கொடைக்கானல் கொண்டை ஊசி வளைவில் பகீர்.. தலைகுப்புற பள்ளத்தில் பாய்ந்த கர்நாடக பஸ்

Tamilnadu oi-Jackson Singh கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பள்ளத்தில் கர்நாடகா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைந்திருக்கும் பகுதி டம்டம்பாறை. தேனி மாவட்டத்தில் உள்ள இந்தப் பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதிக்கு கர்நாடாகாவைச் சேர்ந்த பேருந்து ஒன்று 40 சுற்றுலா பயணிகளுடன் இன்று காலை வந்துக் கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் பெங்களூரைச் … Read more

இதையும் விட்டு வைக்கலயா.. கொரோனாவால் திருமணம், பிறப்பு விகிதத்தில் சரிவு.. சீனாவில் தான் இந்த நிலைமை

International oi-Mani Singh S பீஜிங்: சீனாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைந்து வரும் பட்சத்தில், கொரோனாவின் காரணமாகவும் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்றால் அது சீனா தான். உலக மக்கள் தொகை பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அந்த நாட்டில் மக்கள் தொகை சுமார் 140 கோடியை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா பல்வேறு சட்டங்களை … Read more

\"முதலிரவு\".. காப்பாத்துங்க.. பொண்டாட்டி டார்ச்சர்.. உடம்பெல்லாம் கடித்து.. போலீசுக்கு ஓடிய கணவன்

India oi-Hemavandhana கான்பூர்: தொல்லை தாங்க முடியவில்லை.. நைட் நேரத்தில், தூங்க விடாமல் தன்னுடைய மனைவி டார்ச்சர் செய்வதாக, போலீசுக்கு ஓடியுள்ளார் ஒரு கணவர்..! பொதுவாக கணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனைவிமார்கள் போலீசில் புகார் தருவது வழக்கம்.. பல சமயங்களில் கோர்ட்டுக்கு சென்று விவாகரத்தும் கேட்டு வாங்கி கொள்வார்கள். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடைபெற்றது.. ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சிங்… இவர் ஒரு ஆசிரியர்.. சுமன் என்ற பெண்ணை … Read more

நடுரோட்டில் சேர் டேபிள் போட்டு மது குடித்த வீடியோ.. கைதாகிறார் பிரபல யூடியூபர்! பின்னணி என்ன?

India oi-Vishnupriya R டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடு ரோட்டில் நாற்காலியை போட்டு மது குடித்ததாக யூடியூபர் பாபி கட்டாரியாவை கைது செய்ய உத்தரகண்ட் போலீஸார் குருகிராம் சென்றுள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பாடி பில்டராகவும் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஃபிட்னஸ் டிப்ஸ் குறித்து போடுவது, உடற்பயிற்சிகளை எப்படி செய்வது உள்ளிட்ட விஷயங்களை தெரிவித்து வருவது வழக்கம். அது … Read more

வேறவழியே இல்லை..ராகுல்தான் காங். தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்; இதனை ராகுல் நிராகரித்தால் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் விரக்தி அடைந்துவிடுவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை; அகில இந்திய தலைமையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது கலகக் குரல் எழுப்பிய ஜி 23 தலைவர்களின் கோரிக்கை. இதனை காங்கிரஸ் மேலிடம் முதலில் நிராகரித்து கொண்டே வந்தது. கடந்த ஆண்டு … Read more

ஆம்பூருக்குள் புகுந்த ஐடி.. தோல் தொழிற்சாலையில் ரெய்டு! ஃபரிதா குழுமத்துக்கு குறி

News oi-Noorul Ahamed Jahaber Ali ஆம்பூர்: தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை, இன்று காலை இந்தியாவின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான பரிதா குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், முறைகேடான வருமானம், வரி ஏய்ப்பு … Read more

புதுச்சேரிக்கு ரூ.10,606 கோடி பட்ஜெட்: நீங்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள்

India bbc-BBC Tamil புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2022‌ – 2023ஆம் ஆண்டுக்கான 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று‌ தொடங்கியது. இதில் … Read more

“நான் இங்கு பிரதமராவதற்கு வரவில்லை”; பாஜகவின் சொந்த மண்ணிலேயே கர்ஜித்த அரவிந்த் கெஜ்ரிவால்

India oi-Halley Karthik காந்திநகர்: தேர்தல் பிரசாரத்திற்கு இன்று குஜராத் சென்ற டெல்லி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அம்மாநில மக்களிடையே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர். “நான் இங்கு பிரதமராவதற்காக வரவில்லை. இந்தியாவை உலக நாடுகளில் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே மூன்றாவது … Read more

37,000+ அடி உயரத்தில்.. 157 பேருடன் பறந்த ஃபிளைட்.. கன்ட்ரோல் ரூமில் அலறிய ஆபீசர்ஸ்.. ஹைலைட்டே இதான்

International oi-Hemavandhana அடிஸ் அபாபா: 2 நாட்களாகவே ஒரு திரில்லர் சம்பவம் ஒன்று இணையத்தை சுற்றி சுற்றி வருகிறது.. இந்த செய்தியை படிக்கும் அனைவருக்கும் ஒருநிமிடடம் கலக்கம் சூழ்ந்தும் விடுகிறது. சூடானில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்ET343 என்ற பிளைட் கடந்த திங்கட்கிழமை சென்றுள்ளது.. இந்த ஃபிளைட்டில் விமான பணியாளர்கள் உட்பட 157 பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.. விமானம் அடிஸ் அபாபா ஏர்போர்ட்டுக்கு பக்கத்திலேயே வந்துவிட்டது.. ஆனால், தரையிறங்கவில்லை.. மேலேயே சுற்றிக் கொண்டிருந்தது. … Read more

நுபுர் சர்மா பேச்சுக்கு பதிலடி தர.. இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம் -தீவிரவாதி வாக்குமூலம்

International oi-Jackson Singh மாஸ்கோ: முகமது நபி குறித்து நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாகவே இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நாடு தழுவிய அளவில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். ஒரு செய்தித் தொலைக்காட்சியில் விவாதத்தில் பங்கேற்ற அவர், முகமது நபி குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் … Read more