காவிரி: தருமபுரி விவசாயிகள் காத்திருக்கும் உபரி நீர்: 40 ஆண்டுகால பிரச்னைக்குத் தீர்வு என்ன?

India bbc-BBC Tamil BBC 40 years of kavery issue going to over for Dharmapuri? காவிரி உபரி நீரை நீரேற்று மூலம் கொண்டு வந்து மாவட்ட பாசனத்திற்கு வழங்கி தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்று தருமபுரி மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல் உபரி நீரை மாவட்ட பாசனத்திற்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் இன்று முதல் 3 நாட்களுக்கு தருமபுரி … Read more

பிடிஆர் தியாகராஜன் விவாதப் பேச்சு வைரலாவது ஏன்? நிதியமைச்சர் எதிர்கொண்ட சர்ச்சைகளும் அவரது பதில்களும்

India bbc-BBC Tamil சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அதில், இலவசங்கள் குறித்து அவரிடம் கேட்டப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் சமூக ஊடகத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்த விவாதத்தில், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் மாநில அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு எந்த அரசமைப்புச் சட்ட அடிப்படையும் இல்லை என்றும், உலகம் முழுவதும் அரசமைப்புச்சட்டப்படி … Read more

தேசியக் கொடி ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்? அலிகார்க் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு

International oi-Jackson Singh அலிகார்க்: சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரபிரதேசம் அலிகர் முஸ்லிம் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட தேசியக் கொடி ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சில மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் கடந்த 15-ம் தேதி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் வீடுகள் தோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், தேசியக் கொடி … Read more

தந்தை இறந்ததால் ராணுவத்தில் சேர முடியவில்லை.. சிறுவயது கனவு பற்றி உருக்கமாக பேசிய ராஜ்நாத் சிங்

India oi-Nantha Kumar R இம்பால்: ‛‛நான் ராணுவத்தில் சேர விரும்பி தேர்வு எழுதினேன். ஆனால் தந்தை இறந்தது குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் என் கனவு கைகூடாமல் போனது” என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாக கூறினார். மணிப்பூர் மாநிலத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். மந்திரிபுக்ரியில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தெற்கு) தலைமையகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மணிப்பூர் தலைநகர் … Read more

தென்னக ரயில்வே ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை இல்லை: பெண் ஓட்டுநர்கள் அவதி

India bbc-BBC Tamil Getty Images ரயில் நாடு முழுவதும் ஓடும் ரயில் எஞ்சின்களில் 120 மின்சார ரயில் எஞ்சின்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தென்னக ரயில்வேயில் ஒரு ரயிலில் கூட எஞ்சினில் கழிப்பறை வசதிகள் செய்யப்படாததால் ரயில் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் ரயில் எஞ்சின்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு இயக்கும் போது ரயில் எஞ்சினில் கழிவறை வசதி … Read more

சக கைதியை கொன்றதற்காக 15 சிறைவாசிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த ஜார்கண்ட் நீதிமன்றம்

India bbc-BBC Tamil Getty Images சக கைதியை கொன்றதற்காக 15 பேருக்கு தூக்கு – பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம் (இன்றைய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (19/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) ஜார்கண்ட் மாநில சிறைச்சாலை ஒன்றில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி இறந்த வழக்கில், அப்போது கொல்லப்பட்டவருடன் சிறையில் இருந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது அம்மாநில நீதிமன்றம். ஜார்கண்ட் கிழக்கு சிங்பும் மாவட்டத்திற்கு உட்பட்ட … Read more

\"நீ எப்படி முன்னாடி உட்காரலாம்!\" தலித் மாணவி மீது கொடூர தாக்குதல்! மயங்கிய பிறகும் விடாத ஆசிரியை

India oi-Vigneshkumar போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலித் மாணவி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Recommended Video இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட போதிலும், இன்னும் கூட நாட்டில் பல பகுதிகளில் சாதிய கொடூரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் கூட சாதிய பாகுபாடுகள் பார்க்கப்படுவது கொடூரத்தின் உச்சம். அப்படியொரு சம்பவம் தான் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறி … Read more

\"மக்களே அதிகமாக சரக்கு அடிங்க.. வரி வருவாய் குறைஞ்சு போச்சு..!\" சர்ச்சை கிளப்பும் தேசிய வரி ஏஜென்சி

International oi-Vigneshkumar டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இளைஞர்களின் மது பயன்பாட்டை அதிகரிக்க அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டம் பேசுபொருள் ஆகியுள்ளது. Recommended Video தமிழ்நாட்டில் அரசின் டாஸ்மாக் மூலமே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மது விற்பனையால் சமூகம் சீரழிவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அறிவிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் ஜப்பான் அரசு சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. … Read more

ஹேண்ட்பேக்கில் உச்சா போன காதலன்! டிஎன்ஏ சோதனையில் உறுதி! ரூ.91,000 நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு!

International oi-Nantha Kumar R சியோல்: தென்கொரியாவில் காதலியின் ஹேண்ட் பேக்கில் காதலன் சிறுநீர் கழித்ததை டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்த நீதிமன்றம் ரூ.91 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. Recommended Video தென் கொரியாவின் சியோல் நகரில் வசித்து வருபவர் 31 வயது இளைஞர். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்தார். இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் தான் அந்த இளைஞர் கங்கனம்-கு பகுதியில் உள்ள காதலியின் வீட்டுக்கு … Read more

அடடா.. சீனாவிலும் இந்த நிலைமையா.. ''வறட்சி, காட்டுத்தீ, வறண்ட ஆறுகள்''.. வெப்ப அலையுடன் போராட்டம்

International oi-Mani Singh S பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் சில மாகாணங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளதால், அங்கு பயிர்களும் கருகும் சூழல் ஏற்பட்டதால் சிறப்பு குழுவை சீன அரசு அமைத்துள்ளது. Recommended Video சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தின் யாங்சே டெல்டா பகுதிகளில் ஒருவாரத்திற்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவுகிறது. பருவ நிலை மாறுபாடே இத்தகைய வெப்ப நிலைக்கு காரணம் என்று குறைகூறும் சீன அதிகாரிகள், … Read more