வேணாம் ராங்கு.. நாங்க வேற மாறி கேங்கு! இஸ்ரேலை எதிர்க்க தயாராகும் ஈரான்! ஆர்டர் போட்ட டாப் ‘தலை’..!

தெஹ்ரான்: ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது போர் தொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாகவும், நிச்சயம் பதிலடி கொடுக்க ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source Link

உணவு ஆர்டர் செய்ய மொபைலை எடுத்தால் ஷாக்! 2 மடங்கு உயர்ந்த பிளாட்ஃபார்ம் கட்டணம்! காரணம் இதுதான்

டெல்லி: நமது நாட்டில் உள்ள பிரபல ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ தங்கள் செயலியில் ஆர்டர் செய்வதற்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அதிரடியாக இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது. இது நெட்டிசன்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது. முன்பெல்லாம் உணவை பார்சல் வாங்குவதே கடினம்.. ஆனால், உணவு ஆர்டர் செயலி Source Link

ராணிப்பேட்டை பிரவீனா.. டக்னு கேஸ் சிலிண்டரை திருப்பி.. கையில் லைட்டருடன் நின்ற நபர்.. திணறிய போலீஸ்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நள்ளிரவில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒருவரை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. அத்துடன் கைதானவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் மேலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்.. இவருக்கு 35 வயதாகிறது.. ரேபிடோவில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்… இவருக்கு கடந்த Source Link

போருக்கு ரெடியாகுங்க! வீரர்களுக்கு உத்தரவிட்ட ஈரான்! இஸ்ரேல் மட்டும் அந்த முடிவை எடுத்தால்.. சிக்கல்

டெஹ்ரான்: ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம். சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஈரான் மீது பதிலடி Source Link

விஜய் ராம்ப் வாக் வேற லெவல்.. தயார் நிலையில் 1000 பவுன்சர்கள்..விஜய் உற்சாக கடிதம்

விக்கிரவாண்டி: வி.சாலையில் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க உள்ள விஜய்யின் பாதுகாப்புக்காக 1000 பவுன்சர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை அப்பணியில் ஈடுபட்டுள்ள பவுன்சர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். பல கட்ட சர்ச்சைகளை கடந்து நாளை மறுநாள் விக்கிரவாண்டி விசாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் Source Link

தர்மபுரி தமிழ் இலக்கியா.. கள்ளக்காதலுக்காக கணவனை தீர்த்துக் கட்டியது எப்படி? பரபரப்பு வாக்குமூலம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை சேர்ந்த தமிழ் இலக்கியாவும், அவரது காதலன் சரவணக்குமாரும் இணைந்து இலக்கியாவின் கணவர் ராஜாராமை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்ததிட்டத்தை எப்படி நிறைவேற்றினார்கள்.. போலீசில் அவர்கள் சிக்கியது எப்படி, அவர்கள் அளித்த வாக்குமூலம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை Source Link

கோட்டையைப் போல் கம்பீரமாக இருக்கும் விஜய்யின் பூர்வீக வீடு.. எங்கே இருக்கிறது தெரியுமா?

முத்துப்பேட்டை: ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் ஊற்று கிராமத்தில்தான் நடிகர் விஜய்யின் பூர்வீக வீடு இருக்கிறது என்பதும். அது இதுவரை பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டு வருகின்றது என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை கிராமமான முத்துப்பேட்டைக்குத் தனது உடன்பிறந்த சகோதரருடன் சென்றிருந்தார் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது அங்கே உள்ள Source Link

முடிவுக்கு வரும் போர்.. இறங்கி வரும் இஸ்ரேல் பிரதமர்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. ஹமாஸுக்கு நிம்மதி?

ஜெருசலேம்: மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஹாமஸ் மோதல் சுமார் ஓராண்டிற்கு மேல் நடந்து வருகிறது. இதனால் மோதல் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் மெல்லப் பரவுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் ஹாமஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக Source Link

அவ்வளவுதான்! தாக்குதலை ஆரம்பித்த துருக்கி.. சிரியா, ஈராக்கில் குண்டுமழை.. வெடிக்கும் பிராந்திய போர்?

அங்காரா: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தே வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல்- ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மோதல் தொடர்கிறது. மறுபுறம் ஈரான் உடனும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் இப்போது துருக்கியும் சிரியாவில் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது நிலைமை மோசமாக்குகிறது. மத்திய கிழக்கில் இப்போது எந்தளவுக்குப் பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது என்பது அனைவருக்கும் Source Link

மாத சம்பளமோ 1.5 லட்சம்! கார்களின் விலையோ 14 கோடி? தில்லாலங்கடி அரசு ஊழியர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்துவந்த ஒருவர் ரூ.14 கோடி வெளிநாட்டு கார்கள், பைக்குகளை வாங்கி குவித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர்தான் சத்ரபால் சிங். இவர் ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட் குழுமத்தில் பொதுமேலாளராக வேலை பார்த்து வருகிறார். இது ஒரு மாநில அரசுக்குச் சொந்தமான Source Link