மேக்கப் மட்டும் இல்லைனா.. கங்கனா ரனாவத் எப்படி இருப்பார் தெரியுமா? காங்கிரஸ் எம்எல்ஏவால் சர்ச்சை

சிம்லா: ‛மேக்கப் மட்டும் இல்லைனா..” என நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் பற்றி இமாச்சல பிரதேச மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் நெகி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்வீந்தர் சிங் உள்ளார். இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலம் Source Link

ஜம்மு காஷ்மீர் 'மாநில அந்தஸ்தை' இந்தியா கூட்டணி மீட்டெடுக்கும்.. பிரசாரக் கூட்டத்தில் ராகுல் உறுதி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்ட ‘மாநில அந்தஸ்தை’ காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- இடதுசாரிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி மீட்டுத் தரும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும் 1947-ம் ஆண்டே ஒழிக்கப்பட்டுவிட்ட மன்னரைப் போல ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தற்போது Source Link

\"கைது செய்ய கிடைத்த நல்ல சான்ஸ்\".. ராஜமரியாதையுடன் புதினை தப்பவைத்த மங்கோலியா! பரபரப்பு சம்பவம்

உலான்பாதர்: உக்ரைன் மீதான போர் குற்றம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வாரண்ட் பிறப்பித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் புதின் கைது செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் மங்கோலியா சென்ற விளாடிமிர் புதினை கைது செய்ய நல்ல வாய்ப்பு அமைந்தது. ஆனால் அதனை மங்கோலியா செய்யாமல் அவருக்கு Source Link

விலையில்லா சைக்கிளையும் விடாத அரசியல்.. ராஜஸ்தானில் காங்கிரசுக்கு பதிலடியாக பாஜக செய்ததை பாருங்க!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் 9 ம்வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளின் கருப்பு நிறத்தை காவி நிறமாக மாற்றம் செய்து ஆளும் பாஜக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி காவி என்பது வீரத்தின் அடையாளம், தேசபக்தர்கள் இந்த நிற உடையை அணிந்து தான் போராட்டம் நடத்தினர் என்று கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் Source Link

ஜம்மு காஷ்மீர்: பாஜகவுடன் கூட்டணியா? நாங்க இல்லாம எந்த ஆட்சியும் அமையாது: மெகபூபா முப்தி பரபர

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஆனால் ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு இல்லாமல் எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைத்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார் மெகபூபா முப்தி. {image-u-1725426446.jpg Source Link

வௌ்ளத்தில் மிதக்கும் ஆந்திரா.. நேரில் சென்று பார்வையிடாத பவன் கல்யாண்! காரணம் இதுதான் என விளக்கம்

அமராவதி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு அவர் Source Link

புருனே சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு! சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா.. பயணத்தின் நோக்கம் இதுதான்

பண்டார் செரி பெகவான்: இரு நாட்டு பயணத்தின் முதல் கட்டமாக புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். இதன் மூலம் தென் சீன கடல் வழியாக தடையற்ற வர்த்தகத்தை இந்தியாவால் உருவாக்க முடியும். தென் கிழக்கு ஆசியாவில் Source Link

12 தமிழக மீனவர்களுக்கு தலா 1.5 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு.. என்ன நடந்தது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை சிறை பிடித்த 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் செலுத்த முடியவில்லை என்றால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டைச் Source Link

கொல்கத்தா போலீசாருக்கு \"முதுகெலும்பு\" பரிசு! மருத்துவர் கொலை வழக்கில்.. அதிர வைக்கும் தகவல்!

கொல்கத்தா: ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தச் சம்பவத்தில் கொல்கத்தா போலீசாரின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ள மருத்துவர்கள், கொல்கத்தா போலீசாருக்கு முதுகெலும்பு மாதிரியைப் பரிசாகக் கொடுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் Source Link

\"ஆடம்பரத்தின் உச்சம்!\" புருனே நாட்டில் பிரதமர் மோடி தங்கும் உலகின் மிக பெரிய அரண்மனை.. மிரள வைக்குதே

புருனே: பிரதமர் நரேந்திர மோடி இப்போது இரண்டு நாள் பயணமாக புருனே நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனே நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அவர் உலகின் மிகப் பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமானில் தங்குகிறார்கள். தங்கம், வெள்ளி என ஆடம்பரத்தின் உச்சமாக இருக்கும் இந்த அரண்மனையின் சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம். Source Link