போராட்டம் தொடரும்.. உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில்.. கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அதிரடி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்புமாறு கெடு விதித்தது. எனினும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று Source Link

ஐஐடி குஹாத்தி மாணவர் ஹாஸ்டல் அறையில் சடலமாக மீட்பு.. மிகப்பெரிய போராட்டம்.. அஸ்ஸாமில் பதற்றம்

கொல்கத்தா: அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஐஐடியில் ( அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்) உள்ள விடுதி அறையில் 21 வயது மாணவர் (ஐஐடி-ஜி) இறந்து கிடந்தார். இந்த மாணவருடன் சேர்த்து இதுவரை 4 மாணவர்கள் இறந்துள்ளனர். இதை கண்டு கொதித்து போன மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஐஐடி குவஹாத்தியில் மாணவர் போராட்டத்தால் Source Link

வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோதனை.. நொந்த பயணிகள்.. நடுவழியில் நின்றது.. மீட்பு இன்ஜின்+சிறப்பு ரயில்

டெல்லியிலிருந்து வாரணாசிக்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை ஏட்டாவா மாவட்டத்தில் பார்தனா மற்றும் சாம்ஹோ நிலையங்களுக்கு இடையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. இந்த சம்பவம் பயணிகளுக்கு சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்திய போதிலும், ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, பயணிகளை அவர்களின் ஊர்களை சென்று அடைய மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. மக்கள் Source Link

300 ஆடுகள்.. ராஜஸ்தான் தூக்கத்தை கெடுத்த \"பாகிஸ்தான் ஆடு\".. வேலி தாண்டிய வெள்ளாடால் விழித்த வீரர்கள்

ஜெய்ப்பூர்: வேலி தாண்டி ஆடுகள் புகுந்துவிட்ட விவகாரம், இந்திய எல்லையில் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது. எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லை பாதுகாப்பு படையினரும் குழம்பி போய் தவித்து வருகிறார்களாம். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது பார்மர் மாவட்டம்.. இது இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கிறது.. இந்த 2 நாட்டு எல்லையில் கம்பி வேலி Source Link

\"நீ பிராமினா.. உதட்டில் என்ன போட்டு இருக்க.\" வைவாவில் அத்துமீறி கேள்வி! மே.வங்கத்தில் மீண்டும் பகீர்

       கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவாவின் போது முறையற்ற கேள்விகள் கேட்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைவாவின் போது அந்த பெண்ணிடம் நீ பிராமினா.. முகத்திற்கு எந்த க்ரீம் யூஸ் பண்ற என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் Source Link

\"பப்பு..\" அமெரிக்க நிகழ்ச்சியில் வந்து விழுந்த வார்த்தை! மேடையிலேயே இருந்த ராகுல் ரியாக்ஷனை பாருங்க

டெக்சாஸ்: ராகுல் காந்தி இப்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையே அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா பேசினார். அப்போது அங்கு ஒரு சுவாரஸிய நிகழ்வு நடந்தது. அது குறித்து நாம் பார்க்கலாம். ராகுல் காந்தி இப்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு Source Link

டிரோன் வெடிகுண்டு வீச்சு.. ராக்கெட் தாக்குதல்.. பற்றி எரியும் மணிப்பூர். மீண்டும் பள்ளிகள் மூடல்!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்த நிலையில் அம்மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் மாரெம்பம் கொய்ரெங் வீடுதான் ராக்கெட் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். Source Link

பெட்ரூமில் நுழைந்தாலே.. மனைவி கிட்ட என்னால வாழ முடியல.. டைவர்ஸ் தந்துடுங்க ஜட்ஜ் ஐயா.. குமுறிய கணவன்

கான்பூர்: கணவன் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவானது, ஒட்டுமொத்த நீதிமன்றத்தையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது.. இது சம்பந்தமாக அலகாத்பாத் கோர்ட் என்ன தீர்ப்பு வழங்க போகிறது? என்ற ஆர்வத்தையும் இந்த வழக்கு ஏற்படுத்திவிட்டது. 4 நாட்களுக்கு முன்பு, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியாகியிருந்தது. அதாவது, அந்த தம்பதிக்கு கடந்த 2016-ல் திருமணம் நடந்துள்ளது. கணவருக்கு Source Link

ரஷ்யா – உக்ரைன் போருக்கு இடையே.. மோடியின் \"ராஜதந்திரம்\".. விலைவாசியை கட்டுப்படுத்தியது எப்படி?

சென்னை: ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் காரணமாக உலக நாடுகள் கடும் அழுத்தத்தில் உள்ளன. இந்த போர் காரணமாக ஏற்பட்ட உலக அரசியல் பிரச்சனைகளால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக கச்சா எண்ணெய், யூரியா போன்ற பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல உலக நாடுகள் விலைவாசி உயர்வு காரணமாக Source Link

டேங்கர் லாரி – டிரக் மோதி பயங்கர விபத்து.. உயிரோடு கருகிய 48 மக்கள்.. நைஜீரியாவில் சோகம்!

அபுஜா: மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் இரு லாரிகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இரண்டு லாரிகளும் வெடித்து சிதறின. இதில் 48 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள Source Link