சுற்றிலும் தண்ணீர் தான்.. ஆனா குடிக்க தண்ணீர் இல்லை! கண்ணீரிலும் தவிக்கும் ஆந்திர மக்கள்!

அமராவதி: ஆந்திராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 136 கால்நடைகள் இறப்பு, 1,72,542 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் என ஆந்திர அரசு தகவல் தெரிவித்துள்ளது.நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் 5 ஹெலிகாப்டர்கள், 188 படகுகள், 283 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் குடிப்பதற்கு ஒரு சொட்டு Source Link

இனி பலாத்காரம் செய்தால் மரண தண்டனை.. மேற்கு வங்கத்தில் தாக்கலான புதிய மசோதா.. சொன்னதை செய்த மம்தா

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மொத்த நாட்டையைம் உலுக்கியது. இந்நிலையில் தான் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான ‛அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா’ மேற்கு வங்க சட்டசபையில் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் Source Link

அரபிக்கடலில் விழுந்த கடற்படை ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது? உதவ போனவர்களுக்கு இப்படியா ஆகணும்? கடவுளே

காந்தி நகர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் காயமடைந்தவரை மீட்க சென்ற இந்திய கடற்படையின் இலகுரக ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. Source Link

இந்தியாவை நெருங்கும் ஆபத்து? பிரிவினைவாத தலைவருடன் வங்கதேச தலைமை அட்வைசர்! யார் இந்த ஹக்?

டாக்கா: பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு இடைக்கால அரசின் தலைமை அட்வைசராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஹெஃபாசாத் இ இஸ்லாம் அமைப்பின் தலைவரான மாமுனுல் ஹக்கை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் Source Link

நாடு எங்க போகுது..காருக்குள் பசு கடத்தலா? 12ஆம் வகுப்பு மாணவனை சுட்டு கொன்ற “பசு பாதுகாப்பு கும்பல்”

சண்டிகர் : வட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை கொடூரமாக அடித்து கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இந்நிலையில்  காரில் பசு கடத்தியதாக நினைத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவனை 25 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற பசு பாதுகாப்பு கும்பல் அவை சுட்டுக்கொன்ற கொடூரம் Source Link

ஹரியானா தேர்தலில் திடீர் திருப்பம்- ஆம் ஆத்மியை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவர ராகுல் மும்முரம்!

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கிவிட்டது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இறுதி நேரத்தில் கூட்டணி மைத்த வியூகத்தை Source Link

ஜார்க்கண்ட் பகீர்..போலீஸ் உடற்தகுதித் தேர்வில் மயங்கி விழுந்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து சுருண்டு மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கிரமான வெயிலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி முதல் உடற் தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி Source Link

உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழக வீராங்கனைகள்.. பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள்! குவியும் பாராட்டு

சென்னை: பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி முருகேசன் வெள்ளியும் மனிஷா வெண்கல பதக்கத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், Source Link

\"பழனியில் நடந்தது இந்து விரோத மாநாடு.. உதயநிதி ஒரு சனாதன விரோதி..\" பாஜகவின் ஹெச். ராஜா சரமாரி தாக்கு

கும்பகோணம்: விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெச் ராஜா, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பழனியில் நடந்தது முருகன் மாநாடே இல்லை என்று விமர்சித்த அவர், முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதாகவும் அது இந்து விரோத மாநாடு என்றும் சரமாரியாக விமர்சித்தார். இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாவட்டம் Source Link

பெண் மருத்துவர் கொலை நடந்தபோது.. கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தான் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக. 9ம் Source Link