கொல்கத்தா மருத்துவமனையை சுற்றும் மர்மங்கள்.. சந்தீப் கூறிய தகவல்கள் – பின்னணி என்ன?

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. மருத்துவமனையின் முன்னாள் முதல்வரிடம் பதினெட்டு நாள்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி Source Link

அமெரிக்காவில் ஸ்டாலின் பறக்கவிட்ட சிக்சர்.. கூகுள் நிறுவனத்துடன் டீல்.. சென்னைக்கு வருகிறது AI லேப்!

சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் கையெழுத்தாகி உள்ளன. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 17 நாள் Source Link

தாண்டவமாடும் வறட்சி.. பசியால் வாடும் மக்கள்.. யானைகளை கொல்ல திட்டம்.. எந்த நாட்டில் தெரியுமா?

விண்ட்ஹோக்: தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் பசியைப் போக்குவதற்காக யானை உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ந்து போன வேளாண் பயிர்கள், உயிரிழந்த கால்நடைகள் என வறட்சி கோரதாண்டவம் நாடு குறித்து தெரிந்து கொள்ளலாம். தென் ஆப்பிரிக்காவில் உள்ளது நமீபியா Source Link

\"உங்களை மிஸ் பண்றேன் மா\".. தாயைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த மகன்.. குஜராத்தில் நடந்த கொடூரம்

குஜராத்: குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் கடும் ஆத்திரமடைந்த மகன் தாயைக் கொன்று, சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்த கொலையாளியைக் கைது செய்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் கைவிட்ட நிலையில், 21 வயது இளைஞரும், மனநலம் பாதிக்கப்பட்ட தாயும் மட்டும் தனியாக Source Link

பொத்தேரி தனியார் கல்லூரி விடுதிகளில் கஞ்சா புழக்கம்! போலீஸார் ரெய்டில் 30 மாணவர்கள் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து காலையிலேயே குவிந்த போலீஸார், ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அதே கல்லூரியை சேர்ந்த 30 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். Source Link

எப்ப சார் பதில் தருவீங்க.. பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதிய முதல்வர் மம்தா

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு மாநில திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மத்திய பாஜக அரசுகளிடையே அரசியல் சண்டையையும் உருவாக்கியுள்ளது. முதலமைச்சர் மம்தா பேனர்ஜி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக புகார் கூறி வருகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இரண்டாவது முறையாக கடிதம் Source Link

நார்வே இளவரசி எடுத்த முடிவு! \"மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்\" திருமணம்! ஸ்டன்னான ராஜ குடும்பம்

ஓஸ்லோ: நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்” என்று கூறிக்கொள்ளும் ஷாமன் எனப்படும் ஆன்மீக குருவை இந்த வார இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். மிஸ் லூயிஸ் மற்றும் அவரது அமெரிக்க காதலர் டுரேக் வெரெட் ஆகியோர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ககேராங்கர் என்ற இடத்தில் உள்ள அழகிய கடலோரங்களுக்கு மத்தியில் ஏற்பாடு Source Link

\"சிக்கிய டாக்குமெண்ட்\" கொல்கத்தா மருத்துவர் கொலை.. மூத்த டாக்டர் செய்த காரியம்! சிபிஐ கிடுக்குப்பிடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மிக முக்கிய டாக்குமெண்ட் ஒன்றை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி Source Link

கடத்தியவரை பிரிய மனம் இல்லாமல் கதறி அழுத குழந்தை.. தலைசுற்ற வைத்த காவலர்.. 14 மாத பாசப்போராட்டம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 14 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை கடத்திய காவலர், அந்த குழந்தையை 14 மாதங்களாக வளர்ந்து வந்தார். இந்நிலையில் போலீசார் பல கட்ட முயற்சிக்கு பின்னர், போராடி குழந்தையை கண்டுபிடித்த நிலையில், கடத்திய காவலரை விட்டு பிரிய மனமில்லாமல், தாயிடம் வர மறுத்து குழந்தை அடம்பிடித்து கதறி அழுதது. Source Link

போலியோவை தடுக்க காசாவில் போர் நிறுத்தம்.. இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்! களத்தில் இறங்குகிறது ஐநா

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. Source Link