மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. மாணவர்கள் தீவிர போராட்டம்.. கல்லூரிகள் லீவு.. துணை ராணுவம் விரைகிறது

மணிப்பூர்: மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் விதமாக மணிப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளையும் மேலும் இருநாட்கள் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே 2000 சிஆர்பிஎப் வீரர்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் Source Link

குறுக்கே புகும் \"குடி\" மகன்கள்! மதுவை அழிக்கும் போதெல்லாம் இதை வேலையா போச்சு.. நம்ம ஆந்திராவில்..!

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோத மது பாட்டில்களை கடத்தும் சம்பங்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் இது போன்ற சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படி தான் இன்று சட்ட விரோத மதுபானங்களை அழிக்க முயன்ற போது அங்கு திடீரென கூட்டத்தில் புகுந்த “குடி” மகன்களால் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. Source Link

விமானப்படை பெண் அதிகாரி பலாத்காரம்.. விங்க் கமாண்டரின் செய்த கொடூரம்.. பார்ட்டியில் நடந்த சம்பவம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பார்ட்டிக்கு பிறகு அழைத்து சென்று விங்க் காமாண்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக விமானப்படையின் பெண் அதிகாரி பரபரப்பான புகார் அளித்துள்ளார். விங்க் கமாண்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நம் நாட்டின் பாதுகாப்பில் தரைப்பட, கப்பற்படை, விமானப்படை என முப்படைகளின் பங்கும் மிகப்பெரியது. பாகிஸ்தானிடம் இருந்து Source Link

மகளின் தலையில் சிசிடிவி.. தடாலடி தந்தை.. ஏன்னு தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க

கராச்சி: பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணின் தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்புக்காக அவரது தலைமேல் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள், தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பள்ளி, கல்லூரி, வீடு, பொதுஇடங்கள் என அனைத்துப் Source Link

நாடாளுமன்ற தாக்குதல்.. தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் சகோதரர் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டி!

ஶ்ரீநகர்: 2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் சகோதரர் அஜாஸ் அகமது குரு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வடக்கு காஷ்மீரின் ஷோபோர் சட்டசபை தொகுதியில் தாம் சுயேட்சையாக போட்டியிடுவதாக அப்சல் குருவின் சகோதரர் அஜாஸ் அகமது குரு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் Source Link

எல்பிஜி சிலிண்டர் திடீர்னு தண்டவாளத்தில்.. அடுத்து டிராக்டர்? பதறிய ரயில் டிரைவர்.. அப்பறம் என்னாச்சு?

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த விசாரணையை ரயில்வே நிர்வாகம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், பயணிகளின் மத்தியில் இதுபோன்ற நிகழ்வுகள் கலக்கத்தையும் உண்டுபண்ணி வருகிறது. நம்முடைய இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலிலும்கூட, ரயில் விபத்துகளை ஏன் தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி Source Link

ஆபரேஷன் லோட்டஸ், லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத்..ஜார்க்கண்ட் ஆட்சியை பிடிக்க பாஜகவின் திரிசூல வியூகம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பாஜக மும்முரமான வியூகங்களை செயல்படுத்தி வருகிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) – காங்கிரஸ் கூட்டணியை உடைப்பது, வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவலை முன்வைத்து லவ் ஜிஹாத், லேண்ட் ஹிஹாத் ஆகிய முழக்கங்கள் மூலம் பழங்குடிகள் வாக்குகளை சிதறடிக்கச் செய்வது என்கிற திரிசூல Source Link

தண்டவாளத்தில் \"உருண்ட\" கேஸ் சிலிண்டர்.. அடுத்து டிராக்டர்? பதறிய ரயில் டிரைவர்.. அப்பறம் என்னாச்சு?

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த விசாரணையை ரயில்வே நிர்வாகம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், பயணிகளின் மத்தியில் இதுபோன்ற நிகழ்வுகள் கலக்கத்தையும் உண்டுபண்ணி வருகிறது. நம்முடைய இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலிலும்கூட, ரயில் விபத்துகளை ஏன் தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி Source Link

ஜம்மு காஷ்மீர்: 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு- களத்தில் 239 வேட்பாளர்கள்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நேற்று கடைசி நாள். 27 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர். Source Link

அதிகாலை கேட்ட அலறல்.. காசா முகாம் மீது குண்டு போட்ட இஸ்ரேல்.. 40 அப்பாவி பொதுமக்கள் உடல் கருகி பலி

காசா: இஸ்ரேல் காசா இடையே போர் தொடரும் நிலையில், தெற்கு காசாவில் புலம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடார முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் Source Link