பாகிஸ்தானில் அத்தியவாசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு: பாதிப்புகளை சீர்படுத்த 10 பில்லியன் டாலர் தேவை
International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர்மழையால் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு காய்கறிகளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு ஏறியுள்ளது என்றும், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்படுத்த 10 பில்லியன் டாலர் தேவைப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை பெய்யத் தொடங்கியது. எப்போதும் அந்த குறிப்பிட்ட நாட்களே மழை பெய்யும். இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவும். ஆனால் இந்த முறை … Read more