74 கோடி போச்சே! குஜராத்தில் மோடி திறந்த அழகிய பாலம்.. “பீடா எச்சில்” துப்பி அழுக்காக்கிய வடக்கர்கள்

India oi-Noorul Ahamed Jahaber Ali அகமதாபாத்: குஜராத்தின் புகழ்பெற்ற சபர்மதி ஆற்றங்கரை அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அழகிய நடைபாதை மேம்பாலத்தில் பீடா எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி இருக்கின்றனர். பொதுவாகவே வட இந்தியர்கள் என்றால் பான் மசாலா போட்டுக்கொண்டு கண்ட இடத்தில் துப்பி வைப்பார்கள் என்ற பார்வை நாட்டு மக்களிடம் உள்ளது. அனைவரையும் இப்படி பொதுமைப்படுத்துவது தவறு என்ற வாதமும் உள்ளது. ஆனால், இன்னும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்த பலர் பீடா, … Read more

பொய் செய்திகள் பரப்பும் வழக்குகளில் மேற்கு வங்கம்தான் முதலிடம்.. வெளியான டேட்டா

India oi-Halley Karthik கொல்கத்தா: சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தில்தான் அதிகம் வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக பொய் செய்திகள் குறித்து 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மட்டும் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொய் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து … Read more

அமித்ஷா தான் மிகப்பெரிய 'பப்பு'.. நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் விளாசல்

India oi-Mani Singh S கொல்கத்தா: அமித்ஷா தான் மிகப்பெரிய பப்பு என்றும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இன்றி அமித்ஷாவால் அரசியல் செய்ய இயலாது என்றும் நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி.. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான இவர் மீது நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அபிஷேக் பானர்ஜியிடம் ஏற்கனவே இரண்டு … Read more

உள்ளதும் போச்சு.. குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் 20 காங்கிரஸ் தலைவர்கள் விலகல்

India oi-Halley Karthik ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில் அவருக்கு ஆதரவாக அம்மாநில முக்கிய புள்ளிகளும் சிலர் விலகினர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் மேலும் 20 தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவளித்துள்ளனர். ஏற்கெனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அம்மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்டவர்கள் சிலர் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகிய நிலையில் மீண்டும் சிலர் விலகத் தொடங்கியுள்ளனர். தொடர் தோல்வி … Read more

கேஜிஎஃப் ராக்கியாக ஆசையாம்.. அடுத்தடுத்து வான்டடாக செய்த 5 கொலைகள்.. 19 வயது இளைஞரால் ஷாக்

India oi-Halley Karthik போபால்: ‘கேஜிஎப்’ திரைப்படம் பார்த்துவிட்டு தானும் அப்படத்தில் வருவதைபோல பிரபலமாக வேண்டும் என 5 கொலைகளை செய்துள்ளார் 19 வயது இளைஞன் ஒருவன். சமூகத்தில் நடைபெறும் மாற்றங்களுக்கு கலாச்சார மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரைப்படங்கள் காலச்சார மையங்களின் முதன்மையானதாக இருக்கிறது. தற்போது இந்த சீரியல் கொலையாளி இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலாச்சார மையம் திரைப்படங்கள் என்பது உலகம் ழுமுவதும் இருக்கும் ஒரு கலாச்சார மையம். பள்ளிகள், குடும்பங்கள், ஆன்மீக தலங்கள் … Read more

860 அடி நீளம்.. 197 அடி உயரம்.. கடலில் மிதக்கும் எதிரிகளின் எமன்.. மிரட்டும் ஐஎன்எஸ் விக்ராந்த்

India oi-Jackson Singh கொச்சி: முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் இன்று இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டிருப்பதை உலக நாடுகளே ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. மற்ற நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் ஒரு போர்க் கப்பலை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. உலகிலேயே அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகளில் மட்டும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்கள் இருக்கின்றன. அந்த வகையில், ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை … Read more

அடிமைத்தனத்தின் அடையாளத்தை அகற்றி கடற்படைக்கு புதிய கொடி- ஐஎன்எஸ் விக்ராந்த் விழாவில் பிரதமர் மோடி

India oi-Mathivanan Maran கொச்சி: நமது நாட்டின் கடற்படை கொடியில் அடிமைத்தனம் அகற்றப்பட்டுள்ளது; புதிய கடற்படை கொடியானது சத்ரபதி சிவாஜிக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் காலனித்துவ காலத்திலிருந்த கடற்படை கொடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை குறிக்கும் வகையில், புதிய கடற்படைக் கொடியை வெளியிட்ட பிரதமர் இதனை சத்ரபதி … Read more

கஞ்சா புகைத்ததால் மயக்கம்.. போதையில் தள்ளாடியபடி ரவுண்ட் அடித்த சிறுவன்.. பரவும் வீடியோ!

Tamilnadu oi-Mani Singh S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா போதையில் சிறுவன் ஒருவன் கஞ்சா போதையில் பேருந்து நிலையத்தில் முட்டி மோதிய காட்சி ட்ரெண்டாகி வருகிறது. கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் போதையில் பேருந்து நிலையத்தில் முட்டி மோதிய காட்சி ட்ரெண்டாகி வருகிறது தமிழகத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழக காவல்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்களை கடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை … Read more

வெள்ளத்திற்கு முன்பும்.. இப்போதும்.. பாகிஸ்தானே மாறிப்போச்சே.. நாசா வெளியிட்ட சாட்டிலைட் படங்கள்

India oi-Jackson Singh இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் அங்கு ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் அந்நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவின் நாசா செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்தில் வெள்ள பாதிப்பால் பாகிஸ்தான் மாகாணங்கள் தனித் தீவுகளாக மாறியிருப்பது தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற மழைப்பொழிவு பாகிஸ்தானில் பதிவாகவில்லை. பல இடங்களில் மழை பெய்து வரும் … Read more

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து: 2 நீதிபதி பெஞ்ச் உத்தரவு

India bbc-BBC Tamil Getty Images AIADMK general council held in july 11 is valid says MHC ஜுன் 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதற்கு முந்தைய நிலையே நீடிக்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்துள்ளது. ஜுன் 23ம் தேதி பொதுக் குழுவில் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதையடுத்து … Read more