சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல் களம்.. 31 வேட்பாளர்களை அறிவித்த காங்., ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்

சண்டிகர் : ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 31 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. குறிப்பாக அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹரியானா மாநில சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் அம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு Source Link

எல்லா தப்பையும் நீங்க தான் செஞ்சீங்க..YSR காங்கிரஸை விளாசிய சந்திரபாபு! மத்திய அரசுக்கு ஒரு கொக்கி!

அமராவதி: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து அத்துமீறல்களின் விளைவுகளை தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும், ஆந்திராவிலும் டெல்லியிலும் என்டிஏ ஆட்சி நடக்கும் நிலையில், ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக Source Link

ரோட்டோரத்தில் செய்த அசிங்கம்.. பொதுவெளியில் இப்படியா? வீடியோ வேற எடுத்துருக்காங்களே.. மலைத்த ம.பி

போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையோரம் நடைபாதையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது கொடுத்து இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்த மக்கள், அதனை தடுக்காமல் வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் Source Link

போர் கொடூரம்.. பட்டினியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்! பாலஸ்தீனத்தில் நீடிக்கும் துயரம்

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போர் காரணமாக சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவின்றி தவித்து வருவதாக ஐநா எச்சரித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் Source Link

கொல்கத்தா விவகாரம்.. போலீஸ் பேரம் பேசினரா, இல்லையா.. பெற்றோர் கூறும் அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தினசரி பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் வழக்கை முடிப்பதற்காக தங்களிடம் பேரம் பேசிய வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ வற்புறுத்தப்பட்டு போலீஸார் எடுத்ததாக பெற்றோர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் Source Link

பிளாட்ஃபார்மில் வைத்து.. பாலியல் வன்கொடுமை.. சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்.. உஜ்ஜைனில் கொடூரம்

போபால்: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ளது. அப்பிரச்னை ஓய்வதற்குள்ளேயே மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பிளாட்ஃபார்மில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்காமல் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் Source Link

ஹரியானாவில் பாஜகவுக்கு நாக் அவுட்? காங்கிரசில் இணைகிறார் வினேஷ் போகத்! ரயில்வே பதவி ராஜினாமா

சண்டிகர்: ஹரியானா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பிரபல மல்யுத்த வீரர் வினேஷ் போகத் காங்கிரஸில் இணைவார் என்று பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, ரயில்வே துறையில் தான் வகித்து வந்த பொறுப்பை வினேஷ் இன்று ராஜினாமா செய்திருக்கிறார். ஹரியானாவில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. Source Link

கொல்கத்தா மருத்துவர் கூட்டு பலாத்காரம்? \"டிஎன்ஏ ஆதாரம் முக்கியம்..\" சிபிஐ சொன்ன முக்கிய தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சிபிஐ தரப்பில் இப்போது பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அடுத்த வாரம் விசாரணை முடியும் என்றும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். கொல்கத்தாவில் Source Link

கமலா ஹாரிஸ் vs டிரம்ப்.. எனது ஆதரவு இவருக்கு தான்.. போட்டு உடைத்த புதின்.. பரபரக்கும் அமெரிக்கா

மாஸ்கோ: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து புதின் வெளிப்படையாகக் கேட்டுள்ளார். அவர் முன்பு பைடனுக்கு ஆதரவு கூறியிருந்த நிலையில், இப்போது பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகிவிட்டதால் இது தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் வரும் நவ. இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. Source Link

ஹரியானா: அதிருப்தி அலை பீதி.. 'அனைத்து ஜாதியினரும் வேட்பாளராகலாம்' பார்முலாவை கையில் எடுத்த பாஜக!

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை கடுமையாக இருக்கிறது. இந்த அதிருப்தி அலையை எதிர்கொள்ளும் வகையில்தான் “‘அனைத்து ஜாதியினரும் வேட்பாளராகலாம்” பார்முலாவை பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜக அறிவித்த 67 வேட்பாளர்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் 14 பேருக்கு வாய்ப்பு தந்துள்ளது பாஜக. ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் Source Link