பாகிஸ்தானை உலுக்கிய வெள்ளம்.. கனமழைக்கு இதுதான் காரணமா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்
India oi-Halley Karthik இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாத்திலிருந்து தொடர்ந்து வரும் கனமழையின் காரணமாக தற்போது வரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் உருகிய பனிப்பாறைகள் இந்த பெருவெள்ளம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லா அளவில் வெப்பம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. பாதிப்பு பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த … Read more