மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: ஓ.பி.ரவீந்திரநாத்

India bbc-BBC Tamil (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (06/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக, அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று (செப். 05) மாலை பழநி சென்றார். பழநி தண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் தரிசித்தார். பின்னர் தங்க ரதம் இழுத்து வழிபட்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: … Read more

1965 யுத்தம் தொடங்கிய நாள்:காஷ்மீர் எல்லையில் பாக். திடீர் தாக்குதல்- பாதுகாப்பு படை சரமாரி பதிலடி!

India oi-Mathivanan Maran ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எல்லைப் பாதுகாப்பு படையினர் சரமாரி பதிலடி கொடுத்ததால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் யுத்தம் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 2003-ம் ஆண்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இந்த ஒப்பந்தம் இருதரப்பினராலும் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுப்பிக்கப்பட்டது. ” />பாகிஸ்தானை இந்தியா … Read more

\"கன்னித்தன்மை\" டெஸ்ட்.. தாலி கட்டினதுமே அதிர்ந்த மாப்பிள்ளை.. போலீசுக்கு ஓடிய கல்யாண பெண்.. ஓ மை காட்

India oi-Hemavandhana ஜெய்ப்பூர்: இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் கேட்டு, பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.. இப்படிக்கூட எங்காவது நடக்குமா? என்று மலைத்து போய் கேள்வி கேட்கிறார்கள். வடமாநிலங்களில் மூடநம்பிக்கைகளை அவர்கள் மீது மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கு தொடர்கிறது.. இவை எல்லாம் சேர்ந்து, மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை.. அந்தந்த மாநிலங்களில் … Read more

கேரளாவில் கிறிஸ்தவப் பெண்களை குறிவைத்து 'லவ் ஜிகாத்!' முஸ்லிம்கள் மீது பேராயர் பகிரங்க குற்றச்சாட்டு

India oi-Jackson Singh கண்ணூர்: கிறிஸ்தவப் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் ‘லவ் ஜிகாத்’ அதிக அளவில் நடைபெற்று வருவதாக கத்தோலிக்க பேராயர் பகிரங்கமாக குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து, கிறிஸ்தவர்கள் போன்ற இஸ்லாம் அல்லாத மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு காதல் வலையில் சிக்க வைத்து மதம் மாற்றுவதாக கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் புகார்களும், குற்றச்சாட்டுகளும் குவிந்தன. இதற்கு ‘லவ் ஜிகாத்’ … Read more

மீண்டும் இன்டர்நெட்டை கலக்கி வரும் டான்சானியாவின் கிலி பாலி- நீமா.. குச்சியுடன் மாஸ் ஸ்டெப்!

International oi-Vishnupriya R டோடோமா: டான்சானியா நாட்டை சேர்ந்த இன்டர்நெட் பிரபலம் கிலி பாலும் அவரது தங்கை நீமா பாலும் இணைந்து கலா சாஸ்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியா நாட்டின் பழங்குடியினத்தை சேர்ந்தவர் கிலி பால். இவரது சகோதரி நீமா. இருவரும் ரீல்ஸ் மூலம் இணையதளத்தை கலக்கி வருகிறார்கள். வெளிநாட்டை சேர்ந்தவர்களான இவர்கள் கோலிவுட், பாலிவுட் பாடல்களுக்கு நன்கு பொருந்தும்படியாக வாய் அசைத்து ரீல்ஸ் போட்டு பிரபலமாகினர். கால்நடைகள் … Read more

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்.. கடும் சேதம், மின்சார விநியோகம் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

International oi-Mani Singh S பெங்ஜிங்: சீனாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இது போன்ற இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கங்டிங் என்ற நகரத்தில் மையாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த நகரமே குலுங்கியது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் சீனாவில் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு … Read more

மாணவர்களுக்கு சொந்தமாக அலைபேசி வாங்கி தந்த தமிழ்நாடு ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு நல்லாசிரியர் விருது

India bbc-BBC Tamil BBC ராமச்சந்திரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் தகுதியான நபரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் 46 பேர் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் … Read more

லிஸ் ட்ரஸ்: பிரிட்டன் பிரதமர் போல ஏழு வயதில் நினைத்தவர், இப்போது பிரிட்டன் பிரதமர்

International bbc-BBC Tamil Reuters லிஸ் டிரஸ் அந்த சிறுமிக்கு அப்போது ஏழு வயது. தனது பள்ளியில் நடந்த மாதிரி பொதுத் தேர்தலில் தன்னை மார்கரெட் தாட்சரைப் போல எண்ணிக்கொண்டு போட்டியிட்டார் அந்த சிறுமி. ஆனால், மார்கரெட் தாட்சர் பெற்றதைப் போன்ற வெற்றியை அந்த சிறுமியால் அப்போது பெறமுடியவில்லை. அந்தத் தேர்தல் குறித்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த அந்த சிறுமி “நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தேர்தல் பிரச்சார மேடையில் எனது இதயப்பூர்வமான உரையை நிகழ்த்தினேன், … Read more

எப்பவுமே பசங்க கூடதான் பேசுவியா? 5-ம் வகுப்பு சிறுமியை கொன்ற கொடூர பெற்றோர்.. உ.பி.யில் கொடுமை

International oi-Jackson Singh மீரட்: ஐந்தாம் வகுப்பு பயிலும் தங்கள் எப்பொழுதும் ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், அவரை இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர்கள் பப்லூ (43) – ரூபி (36) தம்பதியர். இவர்களது ஒரே மகளான சவுமியா (10), அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். படிப்பிலும், விளையாட்டிலும் படுசுட்டியாக இருந்த சவுமியாவுக்கு பள்ளியில் அதிக நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்களில் … Read more

மோடிக்கு பிடிக்காத “ஒரே வார்த்தை”..குஜராத்தில் வாக்குறுதியை அள்ளிவீசிய ராகுல் காந்தி! தேர்தல் வருதுல

India oi-Noorul Ahamed Jahaber Ali குஜராத்: நரேந்திர மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு வெற்றிபெற்றால் கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார். 2019 தேர்தலுக்கு பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சியினரிடமே அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. … Read more