மம்தா பானர்ஜியின் உறவினர்களை நெருக்கும் அமலாக்கத்துறை?.. வெளிநாடு செல்ல தடை விதிப்பு

India oi-Mani Singh S கொல்கத்தா: அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகா கம்பீருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, வெளிநாடு செல்ல முயன்ற அவரை குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வரும் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள் அடுத்தடுத்து விசாரணை வளையத்துக்குள் சிக்கி வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு எங்களை அச்சுறுத்தும் நோக்கில் விசாரணை முகமைகளை தங்களுக்கு எதிராக பயன்படுத்துவதாக … Read more

ப்பா! யூ டியூபில் மாதம் ரூ.7 லட்சம் வருமானம்! ரூ.45 லட்சத்திற்கு வீடு வாங்கி அசத்திய 15 வயது சிறுமி

India oi-Shyamsundar I மணிலா: 15 வயதே ஆன சிறுமி ஒருவர் யூ டியூப் வருமானம் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக ஈட்டியது கவனத்தை ஈர்த்து உள்ளது. கொரோனா காலத்தில் உலகம் முழுக்க பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டனர். அதிலும் பலர் வேலையை இழந்து, பண ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டனர். ஆனால் இதே சமயத்தில் பலர் அதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்தபடியே பல்வேறு தொழில்களை செய்தனர். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக … Read more

ஹேமந்த் சோரன் இல்லை.. தம்பி பசந்த் சோரன் தான் குறி.. தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை.. பரபர பின்னணி

India oi-Nantha Kumar R ராஞ்சி: ஜார்கண்ட்டில் கடும் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தம்பியும், எம்எல்ஏவுமான பசந்த் சோரனை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் சார்பில் அம்மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல் அமைச்சராக உள்ளார். இந்நிலையில் தான் குவாரி முறைகேட்டில் … Read more

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்சரில் 7.6-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

International oi-Yogeshwaran Moorthi லே: பப்புவா நியூ கினியா நகரில் 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரம் உள்ளது. இந்நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 7.6 ஆக … Read more

பெட்ரூம் முழுக்க கட்டுக்கட்டாக பணம்.. ரூ.18 கோடி.. மெஷினே சூடாக எண்ணப்பட்ட ரொக்கம்.. ரெய்டில் பகீர்!

India oi-Vignesh Selvaraj கொல்கத்தா : கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மொபைல் கேமிங் செயலியின் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் ஆமிர் கான் என்பவர் மீது கடந்த 2021-ம் ஆண்டில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தொழிலதிபர் ஆமிர் கான் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்கு … Read more

ராகுலை கார்டூன் வீடியோவால் விமர்சித்த அசாம் முதல்வர்..அவரது ட்விட்டை காட்டி பதிலடி கொடுத்த காங்கிரஸ்

India oi-Mani Singh S திஸ்பூர்: ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருவதை விமர்சித்து கார்டூன் வீடியோ வெளியிட்ட அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு, அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ட்விட்டை தோண்டியெடுத்து காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ட்விட்டரில் கருத்து யுத்தம் … Read more

தேசத்தை இணைக்கணும்னு வெளிநாட்டு உடை அணிகிறார்.. முதலில் வரலாற்றை படிங்க.. ராகுலுக்கு அமித்ஷா அட்வைஸ்

India oi-Vishnupriya R ஜோத்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக பாஜக விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. ராகுலின் யாத்திரையால் காங்கிரஸுக்கு எந்த பலனும் கிடையாது. மாறாக பாஜகவுக்குத்தான் நன்மை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். “காங்கிரஸ் கட்சி செத்து போச்சு, … Read more

கோவாவிலுள்ள இங்கிலாந்து உள்துறை அமைச்சரின் அப்பா நிலம் அபகரிப்பு? வெளிவந்த திடுக் புகார்

India oi-Mani Singh S பானாஜி: கோவாவில் உள்ள எனது 2 சொத்துக்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அபகரித்து விட்டதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். லிஸ் டிரஸ் பிரதமரானதும் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தி … Read more

அடேங்கப்பா.. 15 மனைவி.. 107 குழந்தைகள்.. ஒரே வீட்டில் ஒன்றாய் வாழும் நபர்.. சண்டையே இல்லை! பூரிப்பு

International oi-Nantha Kumar R நைரோபி: கென்யாவில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். மனைவிகள் இடையே சண்டை பொறாமை இல்லவே இல்லை என அவர் பெருமையாக கூறுகிறார். மனித வாழ்க்கையில் உள்ள முக்கிய உறவுகளில் முக்கியமானவற்றில் ஒன்று கணவன்-மனைவி. தனித்தனி வாழ்க்கை நடத்திய இருவரும் திருமண பந்தக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து வாழ்வதை அடிப்படை கொண்டது தான் இந்த கணவன்-மனைவி உறவு. இந்தியாவில் ஒரு மனைவியையே சமாளிக்க முடியவில்லை … Read more

75 ஆண்டுகளாக சீக்கியராக வாழ்ந்த இஸ்லாமியர்.. உண்மை தெரிந்த பிறகு நடந்த சகோதர சந்திப்பு.. நெகிழ்ச்சி

International oi-Halley Karthik இஸ்லாமாபாத்: இந்தியா எதிர்கொண்ட பல துயரங்களில் முக்கியமானது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைதான். ஏனெனில் இந்த பிரிவினியைின் போது ஏற்பட்ட வடு இன்னும் மறையாமல் இரு நாட்டு மக்களிடையேயும் நீடித்து வருகிறது. அந்த வகையில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பிரிவினையின் போது பிரிந்த சகோதரியை சீக்கிய சகோதரர் ஒருவர் தற்போது சந்தித்துள்ளது சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று கடந்த மே மாதம் நிகழ்ந்தது. பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு சென்ற தனது … Read more