ஆசிரியர் தாக்கியதில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சோகம்; பதற்றத்தை தனிக்க இன்டர்நெட் துண்டிப்பு

India oi-Halley Karthik ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிப்பதற்காக குடிநீர் பானையை தொட்ட காரணத்திற்காக மாணவனை ஆசிரியர் ஒருவரே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் … Read more

காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம் – போலீஸ் எஸ்.ஐ. குண்டுவீசி படுகொலை

India oi-Jackson Singh ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதர்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்தது. அதன் பின்னர், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அங்கு தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. இந்த சூழலில், … Read more

வகுப்பில் குடிநீர் பானையை தொட்டதற்காக பட்டியலின மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உயிரிழப்பு

India oi-Halley Karthik ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக ஆசியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிப்பதற்காக குடிநீர் பானையை தொட்ட காரணத்திற்காக மாணவனை ஆசிரியர் ஒருவரே கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

திண்டுக்கல் நத்தம் அருகே எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் – காரணம் என்ன?

India bbc-BBC Tamil Getty Images எறும்புகளுக்குப் பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் (இந்தியா, இலங்கையில் இன்று (13.08.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளதாகவும் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்துகுறித்த … Read more

திடீரென பெண்கள் போராட்டம்.. துப்பாக்கியால் அடித்து விரட்டிய தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!

International oi-Mani Singh S காபூல்: ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்திய பெண்களை தாலிபான்கள் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரம் முழுமையாக தாலிபான்கள் வசம் வந்தது. வெளியேறிய மக்கள் கடுமையான பழமைவாத சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில், ஆப்கானிஸ்தானில் … Read more

7 வருவாய் கிராமங்கள்! 813 குடும்பங்கள்! தலா ரூ.4800 நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

News oi-Arsath Kan மயிலாடுதுறை: கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 7 வருவாய் கிராமங்களை சேர்ந்த 813 குடும்பங்களுக்கு தலா ரூ.4800 நிவாரணத் தொகை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மயிலாடுதுறை, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன், உரிய பயனாளிகளுக்கு இந்த நிவாரண நிதியை வழங்கினார். அரசு வழங்கிய உதவித் தொகையுடன் தலா 10 கிலோ அரிசி, தலா ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்,வேட்டி,சேலை ஆகிய அத்தியாவசியப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மெய்யநாதன் இது தொடர்பாக சுற்றுச்சூழல் காலநிலை … Read more

நாளைக்கு உங்களையும் மூட்டை கட்டிருவாங்க.. பிரஸ் மீட்டில் செய்தியாளர்களை பார்த்து சொன்ன ப.சிதம்பரம்!

News oi-Vignesh Selvaraj காரைக்குடி : “நாளைக்கு உங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு ஒரு நாடு ஒரே பத்திரிகை என்று அறிவித்துவிடுவார்கள். ஒரு நாடு ஒரு தொலைக்காட்சி என்று அறிவிப்பார்கள்.” என்று செய்தியாளர்களைப் பார்த்துத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக அரசின் ‘ஒரே நாடு’ நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார். மேலும் பேசிய அவர், ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது … Read more

\"ஆதிவாசி\".. ஆடைகளை களைந்து.. நடுரோட்டில் பெண்ணுக்கு நடந்த அக்கப்போர்.. கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

India oi-Hemavandhana போபால்: பெண் ஒருவரை சரமாரியாக தாக்கி, நடுரோட்டில் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளது ஒரு கும்பல்.. இதையடுத்து 4 பேர் கைதாகி உள்ளனர். பொதுவாக கல்வியறிவு பெற்ற தேசம், ஒரு முன்னேறிய தேசமாக கருதப்படும்.. எந்த ஒரு மனிதனுக்கும் சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தாலே போதும்.. நிச்சயம் அவன் சார்ந்து வாழும் சமுதாயம் எழுச்சி பெற்றுவிடும்..! ஆனால், வடமாநிலங்களில் அப்படி ஒரு நிலைமை இதுவரை இல்லை.. பெரும்பாலான மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுகிறது.. … Read more

போலி சான்றிதழ்.. ஆர்யன் கானை கைது செய்து சர்ச்சையில் சிக்கிய சமீர் வான்கடே குற்றமற்றவர் -தீர்ப்பு

India oi-Jackson Singh போலி ஜாதி சான்றிதழ் வைத்திருந்ததாக புகார் கூறப்பட்ட முன்னாள் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை கடற்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சொகுசு கப்பலில் போதைப்பொருட்களுடன் கூடிய விருந்து நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு (என்சிபி) அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே தலைமையிலான குழு அந்த கப்பலை மடக்கி அதில் இருந்த 20 பேரை … Read more

குற்றாலம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!

Tamilnadu oi-Mohan S தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர ஆயிதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் என்பவர், ஜல்லிக்கட்டு போராட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் பாதுகாப்பு பிரிவில் இருந்து வந்துள்ளார். முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு இந்நிலையில் குற்றாலத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் … Read more