\"மசூதி\".. கரெக்ட்டா தொழுகையில் வெடித்த குண்டு.. சிதறிய 30 உடல்கள்.. பலர் சீரியஸ்.. உயிர் ஊசல்

International oi-Hemavandhana காபூல்: பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துவிட்ட நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. பலரது உயிர் ஊசலாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஒரு வருடமாகிறது.. இந்த காலகட்டத்தில் அங்குள்ள ஆப்கன் மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். பெண்கள் அதற்கு மேல் கதிகலங்கி போயுள்ளனர். ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், கண்டிஷன்கள், கெடுபிடிகளை பெண்கள் மீது திணித்து வருகிறார்கள்.. அதோடு அங்கு துப்பாக்கி சூடு, குண்டு … Read more

எடப்பாடி – ஓபிஎஸ் பலப்பரீட்சையில் சிக்கிய அதிமுகவுக்கு இனி என்ன ஆகும்?

India bbc-BBC Tamil அதிமுகவில் ஜூன் – 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்றும், தற்காலிக அவைத்தலைவரால் பொதுக்குழுவை கூட்ட முடியாது எனவும் புதன்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த சிறு வெற்றி என்றும், ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு என்று கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்த தீர்ப்பு மூலம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்புகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? தீர்ப்புக்குப் பிறகு, … Read more

ஒன்றிணைந்து செயல்பட ஓ.பி.எஸ் அழைப்பு: நிராகரித்து நீதிமன்றம் சென்றார் எடப்பாடி

India bbc-BBC Tamil Getty Images Edappadi says no for OPS compromise எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புடன் இணைந்து செயல்பட ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், அதை நிராகரித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேற்று வெளியான தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அ.தி.மு.கவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம். அந்த … Read more

பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு வழக்கு! முன்கூட்டியே விடுதலைக்கு பரிந்துரைத்த குழுவில் பாஜக எம்எல்ஏ

India oi-Halley Karthik காந்திநகர்: குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த குற்றவாளிகளை சிலர் இனிப்பு வழங்கி வரவேற்றுள்ளனர். இக்குற்றவாளிகளின் விடுதலைக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. இக்குழுவில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் இருந்துள்ளனர். குழு இக்குற்றவாளிகளை விடுதலை செய்ய ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பின்னணி கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பில்கிஸ் பானு எனும் பெண் … Read more

விபத்தில் காயம்பட்டு.. படுத்தப்படுக்கையான மாணவி.. சிகிச்சைக்கு உடனே உதவி செய்யுங்கள்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி மூலம் குடும்பத்தை உயர்த்த நினைத்த மாணவி தற்போது சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகிறார். ரம்யா எனும் 17 வயது மாணவி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சூர்யா கல்லூரியில் நர்சிங் பயின்று வந்துள்ளார். இவரது கனவு பெரியதல்ல. ஆனால், யதார்த்தமானது. தன்னையும் தனது குடும்பத்தையும் கடந்து இந்த சமூகத்தையும் நேசிப்பவர்களின் விருப்பம்தான் மருத்துவத்துறை. இந்த துறையில் … Read more

புதிய பிரச்சனை! இது வேறயா? திடீரென உருமாற்றம் அடையும் குரங்கு அம்மை? WHO சொல்வது என்ன?

International oi-Halley Karthik ஜெனீவா: கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸின் மரபணு மாற்றங்கள்தான் தொற்று வேகமாக பரவ காரணமாக உள்ளதா? எனும் கோணத்தில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் இந்த குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை … Read more

\"பாம்புனா மட்டும் பயந்துருவோமா\".. தன்னை தீண்டிய பாம்பை கழுத்தை கடித்துக் கொன்ற 2 வயது குழந்தை.. பரபரப்பு

International oi-Jackson Singh அன்காரா: தன்னை தீண்டிய பாம்பினை 2 வயது குழந்தை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் துருக்கில் நடந்துள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இது நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தாது. எதையும் விளையாட்டுப் பொருட்களாகவே பார்க்கும் குழந்தைகளுக்கு பாம்பும் ஒன்றுதான், கயிறும் ஒன்றுதான். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது துருக்கி நாட்டில் நடந்துள்ளது. துருக்கியில் உள்ள பாந்தன் என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்கு முன்பு 2 வயது குழந்தை நேற்று … Read more

பில்கிஸ் பானு “பெண்ணா அல்லது முஸ்லிமா”? உள்ளத்தை உலுக்கும் திரிணாமூல் எம்பி மொய்த்ராவின் கேள்வி

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: பில்கிஸ் பானு ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்பதை இந்த நாடு சிறப்பாக முடிவு செய்துள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து … Read more

வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு – பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

India oi-Mathivanan Maran ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு. 2 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், … Read more

சிஏஏவுக்கு எதிர்ப்பு.. 2 ஆண்டுகளுக்கு மீண்டும் வெடிக்கும் போராட்டம்.. அஸாமில் துவங்கியது

India oi-Nantha Kumar R கவுகாத்தி: 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஸாமில் மீண்டும் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பாஜக அரசு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 2019 டிசம்பரில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் … Read more