ஜம்மு காஷ்மீர்: 26 தொகுதிகளுக்கு செப்.25-ல் 2-வது கட்ட தேர்தல்- 310 பேர் வேட்பு மனுத் தாக்கல்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 310 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஶ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 112 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 68, ரஜோரி மாவட்டத்தில் 47, பூஞ்ச் மாவட்டத்தில் 35,ரேசி மற்றும் கந்தெர்பல் மாவட்டங்களில் தலா 24 வேட்பு மனுக்கள் தாக்கல் Source Link

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? இந்தியாவிடம் ஹெல்ப் கேட்கும் புதின்.. திடீர் மனமாற்றம் ஏன்!

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் செய்ய ஓகே சொல்லும் வகையில் புதின் பேசியுள்ளார். உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022 பிப். மாதம் Source Link

நூலிழையில் தப்பினார் சந்திரபாபு நாயுடு.. வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது திடீரென வந்த ரயில்.. பரபர

       அமராவதி: ஆந்திராவில் இப்போது வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையே விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்த போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரயில் விபத்தில் நூலிழையில் எஸ்கேப் ஆகியுள்ளார். நமது அண்டை மாநிலங்களான Source Link

7 வகை கொரோனா.. 125+ கிருமிகள்! \"சீனாவின் வைரஸ் குடோன்கள்..\" மிரண்ட ஆய்வாளர்கள்! என்ன நடக்கிறது

பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஃபர் பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில் 125 வைரஸ்கள் புழக்கத்தில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களிடையே பரவும் ஆபத்தும் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது கொரோனாவை போல மிகப் பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கும் கொரோனா மிக மோசமான Source Link

\"பணத்தை அள்ளி கொடுத்த போலீஸ்..\" கொல்கத்தா மருத்துவர் கொலை.. பெற்றோர் அதிர வைக்கும் தகவல்! பகீர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 31 வயதான பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் மிக மோசமாகக் கையாண்டதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், போலீசார் தங்களுக்கு லஞ்சம் தர முயன்றதாகப் பரபர குற்றச்சாட்டுகளை மருத்துவரின் பெற்றோர் முன்வைத்துள்ளனர். மேற்கு வங்க Source Link

இளைஞர்களின் ரோல் மாடல்.. உடல் பருமனை வீழ்த்தி 5 ஆண்டுகளில் பாடிபில்டரான 19 வயது இளைஞர் ஷாக் மரணம்

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் வெறும் 19 வயதே ஆன பாடிபில்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடல் பருமனுக்கு எதிராகப் போரடி வெறும் 5 ஆண்டுகளில் உடலை மாற்றி பாடிபில்டிங் விளையாட்டில் சாதித்த இவர் திடீரென மரணமடைந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உடல் பருமன் என்பது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. Source Link

மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு.. கட்சியிலிருந்து விலகிய பாஜக எம்எல்ஏ! ஹரியானாவில் சலசலப்பு

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி Source Link

காஷ்மீர்: தொப்பியை கழற்றி ' கைகளை நீட்டி' ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்.. கதறிய உமர் அப்துல்லா!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தை தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா) கண்ணீரும் கம்பலையுமாக தொடங்கி இருக்கிறார். கந்தர்பால் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு பிரசாரத்தைத் தொடங்கிய உமர் அப்துல்லா பேசிக் கொண்டிருந்த பொதே, தலையில் இருந்த தொப்பியை கழற்றி இரு கைகளிலும் Source Link

எங்கள் சகோதரிக்கு நீதி வேண்டும்..கொல்கத்தாவில் பின்வாங்காத மருத்துவர்கள்! இரவிலும் தொடரும் போராட்டம்

கொல்கத்தா : கொல்கத்தாவில் ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டம் தொடர்கிறது. இரவு நேரத்திலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர் மருத்துவர்களும் பொதுமக்களும்.. மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி Source Link

கதறும் அரசு ஊழியர்கள்.. சம்பளத்துக்கு பணமின்றி தவிக்கும் காங்கிரஸ் அரசு! இலவசத்தால் பெரிய சிக்கல்?

சிம்லா: கடும் பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஆகஸ்ட் மாத சம்பளம் என்பது இன்னும் வழங்கப்படவில்லை. இமாச்சல பிரதேசத்தில் முதல் முறையாக இப்படியான நிலை உருவாவதற்கு அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் இலவச திட்டங்கள் தான் காரணம் என கூறப்படும் நிலையில் அரசு ஊழியர்கள் கதறுகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக Source Link