தேதி குறிச்சாச்சு! லடாக்கின் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸில் பகுதியிலிருந்து வெளியேறும் இந்திய-சீன படைகள்

India oi-Halley Karthik ஸ்ரீநகர்: இந்தியா-சீனா ராணுவ படைகளுக்கிடையே கடந்த ஜூலை 17 அன்று நடைபெற்ற 16வது கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இரு நாட்டு படைகளும் சர்ச்சைக்குரிய லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸில் இருந்து விலகிக்கொள்வதாக நேற்று அறிவித்தன. இந்நிலையில் இதனை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று உறுதி செய்துள்ளார். அதேபோல, ராணுவம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்புகளும் விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் பதற்றத்திற்கு முன்பு இருந்த நிலையை இந்த பகுதியில் … Read more

இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள்

India bbc-BBC Tamil ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப் பார்ப்போம். PA Media ராணியின் தாய் (அப்போது யார்க் டச்சஸ்) அவரது கணவர், கிங் ஆறாம் ஜார்ஜ் (அப்போது டியூக் ஆஃப் யார்க்) மற்றும் அவர்களது மகள் ராணி இரண்டாம் எலிசபெத் (அப்போது எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர்) … Read more

ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

International bbc-BBC Tamil BBC ராணி எலிசபெத் II பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர். 1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார். அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய … Read more

வெளிநாட்டில் இருந்து வரும் 8 சீட்டா.. மபி தேசிய பூங்கா அருகே சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி

India oi-Mani Singh S போபால்: தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து 8 சீட்டாக்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாளான வருகிற 17-ம் தேதி கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய விலங்கினமான சீட்டா (சிவிங்கி புலிகள்) இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக அளவில் இருந்தன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்கள், … Read more

பாஜக பிரதமர் வேட்பாளர் சோனியா காந்தி என்பது போல இருக்கிறது.. பாஜகவை அட்டாக் செய்த ஆம் ஆத்மி!

India oi-Mani Singh S காந்திநகர்: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மேதா பட்கர் விலகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அக்கட்சியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக மேதா பட்கர் நிறுத்தப்படலாம் என்று பாஜக கூறியிருப்பது குஜராத் அரசியலில் கடும் விவாதப்பொருளாகியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி, இது பாஜக பிரதமர் வேட்பாளர் சோனியா காந்தி என்பது போல இருக்கிறது என்று பதிலளித்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை … Read more

பாலியல் புகார் கொடுக்க சென்ற.. தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போலீசாரின் அராஜகம்.. ம.பி பயங்கரம்!

India oi-Halley Karthik போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கச் சென்ற பட்டியலின சிறுமியை தாக்கி காவல் நிலையத்தில் இரவு முழுவதும் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை குறைக்க பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் வழக்குப்பதிவு செய்ய காவலர்கள் தொடர்ந்து மறுத்து … Read more

அடக்கடவுளே! ரிப்பன் கட் செய்த மறுநொடி! அப்படியே சரிந்து விழுந்த புதிய பாலம்! அழுது புலம்பும் மக்கள்

International oi-Vigneshkumar கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் பாலம் திறக்கப்பட்ட சமயத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் அரசுத் துறைகளில் எந்தளவுக்கு ஊழல் மற்றும் லஞ்சம் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சாதாரண தண்ணீர் பம்பு செட் திட்டத்திற்குப் பல லட்சம் மதிப்பீடுகளை எழுதுவார்கள். அவ்வளவு செலவு செய்து கட்டப்படும் கட்டிடங்களும் கூட போதிய தரத்துடன் இருப்பதில்லை. சில ஆண்டுகளிலேயே அவர் உடைந்து விழும் அளவுக்கு மோசமான நிலையிலேயே கட்டப்படுகிறது. ஊழல் சமீபத்தில் … Read more

லடாக்: கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா-சீனா படை வாபஸ் தொடக்கம்- தணியும் எல்லை பதற்றம்!

India oi-Mathivanan Maran டெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் யுத்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில் கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா, சீனா படைகள் தங்களது ராணுவத்தினரை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. சீனாவுடன் பேச்சுவார்த்தை இந்தப் … Read more

ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்

India bbc-BBC Tamil அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டதற்கான வரலாற்றிலேயே மிகவும் பழமையான ஆதாரங்களை இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின் தோற்றம் 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலான … Read more

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு.. மத்திய அரசு மீது பொன்முடி பாய்ச்சல்!

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் முதலியான படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்த நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள், குறிப்பாக கிராமப்புறங்களில் … Read more