சொந்த தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தனும்.. பாஜகவை தாக்கும் மஹூவா மொய்த்ராவை எச்சரித்த மம்தா

India oi-Nantha Kumar R கொல்கத்தா: பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ராவை அவரது கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு ‛‛பிற விஷயங்கில் தலையிடாமல் சொந்த தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மூன்றாவது முறையாக அங்கு ஆட்சியை பிடித்த மம்தா பானர்ஜி ஹாட்ரிக் சாதனை படைத்து … Read more

எல்லை மீறாதீங்க! பாஜக எம்பிக்களின் ஆடை, ஷூ, மோதிரம் பற்றி நாங்க பேசினால்.. அவ்ளோதான் -மஹுவா மொய்த்ரா

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: பாஜகவினர் எதிர்க்கட்சித் தலைவர்கள் அணியும் ஆடைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கருத்துக்களை தெரிவித்து எல்லை மீறாதீர்கள் என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று … Read more

ஆசனவாய்க்குள் 'ஏர் கம்ப்ரஸர்..' பறிபோன இளைஞரின் உயிர்! உஷார் மக்களே

India oi-Jackson Singh போபால்: மத்திய பிரதேசத்தில் நண்பரின் ஆசனவாய்க்குள் ஏர் கம்ப்ரஸரை (காற்றடிக்கும் கருவி) சொருகியதில் இளைஞர் பரிதாபமாாக உயிரிழந்தார். சில சமயங்களில் நாம் விளையாட்டாக நினைத்து செய்யும் விஷயங்கள் விபரீதத்தில் முடிந்துவிடும். இதனால் தான், விளையாட்டு வினையாகும் என பெரியவர்கள் அடிக்கடி கூறுவதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு விளையாட்டுக்காகவும், வேடிக்கைக்காகவும் செய்த பல விஷயங்கள் ஆபத்தாக மாறியதை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். வினையான சம்பவங்கள் உதாரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் … Read more

பணம், நகை வேண்டாம்.. பெண்கள் உள்ளாடை போதும்.. விசித்திர திருடனால் விக்கித்துபோன மக்கள்

India oi-Jackson Singh குவாலியர்: மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீடு புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். உலகில் பல வகையான திருடர்கள் இருக்கின்றனர். அவர்கள் திருட்டில் பிரத்யேகமான ஒரு ஸ்டைல் இருக்கும். உதாரணமாக, பீரோ புல்லிங் மூலம் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் திருடர்கள் எங்கு சென்றாலும் அதே பாணியில்தான் திருடுவார்கள். அதேபோல, ஒரு குறிப்பிட்ட பொருட்களை திருடுபவர்கள் அதை மட்டும்தான் திருடுவார்கள். வேறு எதையும் … Read more

\"ஆள விடுங்க!\" படையெடுத்த விஷ எறும்புகள்! கிராமத்தையே காலி செய்த மக்கள்! குழம்பி நிற்கும் ஆய்வாளர்கள்

India oi-Vigneshkumar புபனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தையே எறும்புகள் கூட்டம் வெலவெலத்து போக செய்துள்ளது. சாதாரண எறும்புகள் என்ன செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒடிசாவில் உள்ள கிராமத்தில் புகுந்துள்ள ஒரு வகையான எறும்புகள் அந்த ஊர் மக்களையே மிரள வைத்துள்ளது. ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பிரம்மன்சாஹி என்ற கிராமத்தில் புகுந்துள்ள புதிய வகை விஷ எறும்புகள் கிராமத்தையே நாசம் செய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஆய்வாளர்களும் விரைந்துள்ளனர். ஒடிசா … Read more

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: நாணயம், தபால் தலை, தேசிய கீதத்தில் என்ன மாற்றம் இருக்கும்?

India bbc-BBC Tamil Getty Images ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு 70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பிரிட்டன் மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தார். அவரது உருவப்படங்களை நாணயங்கள், தபால்தலைகள், தபால்பெட்டிகள் உட்பட பலவற்றில் அவர்கள் பார்த்துப் பழகிவிட்ட நிலையில், இனி அதில் என்ன மாற்றம் இருக்கும்? நாணயங்கள் பிரிட்டன் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 29 பில்லியன் நாணயங்களில் இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போதையை நாணயங்களில் அவருக்கு 88 … Read more

குஜராத் மாடலா? வேலையும் இல்ல.. சாப்பாட்டுக்கே வழியில்ல! கொதிந்தெழுந்த காங்கிரஸ்! இன்று முழு அடைப்பு!

India oi-Mohan S குஜராத்: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஊழல், விலைவாசி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில், தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்து வந்த மோடி, 2014-ம் ஆண்டு நடைபெற்ற … Read more

என்னை பிரிக்க சூழ்ச்சி”.. ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. வேல்முருகன் பரபர!

Tamilnadu oi-Yogeshwaran Moorthi சேலம்: திமுக உடனான கூட்டணியில் இருந்து என்னை பிரிக்க சூழ்ச்சி நடப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏ-வுமான வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் வேல்முருகன் பேசுகையில், மத்திய அரசின் செயல்பாட்டால் நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. … Read more

Bilkis Bano: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு.. குஜராத் அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

India oi-Hemavandhana காந்திநகர்: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம்கோர்ட், 2 வாரத்துக்குள் குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27ம் தேதி குஜராத் முதலமைச்சராக மோடி பொறுப்பேற்ற வெறும் 5 மாதங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து … Read more

இரண்டாம் எலிசபெத் ராணி: 'அன்பான மனம் கொண்ட ராணி'யை நினைவுகூரும் உலகத் தலைவர்கள்

India bbc-BBC Tamil Getty Images 2011ம் ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற அரச விருந்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் மாட்சிமை பொருந்திய ராணி இரண்டாம் எலிசபெத்தும். தனது 96வது வயதில் காலமான ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆழ்ந்த கடமை உணர்வு, கடினமான சூழ்நிலைகளை தாங்கும் வலிமை மற்றும் அவருடைய நகைச்சுவைத் திறன், இரக்க குணம் ஆகியவற்றை அவர்கள் சிறப்பித்துக் … Read more