நீங்க வேணா பாருங்க! மகாவிஷ்ணுவின் கைதுக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் குட்டு வைக்கும்! பாஜக சீனியர்!

பல்லடம் : சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவின் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு செல்லும் போது தமிழக அரசு குட்டுப்படுவது நிச்சயம் என தமிழக பாஜக துமைத் தலைவர் நராயணன் திருப்பதி கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களை நாராயணன் திருப்பதி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் சென்னை அரசு Source Link

சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல்.. 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

டெல்லி: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. உச்சான கலான் தொகுதியில் பிரிஜேந்திர சிங் களமிறக்கப்பட்டுள்ளார். ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் இதுவரை 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானா Source Link

இரவில் போராட்டக் களமான கொல்கத்தா.. மருத்துவர் பலாத்கார மரணத்துக்கு நீதி கேட்டு திரண்ட பெண்கள்!

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ரிக்‌ஷாக்காரர்கள், ரிக்‌ஷாக்களை இழுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சி மருத்துவர் மரணத்திற்கு நீதி கோரி கொல்கத்தாவில் ஞாயிறுதோறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் Source Link

டச் பண்ண முடியாது.. மகள் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. தெருவெல்லாம் கேமராவுடன் பெண்.. அடேங்கப்பா

கராச்சி: பாகிஸ்தானில், பெற்ற மகளுக்காக தந்தை செய்த காரியம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருவதுடன், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன. இந்தியா: இந்தியா Source Link

அசந்து தூங்கும்போது மூக்கில் புகுந்த கரப்பான் பூச்சி.. அடுத்து என்ன நடந்ததுன்னு பாருங்க.. கொடுமைதான்

பீஜிங்: அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது முதியவர் ஒருவரது மூக்கு வழியாக கரப்பான் பூச்சி சென்றுவிட்டது. முதல் நாளில் ஒன்று தெரியாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் உள்ளே சென்ற கரப்பான் பூச்சி வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த முதியவர் படாத பாடு பட்டுள்ளார். இதற்கு பிறகு அந்த கரப்பான் பூச்சியை அகற்றிய பின்னரே முதியவர் நிம்மதியடைந்துள்ளார். Source Link

மணிப்பூரில் மீண்டும் கலவரம்! நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர.. ரோந்து பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள்!

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. நேற்று நடந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்திருக்கிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ட்ரோன் எதிர்ப்பு அமைப்பையும் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இம்மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள Source Link

பூமி மீது விழுந்த விண்கல்.. பகல் போல் மாறிய இரவு வானம்! கிரேட் எஸ்கேப்

மணிலா: விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று தொடர்ந்து ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பிலிப்பைன்ஸ் அருகே விண்கல் ஒன்று விழுந்திருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது அளவில் பெரியது இல்லை என்பதால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆசிய கண்டத்தின் அற்புதமான சில நாடுகளில் பிலப்பைன்ஸும் ஒன்று. இங்கு ஒளி மாசு ஒப்பிட்டளவில் குறைவாக இருப்பதால், Source Link

உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்? ரஷ்யாவிற்கு செல்லும் அஜித் தோவல்.. பரபர பின்னணி தகவல்

மாஸ்கோ: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் மாஸ்கோ செல்கிறார். இந்த பயணத்தின் போது ரஷ்யா – உக்ரைன் மோதலை தீர்க்கும் நோக்கில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்த பயணம் முக்கியத்துவம் Source Link

பாஜகவுக்கு விழுந்த மரண அடி! ஹரியானாவில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! காங்கிரஸுக்கும் பெரிய சவால் இருக்கு

சண்டிகர்: ஹரியானாவில் வரும் அக். 5ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த காலங்களில் ஹரியானாவில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள நிலையில், நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால், தற்போது இருக்கும் அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகளின் கைகளே ஓங்கி இருக்கிறது. ஹரியானாவில் கடந்த 10 Source Link

அத்தை கிட்டயே இருக்கட்டும்.. அசையும் சொத்தாக குழந்தைகளை கருதக்கூடாது.. சுப்ரீம் கோர்ட் போட்ட போடு

போபால்: தாய், தந்தையை இழந்த குழந்தையின் வளர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அத்துடன் மத்திய பிரதேசம் கோர்ட்டின் விசாரணையையும் விமர்சித்திருக்கிறது. என்ன நடந்தது? ஒரு திருமண பந்தம் முடிவுக்கு வரும்போது, அதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அந்த தம்பதியினிரின் குழந்தைகள்தான். தம்பதியர் 2 பேரும் சேர்ந்து முடிவெடுத்து விவாகரத்தும் பெற்றுவிட்டால், குழந்தை யாரிடம் வளர Source Link