ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. ஜி ஜின்பிங், ஷெபாஸ் ஷெரிபை சந்திப்பாரா மோடி? எகிறும் எதிர்பார்ப்பு!

International oi-Mani Singh S பீஜிங்: உஸ்பெஸ்தானில் நடக்கும் ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி வருகிற 14-ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது. உக்ரைன் போர், தைவான் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் முதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக … Read more

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம்

India bbc-BBC Tamil Getty Images எடப்பாடி கே. பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திர சூட், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் … Read more

டாப் பணக்காரர் எலான் மஸ்கிற்கே நோ என்ட்ரி! டார்க் ரூம்களில் மர்மம்! உலக புகழ்பெற்ற நைட்கிளப் இதுதான்

International oi-Vigneshkumar பெர்லின்: உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்கையே ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஒரு நைட் கிளப் உள்ளே விடவில்லை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. பணம் எல்லா கதவுகளையும் திறந்துவிடும் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் இந்த கதவை எவ்வளவு பணம் இருந்தாலும் திறக்க முடியாது. 26,370 கோடி டாலர் மதிப்புடைய சொத்து மதிப்பு கொண்ட உலக பணக்காரர் எலான் மஸ்கையே இந்த நைட் கிளப் உள்ளே விடவில்லை. அப்படி … Read more

மாஸ் காட்டிய இந்திய ராணுவம்.. லடாக்கில் இந்தூஸ் நதி மீது கட்டப்பட்ட மெகா இரும்புப் பாலம் – வீடியோ

India oi-Jackson Singh லடாக்: லடாக்கில் சீனவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் சூழலில், அங்குள்ள பிரம்மாண்டமான இந்தூஸ் நதியின் மீது நவீன இரும்புப் பாலத்தை இந்திய ராணுவம் அமைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லடாக் எல்லை அருகே உள்கட்டமைப்புகளை சீனா மேம்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியா தற்போது இந்த பாலத்தை கட்டமைத்திருப்பது கிழக்கு எல்லை பாதுகாப்பில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த பாலத்தால் தற்போது … Read more

2 லிஸ்டையும் அனுப்புங்க! பாஜக புது அஸ்திரம்.. களமிறக்கப்பட்ட தலைகள்.. வேகமெடுக்கும் குஜராத் தேர்தல்

India oi-Halley Karthik காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால் இதற்கு போட்டியாக காங்கிரஸ் மட்டும் இருந்து வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால் பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் வெற்றி வியூகத்தை குலைக்கும் வகையில் உருவாகும் எந்த ஒரு கிளர்ச்சி நடவடிக்கையையும் பாஜக எதிர்கொள்ள தயாராகி … Read more

குஜராத் அலுவலகத்தில் சோதனையா?..அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு போலீஸ் பதில் ட்விட்.. என்னாச்சு

India oi-Mani Singh S அகமதாபாத்: டெல்லியை தொடர்ந்து தற்போது குஜராத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திலும் போலீஸ் சோதனை நடத்தப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் குற்றச்சாடு பதிவிட்ட நிலையில் அப்படி ஒரு சோதனை நடத்தவில்லை என்று போலீஸ் தரப்பில் பதில் ட்விட் போடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 24 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் உள்ள பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்து விடுவதில் குறியாக … Read more

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நோ சான்ஸ்! ஆசாத் சொன்னதும் மெகபூபா முஃப்திக்கு வந்ததே கோபம்! சுளீர் பதிலடி

India oi-Vigneshkumar ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ள நிலையில், அதற்கு மெகபூபா முஃப்தி பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு மூத்த தலைவர்களும் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். அப்படி சமீபத்தில் விலகியவர் தான் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். ராகுல் காந்தியின் செயல்பாடுகள் காரணமாகவே காங்கிரஸில் இருந்து விலகியதாகக் குறிப்பிட்ட குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் புதிய … Read more

டார்கெட் 2023.. அயோத்தி ராமர் கோயில் கட்ட ரூ.1,800 கோடி செலவு.. அறக்கட்டளை நிர்வாகம் அறிவிப்பு

India oi-Jackson Singh அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவாகும் என்று கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் முகலாயர்கள் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்தது. இதனிடையே, இந்த மசூதி அமையப் பெற்றுள்ள இடத்தில் ராமர் கோயில் இருந்தததாகவும், அந்தக் கோயிலை இடித்துவிட்டு தான் அங்கு மசூதி எழுப்பபட்டதாகவும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. மேலும், அங்கு மீண்டும் ராமர் கோயிலை எழுப்ப வேண்டும் எனவும் அவை வலியுறுத்தி வந்தன. … Read more

4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த \"தங்க மகன்\".. கடைசியில் நடந்தது நினைவிருக்கா?

India oi-Shyamsundar I புனே: ஒரு காலத்தில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்தியாவை சேர்ந்த தங்க மகன் ஒருவருடைய கதை இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. புனேவை சேர்ந்தவர் தத்தா புக்கே. 2013ல் இவர் உலகம் முழுக்க கவனம் பெற்றார். காரணம் இவர் வாங்கிய தங்கத்தால் ஆன உடை. 2013ல் இவர் தங்கத்தை வைத்து செய்யப்பட்ட உடையை வாங்கினார். இது முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன, லேசான கலப்பு கொண்ட தங்க சட்டை ஆகும். தங்கம் … Read more

சோனாலி போகட் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோவா முதல்வர்.. மேலும் உண்மைகள் வெளிவருமா?

India oi-Mani Singh S பானாஜி: நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகட் மர்ம மரணம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரை செய்துள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜனதாவை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். கூட்டாளிகள் 2 பேருடன் கோவா சென்ற நிலையில் அங்கு நடந்த பார்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக … Read more