குஜராத் கலவரம்.. நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார சம்பவம்! 11 குற்றவாளிகளும் விடுதலை

India oi-Vigneshkumar காந்திநகர்: கோத்ரா கலவரம் சமயத்தில் பின் நடந்த கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அங்கு மிகப் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் 250க்கும் மேற்பட்ட இந்துக்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டு உள்ளது. உண்மையில் இதைவிட உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. … Read more

இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோதி

India bbc-BBC Tamil BBC PM Modi hoisted flag on Independence day 2022 இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தற்போது மக்களுக்கு அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தி வருகிறார். … Read more

அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை

India bbc-BBC Tamil Science Photo Library a soul that lives for 320 years (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் … Read more

இதுதான் இந்திய ராணுவம்.. உலகின் மிக உயர்ந்த போர்முனையில.. கம்பீரமாக கொடி ஏற்றிய வீரர்கள்.. மாஸ்!

India oi-Jackson Singh சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த போர்முனையான சியாச்சினில் இந்திய தேசியக் கொடியை நமது ராணுவ வீரர்கள் பறக்கவிட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் மிகுந்த உற்சாக மனநிலையில் கொண்டாடி வருகின்றனர். வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை ஏற்றியும், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளை வழங்கியும் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். பல இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் மக்கள் … Read more

கொடி பறக்குதா…. ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் கோட்டையில் முதல் முறையாக பட்டொளி வீசிப் பறந்த தேசிய கொடி

India oi-Mathivanan Maran கோரபுட்: ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் மல்காங்கிரி மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் சுதந்திர தினம் உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. மாவோயிஸ்டுகளின் கோட்டையில் இப்போது தேசத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. ஆயுதப் புரட்சியின் மூலம், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற கோட்பாட்டைக் கொண்ட மாவோயிஸ்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் விரிந்து பரந்து, அரசுக்கு சிம்ம சொப்பமணமாக மாவோயிஸ்டுகள் திகழ்ந்தது ஒரு … Read more

சுதந்திரப் போராளி ஒண்டி வீரன் தபால் தலை – ஆக.20 நினைவு நாளில் வெளியிடப்படும் !

Tamilnadu oi-Mohan S நெல்லை: : சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரரின் தியாகத்தை போற்றும் வகையில், அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி, பாளையங்கோட்டையில் தபால் தலை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் … Read more

விர்ஜின் பொண்ணுங்க தான் வேண்டும்! திருமணத்திற்கு முன்.. மணப்பெண்களிடம் சர்டிபிகேட் கேட்கும் ஆண்கள்

International oi-Vigneshkumar தெஹ்ரான்: ஈரான் நாட்டில் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் வினோதமான ஒரு மருத்துவ டெஸ்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஈரான் நாட்டில் வினோதமான ஒரு போக்கு சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. இடையில் இந்த நடைமுறை குறைந்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் இந்த பிற்போக்குத்தனம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பெண்கள் தேவையில்லாமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உலக சுகாதார அமைப்பின் அழுத்தத்திற்குப் பின்னரும் அங்கு … Read more

அனைத்து மொழியும் தேசிய மொழி; அனைத்து சாதியினரும் சகோதரர்கள்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

India oi-Yogeshwaran Moorthi நாக்பூர்: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 … Read more

தேவாலயத்தில் மிக மோசமான தீ விபத்து! 41 பேர் உடல் கருகி பலி! பதற வைக்கும் வீடியோ

International oi-Vigneshkumar கெய்ரோ: எகிப்து நாட்டில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எகிப்து நாட்டில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று இம்பாபா. இங்கு மக்கள் அதிகம் செல்லும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று புகழ்பெற்ற அபு செஃபைன் தேவாலயம். இந்த அபு செஃபைன் தேவாலயம் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எகிப்து இன்று வழக்கம் … Read more

'இந்தியாவின் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை'.. ஜெய்சங்கர் வீடியோவை காண்பித்து இம்ரான் கான் சாடல்!

International oi-Mani Singh S இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை காண்பித்து இந்தியாவின் தைரியம் தற்போதைய பாகிஸ்தானிடம் இல்லை என சாடியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நிதியமான ஐ.எம்.ப்பிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயன்றது. தவறான வெளியுறவுக்கொள்கைகளே காரணம் ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி … Read more