நுபுர் சர்மாவை கொலை செய்ய தீவிரவாதி சதித்திட்டம்? நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய உ.பி போலீஸ்

India oi-Jackson Singh முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது நியமித்த தீவிரவாதியை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, … Read more

’குரூப்பில் டூப்’ போடுகிறாரா புடின்? அதென்ன பாடி டபுள்?‘டூப்’ பயன்படுத்திய ஒசாமா முதல் ஸ்டாலின் வரை!

International oi-Rajkumar R மாஸ்கோ : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ‘பாடி டபுள்’ எனும் தன்னைப் போலவே இருக்கும் வேறு நபரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்திருப்பதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில் உண்மையில் பாடி டபுள் என்றால் என்ன அதனை இதுவரை எந்தெந்த உலக தலைவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்களை கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அங்கு நிலைமை மிக … Read more

அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? சீக்ரெட்டை உடைத்த ப.சிதம்பரம்.. அப்போ கே.எஸ்.அழகிரி?

Tamilnadu oi-Yogeshwaran Moorthi காரைக்குடி: தமிழக காங்கிரஸ் தலைவராக தான் தேர்வு செய்யப்படுவதற்கு 101 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்ச்ர ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கும் பாதயாத்திரை அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ளது. சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த … Read more

அடிபணிந்த இலங்கை? இந்திய சுதந்திர தினத்திற்கு மறுநாள்.. இலங்கை செல்லும் சீன உளவு கப்பல்! பரபர தகவல்

Srilanka oi-Vigneshkumar கொழும்பு: ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லவிருந்த சீன உளவு கப்பல் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் அத்துமீறல் நடவடிக்கையை உலக நாடுகள் கடுமையாகக் கண்டித்து வருகிறது. தென்கிழக்கு ஆசியா மட்டுமின்றி உலகெங்கும் சீனாவின் நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் சீனா உடனான தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டன. சீனா இருந்த போதிலும், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் … Read more