குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. தரமான இலவச கல்வி.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!

India oi-Mani Singh S காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தரமான இலவசக்கல்வி அளிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லியில் கடந்த 2013- ஆம் ஆண்டு முதன் முதலாக ஆட்சி அமைத்தது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி. டெல்லியில் அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்த … Read more

ஆசிரியர் தாக்கி தலித் சிறுவன் பலியான சம்பவம்.. சொந்த கட்சியினரே நெருக்கடி.. தவிக்கும் அசோக் கெலாட்!

India oi-Mani Singh S ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் தாக்கியதில் 9 வயது தலித் சிறுவன் பலியான சம்பவம் ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு சொந்த கட்சியில் இருந்தே நெருக்கடி அதிரிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரானா அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் படித்து வந்தான். 9 வயதே ஆன அந்த சிறுவன சம்பவத்தன்று பள்ளியில் இருந்த தண்ணீர் பானையில் இருந்து டம்ளரில் எடுத்து குடித்திருக்கிறான். தலித் சிறுவன் பலி … Read more

யார் இந்த பில்கிஸ் பானோ? குஜராத்தில் அவருக்கு நடந்த கொடுமை என்ன? நெஞ்சை பிழியும் நிகழ்வு

India oi-Mathivanan Maran அகமதாபாத்: இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது குஜராத் கர்ப்பிணி பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது. 2002-ல் குஜராத் மதவன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட போது பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனாலும் மதவெறி கொண்ட வன்முறை கும்பல் கூட்டாக பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்து வீசியது. அவ்வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த கொடூரர்கள்தான் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். … Read more

குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கு – 11 பேர் விடுதலை

India bbc-BBC Tamil Getty Images gujarat 2002 case: 11 rape convicts released on independence day 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரை குஜராத் அரசு விடுவித்துள்ளது. குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மும்பை சிறப்பு நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, … Read more

ஆபத்து.. இலங்கை வந்த சீன உளவுக் கப்பல் இந்தியாவுக்கு கிலியை ஏற்படுத்துவது ஏன்? டாப் 4 காரணங்கள்

India oi-Jackson Singh இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவாங் வாங் 5’ வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவதை தடுக்க இந்தியா ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியாதான் அதிகப்படியான உதவிகளை செய்து வருகிறது. எனவே சீன உளவுக் கப்பல் தொடர்பான இந்தியாவின் கவலையை இலங்கை புரிந்துகொண்டு அதன் வருகையை தடுத்து நிறுத்தும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்த்திருந்தன. … Read more

கொடுமை! குஜராத்தில் கர்ப்பிணியை கூட்டு பலாத்காரம் செய்து 7பேரை கொன்றவர்களுக்கு ஆரத்தி ஏந்தி வரவேற்பு

India oi-Noorul Ahamed Jahaber Ali குஜராத்: கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து 7 பேரை கொன்ற குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்து இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறியாட்டம்.. ஆப்பிள் தோட்டத்தில் துப்பாக்கிச்சூடு.. பண்டிட் சுட்டுக்கொலை!

India oi-Mani Singh S ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆப்பிள் தோட்டத்தில் மீண்டும் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் பண்டிட் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து அதன்பிறகு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. … Read more

மம்தாவின் டிபி.. காங்கிரஸுக்கு ஏறிய பிபி! “அப்டியே பாஜகபோல்.. மோடியை மகிழ்விக்கவா?” கடுப்பான கதர்கள்

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: சுதந்திர தினத்தை முன்னிட்டு மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்ட டிபியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு புகைப்படம் இடம்பெறாதது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை டிபியாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல், … Read more

அய்யோ.. அலறியடித்து ஓடிய ஷாங்காய் மக்கள்.. திடீர்னு வந்த ஷாக் தகவல்.. பரபரப்பு வீடியோ.. என்னாச்சு?

International oi-Hemavandhana Subscribe to Oneindia Tamil பெய்ஜிங்: அலறி அடித்து ஓடும் சீன மக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. இந்த வீடியோ இணையவாசிகளுக்கு பெரும் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது… அங்குள்ள மீன் மார்க்கெட் ஒன்றில் இந்த தொற்று உருவாகி, உலகமெங்கும் அது பரவியதாகவும் கூறப்பட்டது. கடந்த 2019- முதல் இப்போது வரை வரலாறு காணாத தாக்கத்தை இந்த … Read more

ரஜினியை வைத்து சவாரி செய்யநினைத்த அண்ணாமலை.. ஹெவியா லைக் பண்ணவச்சது எது?- கார்த்தி சிதம்பரம் சுளீர்!

Tamilnadu oi-Vignesh Selvaraj காரைக்குடி : தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காமல் சந்தர்ப்பத்திற்காக கட்சி மாறுபவர்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில், மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தையடுத்து, பாஜக மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் திமுகவில் சேரும் … Read more