ஜார்க்கண்ட் தேர்தல்.. பாஜகவிடம் 12 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கும் நிதிஷ்குமாரின் ஜேடியூ!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடியூவுக்கு 12 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் பெற்றிருந்த கட்சிதான் Source Link

ஜம்மு காஷ்மீர் தேர்தல்! பள்ளத்தாக்கு பகுதியில் வெறும் 19 வேட்பாளர்களுடன் நிறுத்திக்கொண்ட பாஜக

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. எனவே தேர்தல் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் கூட ஓகேதான், Source Link

சென்னை டூ மயிலாடுதுறை.. சிதம்பரத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி.. உடனே டிரைவர் செய்த காரியம்

சிதம்பரம்: சென்னையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நோக்கி சென்ற கார், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு.முட்லூர் புறவழிச் சாலையில் சென்ற போது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. புதன்கிழமை நள்ளிரவு நடந்த இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த உடனே லாரி Source Link

ஹரியானா: 86 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்! சஸ்பென்ஸ் லிஸ்ட்டில் 4 இடங்கள்!

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான 3-வது, 4-வது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முதல்வர் பதவிக்கு முட்டி மோதும் ரன்தீப்சுர்ஜேவாலா மகனுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி Source Link

கொல்கத்தா கொடூரம்.. எல்லாம் எங்கள் சகோதரிக்காக.! இரவிலும் தொடர்ந்த போராட்டம்.. அரசுக்கு 5 டிமாண்ட்!

கொல்கத்தா: மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொல்லப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு 30 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் Source Link

இறங்கி வந்த ஆம் ஆத்மி.. பிடிவாதம் பிடித்த காங்கிரஸ்.. ஹரியானாவில் கூட்டணி சொதப்பியது ஏன்! பரபர தகவல்

சண்டிகர்: ஹரியானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி அமையும் என்று சொல்லப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் கூட்டணி கைகூடவில்லை. இரு கட்சிகளும் தனித்துக் களமிறங்கியுள்ளன. இதற்கிடையே அங்கு என்ன நடந்தது.. கூட்டணி அமையாமல் போக என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் வரும் அக். 8ம் Source Link

ஹரியானாவில் மும்முனை போட்டி.. வினேஷ் போகத்திற்கு எதிராக WWE சாம்பியனை களமிறக்கியது ஆம் ஆத்மி

சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினேஷ் போகத், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு எதிராக இந்தியாவின் முதல் WWE வீராங்கனை கவிதா தலாலை வேட்பாளராக அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. வினேஷ் போகத்திற்கு எதிராக இந்தியாவின் முதல் WWE Source Link

காதலுக்கு ரெட் கார்டு.. தற்கொலைக்கு முயன்ற பெண் தண்டவாளத்தில் செய்த செயல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

பீகார்: பீகார் மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் தண்டவாளத்தில் செய்த செயலால் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் குடும்பத் தகராறு காரணமாக அப்பெண் தற்கொலை செய்ய வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அப்பெண் காதல் விவகாரத்தை வீட்டில் ஒப்புக் கொள்ளாததால் தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் Source Link

ஜம்மு காஷ்மீரில் தடுப்பு காவல், பேரணிக்கு அனுமதி மறுப்பு.. இதெல்லாம் கூடாது! தேர்தல் ஆணையம் உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், இந்த சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கையில், கடைசி நேரத்தில் அரசியல் கட்சிகளின் பேரணியை ரத்து செய்வது, தலைவர்களை வீட்டு காவலில் வைப்பது போன்றவற்றை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் Source Link

ஜார்க்கண்ட்: ஜேஎம்எம், காங்கிரஸ் எம்எல்ஏக்களை 'விலைபேசுகிறது' பாஜக.. முதல்வர் ஹேமந்த் சோரன் பகீர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ந்லையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசி வருவதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டி இருக்கிறார். ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம்-காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க 5 ஆண்டுகளாக பாஜக முயற்சித்துக் கொண்டே இருக்கிறது என்றும் ஹேமந்த் சோரன் விமர்சித்தார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு Source Link