந்த குழந்தைகளுக்கு இதய நோய் என்பது மிகவும் கொடுமையானது. அதிலும் சாமானிய தம்பதிகளின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால், அக்குழந்தையின் உயிரை காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக Source Link