என்னை அசிங்கப்படுத்தியபோது பாஜகவினர் உதவ முன்வரவில்லை.. வருத்தத்தை வெளிப்படுத்திய காயத்ரி ரகுராம்

Tamilnadu oi-Nantha Kumar R திருப்பத்தூர்: ‛‛என்னை அசிங்கப்படுத்திய பேசியபோது கட்சியினர் யாரும் உதவ முன்வரவில்லை” என பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்தார். தமிழக பாஜகவில் செயல்பட்டு வருபவர் காயத்ரி ரகுராம். பாஜகவின் கலை, கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்த இவர் சமீபத்தில் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி … Read more

ஒரே ஒரு போன்.. சத்தமேயில்லை.. குட்டிக்குரங்கின் சேட்டையால் பதறிப் போன போலீசார்!

International oi-Jaya Chitra கலிபோர்னியா: மர்ம அழைப்புகள் வருவது போலீசுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், உயிரியல் பூங்காவில் இருந்து வந்த மௌனமான செல்போன் அழைப்பால், பதறிப் போய் போலீசார் விசாரணை நடத்திய வேடிக்கையான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. விசாரணையின் முடிவில் போலீசுக்கு கால் செய்தவர் யார் என்பது தெரிய வந்ததுதான் வேடிக்கையின் ஹைலைட்டே. செல்போன் மோகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லை.. ஐந்தறிவு விலங்குகளுக்கும்கூட உண்டு என்பது அவ்வப்போது நடைபெறும் வேடிக்கையான சம்பவங்கள் மூலம் உறுதியாகிறது. அதிலும் நம் … Read more

டெல்லியில் நரேந்திர மோதி – மு.க. ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன?

India bbc-BBC Tamil BBC What happened in PM Modi Cm Stalin Delhi meet தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசியதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதில் பிரதமர் மோதியுடனான சந்திப்புதான் தமிழக அரசியலில் உற்று கவனிக்கப்படும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முதல்வரின் டெல்லி விஜயத்துக்கு நிஜமான காரணம் என்ன? தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

தாய்லாந்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அதிர வைத்த தமிழ்நாட்டை சேர்ந்தவரின் அந்த அரசியல் கேள்வி!

International oi-Mathivanan Maran பாங்காங்: தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் எழுப்பிய அரசியல் கேள்வி சர்ச்சையாகிவிட்டது. இந்தியாவுக்கு வந்து இது போன்ற கேள்விகளை கேட்கலாம் என அந்த நபருக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்திருக்கிறார். இந்தியா- தாய்லாந்து இடையேயான தூதரக உறவு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சியிலும் இந்தியா- தாய்லாந்து கூட்டு ஆணையத்தின் 9-வது கூட்டத்தில் பங்கேற்கவும் தாய்லாந்து சென்றுள்ளார் மத்திய … Read more

சுத்த வேஸ்ட்..கணவனை விட்டு பறந்த ‘அருண்மொழி’! நைசாய் பேசி கழுத்தை அறுத்த ’வேல்’! திருப்பத்தூர் ஷாக்!

Tamilnadu oi-Rajkumar R திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வேறு ஒரு நபருடன் இருந்த திருமணம் தாண்டிய உறவு காரணமாக தன்னுடன் வாழ மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி, ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் அருண்மொழி என்பவருக்கும் ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு.. வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் உக்கிரமடையும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம்

India oi-Mathivanan Maran குவஹாத்தி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மத ரீதியிலான ஒடுக்குமுறைக்குள்ளாக்கி தப்பி வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க புதிய சட்டம் வகை செய்கிறது. … Read more

ராஜஸ்தான் அரசியலில் திருப்பம்.. பட்டியலின மாணவர் பலியால் எகிறும் பிரஷர்.. காங். \"தலைகள்\" ராஜினாமா!

India oi-Halley Karthik ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் குடிக்க தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் தாக்கப்பட்டதில் 9 வயது பட்டியலின மாணவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் இப்பிரச்னை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் மாணவனை கடுமையாக தாக்கியதில் சில நாட்கள் மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

காடை கறியில் பெரிய புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆரணி ஹோட்டல்கள்

Tamilnadu oi-Vishnupriya R ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுரை பாண்டியன் தனியார் உணவகத்தில் சாப்பிடும் போது ஒருவருக்கு வைக்கப்பட்டிருந்த காடை ரோஸ்டில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மதுரை பாண்டியன் ஓட்டல் இயக்கி வருகிறது. இந்த ஓட்டலில் சைவம் மற்றும் அசைவம் சமைத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது . இதில் நேற்று மதியம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மதுரை … Read more

பேராசிரியர் தகுதி தேர்வில் 5 மார்க்கில் தோல்வி – தீக்குளித்து தற்கொலை செய்த பட்டதாரி இளைஞர்!

Tamilnadu oi-Mohan S கும்பகோணம்: கும்பகோணம் அருகே, கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வி அடைந்ததால், பட்டதாரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாலு என்பவரின் மகன் மணிகண்டன். எம்.எஸ்ஸி., எம்.பில் முதுநிலை பட்டதாரியான இவர், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓராண்டு காலம் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி … Read more

ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

India oi-Halley Karthik ஸ்ரீநகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் கமிட்டி செவ்வாய்க் கிழமையான நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் மாநிலத்தின் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் உடல் நலக்கோளாறு காரணமாக இந்த பொறுப்பில் செயல்பட விரும்பவில்லையென ஆசாத் சில மணி நேரங்களிலேயே பொறுப்பை துறந்துள்ளார். இது கட்சி வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more