வயிறு ஒட்டி.. பல நாள் முழு பட்டினியில் 14 லட்சம் பேர்! 700 விலங்குகளின் இறைச்சியை தர நாம்பியா முடிவு

விண்தோய், (நமீபியா தென்ஆப்பிரிக்கா): தென் ஆப்பிரிக்காவில் நிலவிவரும் கடும் வறட்சியால், ஏற்கனவே லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிப்பை தந்து வரும்நிலையில், வறட்சியும் அந்நாட்டு மக்களை நிலைகுலைய செய்திருக்கிறது. எனவே, இதுதொடர்பாக அதிரடி முடிவு ஒன்றினை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. உலக அளவில் வறட்சியால் பாதிக்கப்படும் கண்டங்களில் முதன்மையானது ஆப்பிரிக்கா கண்டமாகும்.. இதிலும் தென் ஆப்பிரிக்காவின் நிலைமையை கேட்கவே Source Link

அக்கா குழந்தைக்கு உதவி கேட்கப் போன என்னை ஆபீசில் வைத்து சீரழித்தவர் சீமான்.. விஜயலட்சுமி குமுறல்!

தென்காசி: திரைத்துறைதான் இல்லை.. அனைத்து இடங்களிலும் பாலியல் சீண்டல்கள், குற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. திரைத்துறையில் நடப்பதுதான் ஊடகங்களுக்கு தெரிகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு நடிகை விஜயலட்சுமி கதறலுடன் பதிலடி கொடுத்துள்ளார். முதலில் சீமானிடம் இருந்துதான் பெண்களை பாதுகாக்க வேண்டும்; உதவி கேட்டுப் போன நிலையிலும் என்னை கதற கதற Source Link

ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய 80,000 உயிர்கள்! ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து நன்றி கூறிய விஜயவாடா மக்கள்

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் பெய்த கனமழை, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த வெள்ள பாதிப்பில் இருந்து நல்வாய்ப்பாக விஜயவாடாவின் கிருஷ்ணா லங்கா பகுதி பாதிக்கப்படாமல் தப்பிவிட்டது. இதற்கு கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு சுவர்தான் காரணம். இதற்காக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து, அப்பகுதி மக்கள் நன்றி தெரவித்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவில் Source Link

காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள்! ராணுவ முகாம் மீது தாக்குதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சஞ்ஜ்வான் என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட Source Link

50 ஆண்டுகளில் இல்லாத அதிக கனமழை.. ஏரி போல் மாறிய விஜயவாடா.. ஆந்திரா வெள்ளத்தில் மிதக்க காரணம் என்ன?

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் விஜயவாடா நகரம் ஏரி போல காட்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் பகுதியில் மழை கொட்டியுள்ளது. ஆந்திராவின் தலைநகர் பிராந்தியம் குண்டூர், என்.டி.ஆர், பல்நாடு, பபடலா, எலுரு ஆகிய பகுதிளில் உள்ளது. இந்த பகுதி முழுவதுவே கனமழை கொட்டி பெரும்பாலன இடங்களில் Source Link

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. ட்ரோன் மூலம் வெடி குண்டு வீசி தாக்குதல்! அச்சத்தில் மக்கள்!

இம்பால்: மணிப்பூர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதற்றமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வன்முறைகள் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ட்ரோன் மூலம் வன்முறையாளர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். காங்போக்பியில் உள்ள நகுஜாங் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Source Link

சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத்.. இந்த மாற்றத்தை நோட் பண்ணீங்களா.. கோவில்பட்டி மக்கள் செம ஹேப்பி

சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கு நமது நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இப்போது சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவில்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் கோவில்பட்டியிலும் நின்று செல்லும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் இப்போது வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு Source Link

விஜய் கட்சியில் ஓ.பி.ரவீந்திரநாத்? எங்கள் பிளான் இதுதான்.. உடைத்து பேசிய ஓ பன்னீர்செல்வம்

தென்காசி: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே விஜய் கட்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இது தொடர்பாக மிக முக்கிய பதிலை அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பகுதியில் Source Link

“அங்க போகாதீங்க..” பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதை மீறி படகில் ஏறிய சந்திரபாபு நாயுடு.. கலங்கிட்டாரே!

விஜயவாடா: விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும், அதனை மீறி படகில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் Source Link

திருப்பத்தூர் லேடீஸ் ஹாஸ்டல் ஜன்னலில் யாருங்க அது? கண்ணு மட்டும் தெரியுது? வெலவெலத்து நின்ற பெண்கள்

திருப்பத்தூர் : திருச்சி பரபரப்பே இன்னும் முடிவடையாத நிலையில், திருப்பத்தூரில் பகீர் சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது திருப்பத்தூரில்? கடந்த 2 நாட்களாகவே திருச்சி என்.ஐ.டி. ஹாஸ்டல் விவகாரம் பரபரத்துவிட்டது. என்.ஐ.டி. காலேஜ் ஹாஸ்டலில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.. இதற்கு உரிய Source Link