போலியோ பாதிப்பில் குழந்தைகள்.. போருக்கு நடுவே பணியாற்றும் ஐநா! கருணை காட்டாத இஸ்ரேல்

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. போர் காரணமாக காசாவில் குழந்தைகள் போலியோ பாதிப்பு அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், போருக்கு நடுவே ஐநா போலியோ தடுப்பூசியை போடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, Source Link

மாநில அந்தஸ்து குறித்து பேசி.. மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்! காங்கிரசுக்கு அமித்ஷா காட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து குறித்து தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநில அந்தஸ்து குறித்து பேசி, மக்களை முட்டாள்களாக ஆக்க வேண்டாம் என்று அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார். மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, Source Link

இந்து – கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் பழகக்கூடாது! ஆப்கனை அலறவைக்கும் தாலிபான்களின் புதிய சட்டம்

காபூல்: முஸ்லிம் மதத்தை சாராதவர்களிடம் நட்பாக பழக்கூடாது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்கள் கொண்டு வந்துள்ள சட்டம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆப்கானிஸ்தான்.. கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. அதாவது உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக அமெரிக்க படைகள் 2021ல் Source Link

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை.. சிபிஐ எழுப்பிய 10 கேள்விகள்.. சஞ்செய் ராய் பதில்.. வெளியான புதிய தகவல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்செய் ராயிடம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், சிபிஐ 10 கேள்விகள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் Source Link

திருமலை திருப்பதியில் தித்திப்பு தகவல்.. நெற்றியில் திருநாமம்.. பெருமாள் பக்தர்களுக்கு லட்டு செய்தி

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், அடிக்கடி மகிழ்ச்சியை வெளியிட்டு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு புதிய தகவல் வெளியாகி, பெருமாள் பக்தர்களுக்கு குஷியை தந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த லட்டு ஏழுமலையான் கோயிலிலேயே 3 வகைகளில் தயார் செய்யப்படுகிறது. {image-screenshot38902-1725700185.jpg Source Link

மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல்!

இம்பால்: மணிப்பூரில் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இப்படி இருக்கையில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு மற்றும் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடந்திருக்கிறது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இம்மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் முதல் சம்பவம் நடந்திருக்கிறது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர், அங்குள்ள Source Link

சஞ்சய் ராயுக்கு ஜாமீன் கொடுக்கலாமா? – லேட்டாக வந்த சிபிஐக்கு செம டோஸ் விட்ட நீதிபதி

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் விவாதத்தை எழுப்பியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் ஜாமீன் மனு விசாரணைக்கு சிபிஐ வழக்கறிஞர் தாமதமாக சென்றது சர்ச்சையாகியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் Source Link

மோடிக்கு ஊமைக்குத்து விட்ட மோகன் பாகவத்.. பாஜக – ஆர்எஸ்எஸ்ஸில் அகலமாகும் விரிசல்? கவனிச்சீங்களா

புனே: பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களுக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் இடையே பிரச்சனை உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே பிரகடனப்படுத்த முடியாது” என கூறியுள்ளார். இதன்மூலம் அவர் Source Link

ஹரியானா தேர்தல்.. நாட்டின் கோடீஸ்வர பெண்ணுக்கு 'கல்தா' கொடுத்த பாஜக! சாவித்ரி ஜிண்டால் அதிரடி முடிவு

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஹிசார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கதாதால், சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக போட்டியிட்ட திட்டமிட்டுள்ளார். நாட்டின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு ரூ.3.3 லட்சம் கோடியாகும். ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அங்கு ஒரே Source Link

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு: மேற்கு வங்க அரசின் மசோதா மீது ஆளுநர் எடுத்த முடிவு! என்ன நடக்கும்?

கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு மம்தா பானர்ஜி அரசு அனுப்பி வைத்த நிலையில், இந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய Source Link