என்ன கொடூரம் இது? கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. தூக்கிய போலீஸ்

India oi-Jackson Singh கொல்கத்தா: கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். எத்தனை நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தாலும், மனிதத் தோல் போர்த்திய சில மிருகங்கள் நம் மத்தியில் இன்னும் உலவி வருவதை சில சம்பவங்கள் அப்பட்டமாக காட்டி விடுகின்றன. பச்சிளம் குழந்தைகளை பலாத்காரம் செய்வது, மிருகங்களிடம் தகாத உறவு கொள்வது போன்ற சில கொடூர உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு சம்பவம்தான் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க … Read more

தூக்கத்தில் பயந்து நடுங்கிய மாணவி.. விசாரித்ததில் வெளியான பகீர் சம்பவம்.. கைதான தலைமை ஆசிரியர்!

International oi-Jackson Singh சூரத்: பள்ளி மாணவியை கடந்த சில மாதங்களாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளே இந்தக் கொடுமைகளுக்கு பெருமளவில் இரையாகின்றனர். உறவினர்களால், ஆசிரியர்களால், அண்டை வீட்டுக்காரர்களால், ஏன் சில சமயங்களில் பெற்ற தந்தையால் கூட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதுபோன்ற … Read more

உங்க அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வராது.. கர்ப்பிணியை தள்ளு வண்டியில் கொண்டு சென்ற கணவர்!போபாலில் கொடுமை

India oi-Jackson Singh போபால்: பிரசவ வலியால் துடித்த மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எந்த ஆம்புலன்ஸும் வராததால், சுட்டெரிக்கும் வெயிலில் தள்ளு வண்டியில் அவரை படுக்க வைத்து கணவரே தள்ளிச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தாமோ மாவட்டத்தில் உள்ள ரானே கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வால் (32). கூலித் தொழிலாளி. இவருக்கு ஸ்வேதா (25) என்ற மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதனிடையே, ஸ்வேதா இரண்டாவது முறையாக … Read more

செய்முறை தேர்வில் தோல்வி.. ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்.. பரபர சம்பவம்!

India oi-Yogeshwaran Moorthi ராஞ்சி: ஜார்க்கண்டில் செய்முறைத் தேர்வில் 11 மாணவர்கள் தோல்வியடைய செய்ததால், ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள சூழலில், மாணவர்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் மனநிலையில் மாற்றம், மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள், மாணவர்களின் தற்கொலை என பல்வேறு பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இந்த … Read more

அஸ்ஸாம்:அல்கொய்தாவுக்கு ஆட் சேர்ப்பு- மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடிப்பு

India oi-Mathivanan Maran குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அல்கொய்தா கிளை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் உ.பி, அஸ்ஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக செயல்படுவோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது. பாஜக அரசுகளின் இந்த புல்டோசர் கலாசாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என … Read more

\"எங்களையே ஃபெயில் ஆக்குவியா\" – ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து வெளுத்த மாணவர்கள்.. கொடுமை

India oi-Jackson Singh டும்கா: தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், தங்களை ஃபெயில் ஆக்கிய ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும் போது இன்றைக்கு இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மிகுந்த கவலை அளிப்பதாகவே உள்ளன. தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்த காலம் மலையேறி, தற்போது ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் போதாத காலம் வந்திருக்கிறது. பெற்றோர்களின் அளவுக்கு … Read more

”கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” புரட்சியாளர் சே குவேராவின் மகன் மரணம்.. சோகத்தில் கியூபா!

International oi-Yogeshwaran Moorthi கராகஸ்: சேகுவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 20ம் நூற்றாண்டிலும் புரட்சி சாத்தியம் என்று உலகுக்கே உதாரணமாக காட்டியவர் புரட்சியாளர் சே குவேரா. அரசியல்வாதி, இலக்கியவாதி, மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்ட புரட்சியாளரான சே குவேரா, அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு என்று கூறியதன் மூலம் … Read more

ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்களின் 'கூவத்தூர்' கும்மாளத்துக்கு சத்தீஸ்கர் அரசு சரக்கு சப்ளை? பாஜக ஆவேசம்

India oi-Mathivanan Maran ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் முகாமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில எம்.எல்.ஏக்களுக்கு மாநில அரசின் காரில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றது- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கூறியது. பாஜகவின் புகாரை விசாரித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க பரிந்துரை செய்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை … Read more

”பேரரசை இழந்த தலைவர்” சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கோர்பசோவ்!

International oi-Yogeshwaran Moorthi மாஸ்கோ: சோவியத் யூனியன் கடைசி அதிபரான மிக்கைல் கோர்பசேவ் இன்று காலமானார். இவரது வாழ்க்கை மற்றும் அதிபராக இருந்தபோது எடுத்த முக்கிய முடிவுகளும், அதனால் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் பார்க்கலாம். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவானது சோவியத் யூனியன். லெனின், ஸ்டாலின் காலத்தில் கட்டமைக்கப்பட்டது சோவியத் ஒன்றிய கூட்டமைப்பில் சுமார் 15 நாடுகள் இடம்பெற்றிருந்தன. உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக சோவியத் ஒன்றியம் இருந்தது. அதன் … Read more

ஆளில்லா டிரோன்களை பறக்கவிட்ட சீனா.. வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தைவான்!

International oi-Mathivanan Maran தைபே: தங்களது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் ஆளில்லா டிரோன்களை எச்சரிக்கை செய்யும் வகையில் தைவான் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை ஆக்கிரமிப்பதில் சீனா பெரும் முனைப்பாக இருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்கிறது. ஆனால் தைவானோ, நாங்களே உண்மையான சீனா; எங்கள் நாடு தனிநாடுதான் என்பதில் உறுதியாக உள்ளது. சீனா, தைவான் விவகாரத்தில் உலக நாடுகள் குழப்பமான நிலையில்தான் … Read more