30 நிமிடத்தில் மொத்தமும் காலி.. பாகிஸ்தானில் மால் திறந்தவருக்கு நேர்ந்த கதி.. இப்படியா திருடுவாங்க?

       இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் புதிதாக மால் திறக்கப்பட்ட நிலையில் அடுத்த 30 நிமிடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அனைத்து பொருட்களையும் திருடிச்சென்றனர். இதனால் புதிதாக திறக்கப்பட்ட மால் வெறும் 30 நிமிடங்களில் மொத்தமாக காலியானது. பாகிஸ்தானில் உள்ள முக்கியமான நகரங்களில் கராச்சியும் ஒன்று.  இங்கு அதிகமான மக்கள் Source Link

வெளிநாட்டில் வேலை.. டேட்டிங் ஆப்பில் ட்விஸ்ட்.. 53 பேர் கொத்தடிமையாக்கப்பட்ட கொடூரம்.. பகீர் பின்னணி

வியன்டின்: லாவோஸ் நாட்டுக்கு வேலை தேடிச் சென்ற இந்திய இளைஞர்களை டேட்டிங் ஆப்பில் பெண்கள் போல பேசி மோசடி செய்வதற்காக கொத்தடிமைகளாப் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மோசடி கும்பலிடம் இருந்து 47 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை, லட்சக்கணக்கில் சம்பளம் போன்ற விளம்பரங்களை நம்பி ஏராளமானோர் ஏமாற்றப்படும் சம்பவங்கள் Source Link

முஸ்லிம்களின் தொழுகை நேரம் ரத்து-அஸ்ஸாம் பாஜக அரசுக்கு கூட்டணி கட்சிகள் ஜேடியூ, எல்ஜேபி எதிர்ப்பு!

குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் தொழுகை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை மட்டும் 3 மணிநேரம் வழங்கப்பட்ட அனுமதியை அம்மாநில பாஜக அரசு திடீரென ரத்து செய்துள்ளது. அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான ஜேடியூ மற்றும் எல்ஜேபி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமையன்று தொழுகை Source Link

கொல்கத்தா மருத்துவர் வழக்கு.. தந்தையிடம் டீல் பேசிய போலீஸ்.. காங்கிரஸ் அதிர்ச்சி புகார்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வகையில் அந்த மாநில அரசு மீது காங்கிரஸ் Source Link

செங்கல்பட்டுக்கு சூப்பர் செய்தி.. ஓமியம் நிறுவனத்தில் ரூ.400 கோடி முதலீட்டை கொத்தி தூக்கிய ஸ்டாலின்!

சான்பிரான்சிஸ்கோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், Source Link

பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் குடியிருப்பில் கஞ்சா! கைதான 11 பேர் சொந்த ஜாமினில் விடுவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து நேற்று காலையிலே போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 11 மாணவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்துள்ளது. சென்னை பொத்தேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. Source Link

மனைவியை பிடிக்கல.. காரையே சுற்றி சுற்றி வந்த கணவன்.. உள்ளே மெல்ல எட்டிப்பார்த்த போலீஸ்.. அடக்கடவுளே

கோலாலம்பூர்: மனைவி மீது உச்சக்கட்ட வெறுப்படைந்த கணவர் எடுத்த முடிவானது, அவருக்கே வினையாய் முடிந்துவிட்டது.. இப்படியும் நடக்குமா? என்று பொதுமக்கள் வியப்புடன் கேள்வி எழுப்புகிறார்கள்.. யாரிந்த தம்பதி? என்ன நடந்தது சிங்கப்பூரில்?சிங்கப்பூரில் மனைவியிடமிருந்து சீக்கிரமாக விவாகரத்து பெற வேண்டும் என்று நினைத்து அவரின் காரில் கஞ்சாவை வைத்த கணவர், இறுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை Source Link

மன்னார்குடி இப்படியே போனா.. விரைவில் மாநகராட்சி ஆகிடும் போலயே.. சட்டென நடக்கும் மேஜிக்.. இதை பாருங்க

மன்னார்குடி: தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான நகரங்களில் ஒன்றான மன்னார்குடியில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மன்னார்குடி இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். அங்கே அடுத்தடுத்து பல மாற்றங்கள், முன்னேற்ற நடவடிக்கைகள் மின்னும் மண்ணை திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு மன்னார்குடி வேகமாக வளர தொடங்கி Source Link

27 பணியாட்கள், ஒரு செஃப், சொகுசு மாளிகை! ரூ 3300 கோடி சொத்துகளுடன் உலகின் பணக்கார நாய்!

ரோம்: உலகிலேயே ரூ 3300 கோடி மதிப்பு கொண்ட பணக்கார நாய் ஒன்று இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இத்தாலியில்தான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் வசித்து வருகிறது. இதற்கு பெயர் கந்தர் ஆகும். நாய் நன்றியுள்ள ஜீவன். மனிதர்கள் மீது அதிக பாசம் கொண்டதாகும். எஜமானருக்கு விசுவாசமாகவும் இருக்கும். நாய்களை காவலுக்காக வளர்ப்பதை Source Link

ரஷ்யாவில் திடீரென காணாமல் போன ஹெலிகாப்டர்.. 22 பேர் கதி என்ன? முழு வீச்சில் தேடும் பணி

மாஸ்கோ: ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற மி -8 ரகத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் மாயமாகியது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் அந்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 Source Link