பெண் குழந்தையை பெற்றது என் தவறா? காதலுக்கு கிடைத்த தண்டனை.. தற்கொலை கடிதத்தில் பெண் உருக்கம்

Tamilnadu oi-Vishnupriya R கள்ளக்குறிச்சி: பெண் குழந்தையை கொன்றுவிட கணவர் வீட்டார் நிர்பந்தம் செய்ததை அடுத்து அந்த குழந்தையை காப்பாற்ற தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்சா (25). இவர் அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது தஸ்தகீருக்கு புல்லட் பைக், 50 பவுன் நகை, ரூ … Read more

'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா? என்ன நடந்தது?

India bbc-BBC Tamil Getty Images What did SC say against DMK in Freebies case? தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படும் ‘இலவசங்கள்’ தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள், பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே சமயம், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்கள் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவை … Read more

ஆகமங்கள் என்றால் என்ன, கோவில்களில் அவற்றின் முக்கியத்துவம் என்ன?

India bbc-BBC Tamil Getty Images What the agamam of temples? கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகமங்களின்படி நியமிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் அவ்வப்போது கூறிவருகின்றன. ஆகமங்கள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள், அர்ச்சகர் நியமனங்கள் ஆகம விதிகளின்படி நடக்க வேண்டுமென தீர்ப்பளிக்கின்றன. உண்மையில் ஆகமங்கள் என்றால் என்ன, அவற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? ஆகமங்கள் என்றால் என்ன? ஆகமம் என்பதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. … Read more

வெறும் ரூ.93,000 போதும்.. உலகத்தையே ஒரு ரவுண்டு அடிக்கலாம்.. இது செம ஆஃபரா இருக்கே!

International oi-Jaya Chitra லண்டன்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா என உலக நாடுகளை வெறும் 93 ஆயிரத்தில் சுற்றிப் பார்க்கும் வகையில் சூப்பரான ஆஃபர் ஒன்றை வழங்கி இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த பயண நிறுவனம் ஒன்று. சுற்றுலா செல்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் செல்வதென்றாலே பாக்கெட்டைப் பதம் பார்த்து விடுகிறது பட்ஜெட். அதிலும் குறிப்பாக பயணம் செய்வதற்கான செலவு மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகும். இதில், உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்வதென்றால், … Read more

பயங்கர கனவு.. ஆடு வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை வெட்டிய நபர்.. கானா நபரின் அதிர்ச்சி சம்பவம்

India oi-Nantha Kumar R அக்ரா: கானாவில் வீட்டில் தூங்கியபோது வந்த கனவால் ஆட்டை வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை ஒருவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மனிதரும் தனது தூக்கத்தில் கனவு காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் நல்ல கனவு, கெட்ட கனவு என இருவகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். தங்களின் நன்மை பயக்கும் வகையில் வரும் கனவுகள் நல்ல கனவுகள் எனவும், தனக்கு அல்லது குடும்பத்தினருக்கு கெடுதல் நடக்கும் படியான கனவை தீய … Read more

ஊழல்.. மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12 ஆண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் அதிரடி

International oi-Jackson Singh கோலாலம்பூர்: பல கோடி ஊழல் முறைகேட்டில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மலேசிய பிரதமராக கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை பதவி வகித்தவர் நஜீப் ரஸாக் (69). தனது ஆட்சிக்காலத்தின் போது நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் ‘1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ (1எம்டிபி) … Read more

பஞ்சாப் வாங்க பில்கிஸ்.. சர்தார்கள் இருக்கோம்! ரத்தம் சிந்தி காப்போம் -பாடகர் ரப்பி செர்கில் அழைப்பு

India oi-Noorul Ahamed Jahaber Ali சண்டிகர்: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்த 11 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பில்கிஸ் பானுவை பஞ்சாபுக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார் பிரபல பஞ்சாப் பாடகர் ரப்பி செர்கில். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு … Read more

கூண்டுக்குள் மனிதர்கள்.. சுதந்திரமாக திரியும் விலங்குகள்.. வித்தியாசமான மிருககாட்சி சாலையை பாருங்க

International oi-Mani Singh S பீஜிங்: சீனாவில் உள்ள ஜூ ஒன்றில், வித்தியாசமாக நடு காட்டுக்குள் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய கூண்டுக்குள் இருந்து சுற்றுலா பயணிகள் விலங்குகளை பார்க்கும் திகில் நிறைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வனவிலங்குகளையும் அவற்றின் பழக்க வழக்கங்களையும் காண வேண்டும் என்ற ஆர்வம் நாம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்யும். விலங்குகளின் தோற்றம், அதன் பாவனைகள், பயமுறுத்தும் காட்சி போன்றவற்றை நேரடியாக பார்க்க பலருக்கும் விருப்பம் இருக்கும். … Read more

பானு வழக்கு: குற்றவாளிகள் 11 பேரை விடுதலைக்கு எதிராக வழக்கு – விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

India bbc-BBC Tamil Getty Images Bilkis Banu 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது. இந்நிலையில், 11 பேரின் விடுதலையை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அபர்ணா பாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம். “இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து தான் கருத்தில் … Read more

பாஜக இளம் பெண் பிரபலம்.. சோனாலி போகத் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

India oi-Nantha Kumar R பனாஜி: டிக்டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ஹரியானாவின் ஆதம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார். ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். இந்நிலையில் தான் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் அவர் … Read more